Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நெஞ்சு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acardiac
நெஞ்சுப்பை அற்ற.
Advisedly
நன்கு ஆலோசித்து போதிய ஆலோசனையுல்ன் அறிவுரைக்கிணங்கி நெஞ்சறிந்து வேண்டுமென்று.
Asthenic
வாடிய உடலுடையவர் (பெ.) சோகை சார்ந்த வலுக்கேடான ஒற்றைநாடியான நெஞ்சொடுங்கிய.
Asystole
(மரு.) நெஞ்சுப்பையின் சுருக்கக்குறைவு.
Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Bowel
குடல் உட்பகுதி நெஞ்சம் இரக்கம் மென்மை உணர்ச்சி (வினை) குடலை வெளியே எடு.
Brave
அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண் (பெ.) மன உரமிக்க துணிபுமிக்க துணிச்சலான பகட்டானதகுதிவாய்ந்தமேலான பெருந்தன்மையான போற்றத்தகுந்த சிறந்த நேர்த்தியான (வினை) எதிர்த்து நில் வீரமாகப்போராடு நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Breast
மார்பு கொங்கை நெஞ்சு விலங்குடல் முன்பகுதி உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி சாய்குவிடு மனச்சான்று உள்நாட்டம் அன்பு ஆசை உணர்ச்சி கருத்து எண்ணம் (வினை) எதிர்த்துத்தாங்கு ஏறு ஆண்மையோடு எதிர்.
Breast
உலைநெஞ்சம் களிநுதிப்பு முகப்புத்தாது
Cardiac
நெஞ்சுப்பைக்கு வலிவுதரும் மருந்து நறுநீர்ப் பானம் (பெ.) நெஞ்சுப்பைக்கு உரிய இரைப்பையின் மேற்புரத்துக்குரிய ஊக்கந்தருகின்ற நெஞ்சார்ந்த.
Cardiacal
நெஞ்சுக்குரிய நெஞ்சார்ந்த.
Cardialgia, Cardialgy
நெஞ்சுப்பை எரிச்சல் இரைப்பையின் மேற்புறத்தண்டை ஏற்படும் எரிவு.
Cardiogram
நெஞ்சுத்துடிப்பளங்க்குங் கருவி பதிவு செய்த நௌிவரை.
Cardiograph
நெஞ்சுத்துடிப்பைப் பதிவு செய்யும் கருவி.
Cardioid
நெஞ்சுப்பை வடிவான வளைவு (பெ.) நெஞ்சுப்பை வடிவான.
Carditis
நெஞ்சுப்பை அழற்சி.
Catalpa
நெஞ்சுப்பை போன்ற இலைகளையும் ஊதுகொம்பு போன்ற மலர்கயையும் உடைய மரவகையின் இனம்.
Cherish
பேணு போற்றி வளர் காத்து ஆதரி சீராட்டு பாராட்டு நெஞ்சார நேசி பற்றுக்கொள் நினைவில் பேணு மதிப்புக் கொள்.
Chest
நெஞ்சுமார்புக்கூடுமார்புபேழைபெட்டிபட்டறைப்பெட்டிமருந்தறைப் பேழைஇழுப்பறைப் பெட்டிவாணிகச் சிப்பம்பேழை அடங்கிய அளவுகருவூலம்பணக்குவைநிதியம்
Chicken-breast
உலர்ந்து முன்தள்ளிய நெஞ்செலும்பு.
Chicken-breasted
நெஞ்செலும்பு கூடாகி முன்தள்ளப் பெற்ற.
Chicken-heart
கோழை நெஞ்சு தைரியமற்ற இதயம்.
Chlorine
(வேதி.) பாசிகம் நிறநீக்கம்-நுண்மத்தடை காப்பு-போருக்குரிய நச்சுவளிப்படைகள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சு திணற அடிக்கும் கார மணம் உடைய வளியியலான தனிமங்களுள் ஒன்று.
Clapperclaw
பிறாண்டித் தாக்கு திட்டு கறுவுகொள் நெஞ்சொடு குற்றங்காண்.
Coldblooded
உணர்ச்சியற்ற கல்நெஞ்சுடைய (உயி.) மீனினம்போலச் சூழல் தட்பவெப்பநிலை சார்ந்த குருதி வெப்பநிலையுடைய உணர்ச்சிவசத்தால் செய்யப்படாத மனமாரச் செய்யப்பட்ட.
Random Fonts
Preethi
Download
View Count : 17432
Karumpanai
Download
View Count : 11842
Denisha
Download
View Count : 11224
Tab Shakti-14
Download
View Count : 11709
TAU_Elango_Themmangu
Download
View Count : 9407
TAU_Elango_Godavari
Download
View Count : 16013
Tab-Ilango
Download
View Count : 19375
Kanchi
Download
View Count : 43127
Sundaram-0820
Download
View Count : 13194
Tam Shakti 9
Download
View Count : 6282
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website