Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நெம்புகோல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Control
கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆட்சியாற்றல் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதி ஆட்சி அதிகாரம் தலைமையுரிமை தடுப்பாற்றல் தடுத்து நிறுத்தும் திறம் தடுத்தியக்கும் ஆற்றல் தடுக்கும் பொருள் தடைப்பண்பு கட்டுப்படுத்தும் கருவி சோதனைக்கருவி கட்டுப்பாட்டு நிலையம் சோதனை நிலையம் கட்டுப்படுத்தும் செயல் செய்முறைக்கட்டுப்பாடு கட்டளைச சட்டம் ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம் விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம் ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல் (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த (வி.) சட்டுப்படுத்து தடுத்து நிறுத்து தடுத்தாள் இயக்கு செயலாட்சி செய் அடக்கி ஆள் ஆதிக்கம் செலுத்து.
Cross-bar
குறுக்குக்கம்பி நெம்புகோல் வகை.
Crow-bar
கடப்பாரை நெம்புகோலாகப் பயன்படும் கடை வளைந்த இரும்புக் கம்பி.
Dead-lift
பாழும்பளு நெம்புகோல் முதலிய இயந்தித் துணையின்றித் தூக்கும் முஸ்ற்சி ஊக்கம் கெடுக்கும் கடுமுயற்சி.
Dead-pull
நெம்புகோல் முதலிய இயந்திரத்துணையின்றி இழுத்தல் ஊக்கங்கெடுக்கும் நிலையிலும் செய்யப்படும் முயற்சி.
Fulcrum
மிண்டு தாங்குநிலை ஆதாரம் (இய.) மிண்டிப்பட்டடை நெம்புகோலின் இயக்க ஆதாரம் செல்வாக்குக் குரிய ஊடுதுணை ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Handspike
நெம்புகோலாகப் பயன்படுத்தப்படும் கோல்.
Interlock.
ஒன்றை ஒன்றுடன் பிணைத்திறுக்கு பொருந்த இணைவுறு பிணைப்புறு இருப்பூர்தி நெம்புகோல்களை ஒருங்கியங்கும்படி சேர்த்திணைவி.
Kick-strater
உந்து மிதிவண்டியை மிதித்துச் செல்லும் விசைப்படியின் நெம்புகோல்.
Knee-swell
(இசை.) இசைப்பெட்டிகளில் முழங்காலினால் இயக்கப்படும் நெம்புகோல்.
Lazy-tongs
தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியப்பதற்குரிய பல்திசை வளைவுகளையுடைய நெம்புகோல் அமைவு.
Lever
நெம்புகோல் துப்பாக்கிக் குழலைத்திறக்கும் விசைக்கோல் (வினை) நெம்புகோலினால் உயர்த்து நெம்புகோலைப்பயன்படுத்து நெம்புகோலை இயக்குவி.
Lever
நெம்புகோல் துப்பாக்கிக் குழலைத்திறக்கும் விசைக்கோல் (வினை) நெம்புகோலினால் உயர்த்து நெம்புகோலைப்பயன்படுத்து நெம்புகோலை இயக்குவி.
Leverage
நெம்புகோலியக்கம் நெம்புகோலின் கையாட்சி நெம்புகோல் அமைப்பு நெம்புகோல் தொகுதி நெம்புகோலைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் ஆற்றலாதாயம் நிறை வேற்றும் சாதனம் கருவியாற்றல் ஆற்றல் செல்வாக்கு துணைவலு.
Pin-wheel
கடிகாரமணியடிக்கும் நெம்புகோலை உயர்த்தும் பற்களை விளிம்பிற் கொண்ட சிறுசக்கரம் தாள் காற்றாடி சுழலும் சக்கரவாணம்.
Switch-lever
மின்குமிழ் நெம்புகோல்.
Yankn.
வெடுக்கென்ற நெம்புகோல் இழுப்பு (வினை) நெம்பு கோலைச் சட்டென்று இழு.
Random Fonts
Tam Shakti 18
Download
View Count : 6673
GIST-TMOTKumudam
Download
View Count : 10573
Pravi
Download
View Count : 10073
Tam Heena
Download
View Count : 26810
ELCOT-Madurai
Download
View Count : 13940
TSCComic
Download
View Count : 10956
Sundaram-0810
Download
View Count : 12494
Elcot ANSI
Download
View Count : 15804
Rasigapria Plain
Download
View Count : 11960
Tam Shakti 43
Download
View Count : 7923
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website