Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நெறியை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aberrate
நேர்வழியினின்றும் விலகுபழக்கமான பாதையிலிருந்து விலகிச்செல்நேர் வழியினின்றும் விலகிச் செல்கிறநெறியின் நீங்குdeviate from the right path or normal courseaberrant a.deviating from the right path
Anticatholic
ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த கத்தோலிக்க நெறியை எதிர்த்த பொது நோக்கெதிர்த்த.
Betatron
விசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி.
By-form
கிளை ஒழுங்குமுறை வழக்கு நெறியிலிருந்து சிறிது மாறுபட்ட ஒழுங்கு.
Chapel
திருக்கோட்டம் தனிப்பட்ட தொழுகையிடம் சிறிய துணைத்திருக்கோயில் கோயில் வீடு மனைவழிபாட்டிடம் நிறுவனங்களின் கோயில் மனை கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம் திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம் தனித் திருக்கோட்ட வழிபாடு பாடகர்குழு பல்லியம் அச்சு அலுவலகம் நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம் நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
Cut-off
வெட்டிக் குறுக்குவது பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய் குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு நீர்-நீராவி-ஒளி-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Doping Vector
மாசு காவிமாசு நெறியம்
Draghound
மோப்ப நெறியைப் பின்பற்றிச் செல்லப்பழக்கப் பெற்றுள்ள நரிவேட்டை நாய்.
Gueber, Guebre
பார்சி நெறியாளர் நெருப்பு வழிபாடு செய்பவர்.
Habit
பழக்கம் மனப்பாங்கு உடற்பாங்கு வளரும் வகை அல்லது முறை மகளிர் குதிரைச் சவாரிஉடுப்பு சமய நெறியினர் உடுப்பு (வி.) உடையணி உடுத்திக்கொள்.
Immoral
ஒழுக்கமற்ற நெறியற்ற நன்னெறிக்குப் புறம்பான ஒழுக்கக்கேடான கொடிய நெறிகெட்ட தீயொழுக்கமுள்ள.
Incontinent
தன்னடக்கமற்ற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மறையடக்க முடியாத நாவை அடக்கி வைக்க முடியாத இயற்கை முனைப்புக்களை அடக்க இயலாத நெறியடக்கமற்ற சிற்றின்ப வழிப்பட்ட.
Infidel
சமயநம்பிக்கையற்றவர் (வர) கிறித்துவ சமயத்துக்கு மாறுபட்ட சமயநெறியைக் கடைப்பிடிப்பவர் யூதர் அல்லது முகமதியர் நோக்கில் உண்மைச் சமயத்தில் நம்பிக்கையற்றவர் பொதுப்படையான நோக்கில் புறச்சமயி நாத்திகர் (பெயரடை) சமய நம்பிக்கையற்ற புறச்சமயிகள் சார்ந்த.
Interrupt Vector
இடைமறிப்பு நெறியம்/காவிகுறுக்கீட்டு நெறியம்
Island
தீவு நீர்சூழ்நிலம் திட்டு தனி ஒதுக்கிடம் தனி மைய இடம். தெருக்கடப்பு நெறியில் இடைகாப்பான மேட்டிடம் கப்பலின் மேற்கட்டுமானம் கப்பற் பாலம் (உட) தனி இழைமத்தொகுதி தனி உயிர்மத்தொகுதி (வினை) நீர்சூழ்ந்த நிலமாக்கு தனிப்படுத்தி வை தீவுகளைப்போல் திட்டுகள் இணை.
Lothario
கயவர் தீ நெறியாளர்.
Mellow
கனிந்த சாறு ததும்பிய இனிய தேறல் வகையில் முதிர்சுவையுடைய மண்வகையில் உரமார்ந்த வளமுள்ள அனுபவத்தினாலும் வயதினாலும் முதிர்வுற்ற ஒளி-ஒலி-வண்ணம் ஆகியவற்றின் வகையில் தூய மென்னிறைவிடைய மகிழ்ச்சி நலம் வாய்ந்த சிறு நெறியுடைய (வினை) கனிவி கனிவுறு பக்குவமடைந்து மென்மையாகு.
Perihelion
ஞாயிற்றணிமை நிலை கோள் சுற்றிவரும் பாதையில் கதிரவனுக்கு அண்மையிலுள்ள இடம் கோள் நெறியில் கதிரவனை அணுகுமிடம்.
Reclaim
திருத்துநிலை மீட்புநிலை பண்படுத்தப்படும் தகுதி (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா மீட்டும் நன்னிலைப்படுத்து தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து காடு கெடுத்து நாடாக்கு பண்படுத்து. நாகரிக நிலைக்குக் கொண்டுவா சாகுபடியின் கீழ்க் கொண்டுவா குற்ற நீக்கித் திருத்து தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து மீட்டுங்கோரு.
Reguragitate
மறுசீரமை முன்னைய நன்னிலைமைக்குச் சீரமைத்துக்காணர் பழுதகற்றிச் சீர்ப்படுத்து மீட்டும் முன்னிலை நிறுவு இழந்த பதவியில் மீட்டும் அமர்த்து இழந்த உரிமையை மீட்டும் அளி நோய் நலிவின் இயலா நிலைகளகற்றி முன்போல் வாழ்க்கை நெறியுட்படுத்தி உதவு.
Retrograde
பிற்போக்கு மனப்பான்மை சீர்கட்டுப் போனவர் (பெயரடை) பின்னோக்கிச் செலுத்தப்பட்ட பின்வாங்குகிற நேர்மாறாகத் திருப்பப்பட்ட (வான்) விண்கோளம் வகையில் கிழக்கு மேற்காகச் செல்கிற கோள்வகையில் ஞாயிறு நெறியிலே பின்னுக்குச் செல்வது போல் தோன்றுகிற (வினை) பின்னோக்கிச்செல் பின்னிடு விலகிக்கொள் நலிவுறு பழைய நிலையடை (வான்) கோள் வகையில் ஞாயிறு நெறியில் பின்னுக்குச் செல்வதுபோல் தோன்று.
Retrogression
பின்னோக்கிய செலவு தலைகீழான இயக்கம் பிற்போக்கு பிற்போக்கு நிலைக்குத் திரும்புதல் முன்னேற்றத்தடை நலிவு சீரழிவு (வான்) ஞாயிறு நெறியில்கோள் பின்னுக்குப் போவதுபோன்ற தோற்றம் விண்மண்டலம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
River Training Works
ஆற்று நெறியப் பணிகள்
Samaritan
சமேரிய நாட்டவர் சமேரிய நாட்டு மொழி சமேரிய சமயநெறியாளர் (பெ.) சமேரிய நாடு சார்ந்த சமேரிய நாட்டவருக்குரிய.
Random Fonts
TAU_Elango_Ragham
Download
View Count : 11172
Tam Shakti 12
Download
View Count : 18998
Tab Shakti 7
Download
View Count : 7445
Tam Heena
Download
View Count : 26809
Saraswathy
Download
View Count : 23330
Rosa
Download
View Count : 18593
Tam Shakti 10
Download
View Count : 8170
GIST-TMOTKumudam
Download
View Count : 10573
TAU-Kabilar
Download
View Count : 20148
NuwaraEliya
Download
View Count : 7969
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website