English to Tamil Dictionary: நேர்த்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

After Cultivation
(விதைத்த) பின் செய்நேர்த்தி
Amianthus, Amiantus
இழையாகப் பிரியக்கூடிய மிக நேர்த்தியான கல்நார் வகை இழைவான பச்சைக்கல் வகை.
Batiste
மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணி (பெ) மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணிக்குரிய.
Beauty
அழகு வனப்பு கண்ணுக்கினிமை அழகுக்கூறு விஞ்சிய சிறப்பு நேர்த்தி வடிவமைதி நிற அமைதி கூட்டிசைவு செப்பம் முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு அழகுரு அழகாரணங்கு அழகுத்துறை அழகியர் தொகுதி மனநிறைவுதரும் அழகுக்கூறு இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று.
Brave
அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண் (பெ.) மன உரமிக்க துணிபுமிக்க துணிச்சலான பகட்டானதகுதிவாய்ந்தமேலான பெருந்தன்மையான போற்றத்தகுந்த சிறந்த நேர்த்தியான (வினை) எதிர்த்து நில் வீரமாகப்போராடு நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Bravery
மனஉரம் உள்ளத்துணிவு வீரம் தீரம் புறப்பகட்டு அணிமணிநேர்த்தி.
Braw
நேர்த்தியான ஒப்பனைமிக்க.
Brawly
நேர்த்தியான பண்புடைய ஒப்பனை செய்யப்பட்ட.
Calligraphy
கையெழுத்து நேர்த்தி தனிப் பண்புடைய கையெழுத்துத் திறன்.
Capital
தலைநகர் அரசியல் மைய இடம் முதலீடு நிலைமுதல் இடுமுதல் மூலதனம் முதலாண்மை மூலதனத்துறை மூலதனத்தளம் முதலாளித்துவம் மூலதளம் மூல ஆதாரம் முகட்டெழுத்து பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு முதன்மைச் செய்தி முக்கியமானது. (பெ.) தலைமையான தலைசிறந்த முக்கியமான முதல்தரமான மிக நேர்த்தி வாய்ந்த முதலீடு சார்ந்த முதலீடான முன்னீட்டான தலைக்குரிய உயிர் இழப்புக்குரிய (வி.) முதலிட்டு உதவு முதலீடு அளி.
Carmelite
பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை பேரிக்காய்இனப் பழவகை நேர்த்தியான கம்பளித்துணி வகை (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.
Catling
சிறுபூனை பூனைக்குட்டி நேர்த்தியான நரம்புத் தந்தி உறுப்பினை அறுத்தெடுப்பதற்கான கூர்ங்கத்தி.small cat
Chic
(பிர.) நயம் நேர்த்தி ஒயில் கலைநயத்திறம் ஆணித்தரம் மேம்படு தகுதி (பெ.) ஒயிலான புத்தம் புதுப்பாணியான நடைநயப் பகட்டுடைய.
Choiceness
தனிச்சிறப்பு நேர்த்தி நயமேம்பாடு.
Cold Finishing
குளிர்முடிப்பு (நேர்த்தி)
Concinnity
இலக்கிய அழகுநயம் இசைவிணக்கம் பொருத்தம் நடை நயம் நேர்த்தி.
Concinnous
அழகு செறிந்த.இசைவிணக்கமுடைய நேர்த்தியான.
Conditioness
உர நேர்த்திப் பொருள்கள்
Cones
அப்பக்காரர் மாப்பிசையும் கலத்தில் தூவுவதற்குப் பயன்படுத்தும் நேர்த்தியான மாவு.
Cornelian
மங்கிய சிவப்பு நிறமுள்ள நேர்த்தியான மணிக்கல் வகை.
Crackajack
மிகுசிறப்புள்ளவர்உயர்சிறப்பான பொருள்(பெ.) உயர்சிறப்புள்ளமிகு நேர்த்திவாய்ந்தexcellent
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Dapper
விரைவிக்கமுடைய மிடுக்கான தோற்றமுடைய நேர்த்திமிக்க.
Delicacy
நுண்ணயம் மென்னயம் பண்பு நயம் நயநாகரிகத்தன்மை அருஞ்சுவைப் பொருள் நேர்த்தி நடைநயம் உணர்ச்சி நயம் கூருணர்வு நலம் நுண்ணுணர்வுத்திறன் கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம் மட்டுமீறிய கூருணர்வு மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்.
Dinky
நேர்த்தி மிக்க தோற்றமுடைய மிகநல்ல வனப்பார்ந்த.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339419
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18651
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16425
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16850
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82283
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10075
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13295
Agni Bangla Font
Agni
Download
View Count : 15094
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21629
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11026

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close