English to Tamil Dictionary: நேர்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absonant
முரண்பாடான, பொருந்தாதநேர்மையற்ற நியாயத்திற்கு ஒவ்வாதபுறம்பான மாறுபட்டமுரண்பாடு.discordantunreasonableforeignabsonance (n.)
Adventitious
புறமிருந்து வருகிற புறவளர்ச்சியான இடைநிகழ்வான கூடுதலான (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
Affront
நேர்முக அவமதிப்பு இகழ்ச்சி மரியாதைக்குறைவாக நடத்துதல் (வினை) எதர்ப்படு முகத்தெதிரே அவமதி நாணவை பெண்மைக்கு ஊறுசெய் தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Amitosis
நேர்முகப்பிரிவு
Amitosis
நேர்முகப்பிரிவு
Ampholyte
இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Amphoteric
இருவழயிலும் அமைந்த இருவழியின் செயலடைய மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Analogous
ஒத்த ஒப்புமையுடைய ஒத்திசைவான இனமொத்த ஒத்த தோற்றமுடைய போன்றிருக்கிற வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Anamorphosis
குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம் நேர் திரிவடிவம் (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Anode
நேர்மின்வாய் காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
Anode
நேர்மின்வாய்
Anode
நேர்முனை
Anti-proton
எதிர்மின்னுட்டப்பட்ட நேர்மின்.
Antithesis
முரணிசைவு நயம் எதிரிணை இசைவமணி எதிர்ஆய்வுரை நேர்மாறு எதிர்ப்பு.
Autopsia, Autopsy
நேர்மேற்பார்வை சாவின் பின் ஆய்வு கூறுபாட்டாய்வு.
Avenge
பழிதீர் பழிதுடை குற்றவாளியைத் தண்டி நேர்மையை மெய்ப்பி.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Bona Fide
(பிர.) உண்மையான நேர்மையான (வினையடை) உண்மையுடன் நேர்மையாக.
Bona Fides
(பிர.) (சட்.)நேர்மையான எண்ணம் கபடற்ற உள்நோக்கம்.
Boning
நேர்மட்ட மதிப்பீடு.
Candidly
கபடின்றி கரவின்றி நேர்மையாக ஒருசார்பின்றி.
Candidness
கள்ளங்கபடின்மை வெள்ளை உள்ளமுடைமை நேர்மை ஒருசார்பின்றி இருத்தல் தௌிவுடைமை.
Candour
ஒருபாற் கோடாமை நடுவுநிலைமை வாய்மை நேர்மை கரவின்மை படிறின்மை.
Categotical
உறுதியான ஐயத்துக்கு இடமற்ற புறனடையற்ற மறுப்புக் கிடமற்ற ஆணித்தரமான வெளிப்படையான நேர்முகமான ஒளிமறைவில்லாத.
Random Fonts
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25264
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16696
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19649
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15275
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 241974
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7081
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10472
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7937
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6327
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8918

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close