English to Tamil Dictionary: நேர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberrate
நேர்வழியினின்றும் விலகுபழக்கமான பாதையிலிருந்து விலகிச்செல்நேர் வழியினின்றும் விலகிச் செல்கிறநெறியின் நீங்குdeviate from the right path or normal courseaberrant a.deviating from the right path
Actinometer
ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி ஒளி-வெப்பமானி.
Antiscian
எதிர் மைவரையாளர் ஒரே மைவரையில் நடுநேர்வரையின் மறுபுறமுள்ளவர்(பெ.) எதிர் மைவரைநிலையான.
Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Authenticity
உண்மை நேர்வான நம்பகத்தன்மை
Authenticity
உண்மை நேர்வான நம்பகத்தன்மை
Bee-line
நேர்வழி.
Benedicite
(ல.) வாழ்த்துமுறை நேர்வு உணவுக்கு முன்னிய வழிபாட்டுரை வேண்டப்பட்ட ஆசி.
Blood-royal
அரச நேர்வழி மரபு.
Breathing
உயிர்த்தல் உள்ளவா வேண்டுதல் அகநேர்வு ஓய்வு (இலக்.) கிரேக்கமொழி உயிர்ப்புக்குறி (பெ.) உயிருள்ளது போன்ற.
Casualty
திடீர் இடையூறு இடைநேர் இல்ர் இடை விபத்து தீ நிகழ்வு இடைநேர்வு காயம்பட்டவர் இடைச்செலவினம் சிறு சில்லறைச் செலவு.
Cathetus
(வடி.) செங்கோடு மற்றொரு நேர்வரைக்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாகவுள்ள நேர்வகை.
Chance
தற்செயல் நிகழ்வுஎதிர்பாரா நிகழ்ச்சிகுருட்டிணைவுபொறியுடைமைநற்பேறுபாக்கியம்நல்வாய்ப்புநிகழக் கூடியதுநிகழ்ச்சிப்போக்குகூடுதிறம்இடர்நேர்வுவரத்தகும் இடர்இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வானஇடைவரவான(வி.) தற்செயலாக நிகழ்நேர்நேரப்பெறுவரத்தகும் இடர்துணிந்து இறங்கு(வினையடை) தற்செயலாக
Co-latitude
நிரப்பு நேர்வரை நேர்வரை அளவுடன் சேர்ந்து ஹீ0 பாகையாகத்தக்க அளவுடைய நேர்வரை.
Collimate
நேர்வதிசையாக்கல்
Collimation
நேர்வரிப்பாடு தொலைநோக்காடியின் பார்வைக் கோட்டினை ஒழுங்குபடுத்தல்.
Collimator
வரி நோக்காடி இயந்திரக் கருவியை நேர்வரிப்படுத்துவதற்காக அதனுடன் இணைக்கப்படும் சிறு தொலைநோக்காடி வரிக்குழாய் ஒளிக்கதிர் வண்ணப்பட்டையில் பட்டைமீது நேர் இணைவரிக்கதிர்களை வீசுகிற ஒளிக்குழாய்.
Contingnet
படைப்பிரிவு வருநேர்வு மேல் நிகழ்வு எதிர்பாராப் பின்னிகழ்ச்சி (பெ.) மற்றொன்றைச் சார்ந்திருக்கின்ற நிகழக்கூடிய தற்செயலான உறுதியாகக் கொள்ள முடியாத.
Counter-paled
(கட்.) குலமரபுக் கேடயத்தின் இரு பகுதிகளும் வண்ணம் மாறுபட்டு ஒன்றில் நிமிர்வரையும் மற்றொன்றில் நேர்வரைக் கோடுகளும் நிரம்பிய.
Crook
இடையர் வளைகோல் மாவட்டச் சமய முதல்வர் வளைதடி கொக்கி வளைந்தபொருள் வளைவு குனிதல் உடல்வளைத்து வணங்குதல் குனிவு கூன் துளையிசைக் கருவியின் ஓசை அதிர்வு குறைப்பதற்குரிய வளைகுழாய் ஏமாற்று சூழ்ச்சி தந்திரம் (பெ.) வளைந்த (வி.) கொக்கியாக்கு கொக்கியாகு வளை வளைவுறு நேர்வழியிலிருந்து திறம்பு.
Cue
நாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல் நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு சரிநேர்வழி.
Cut-off
வெட்டிக் குறுக்குவது பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய் குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு நீர்-நீராவி-ஒளி-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
Cycloid
வட்டப்புள்ளி நெறி வளைவு வட்டத்தின் மீதோ எல்லையிலோ உள்ளோ உள்ள புள்ளிவட்டம் நேர்வரைமீது உருளும்போது செல்லும் நெறிவட்டம் (பெ.) வட்டப்புள்ளி நெறிவளைவின் வடிவான (வில.) ஒரு சீரான விளிம்புடைய செதிள்களைக் கொண்ட.
Declinometer
மெய்யான நேர்வடக்கிலிருந்து திசை காட்டியிலுள்ள ஊசியின் சரிவுக் கோணத்தை அளக்கும் கருவி.
Devotion
பக்தி ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று முழு ஈடுபாடு நேர்வு புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல் ஒருமுகப்படுத்தப்பட்ட செயல் ஆர்வப்பற்று முனைப்பார்வம் ஈடுபடட சேவை வழிபாடு.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14317
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15256
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22847
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15134
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11250
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18618
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14018
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7664
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42869
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20741

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close