Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நையாண்டி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Behowl
ஊளையிட்டு நையாண்டி செய் ஊளையிட்டு அவமதி.
Boobytrap
நையாண்டிச் சூழ்ச்சிப்பொறி எதிர்பாராது தொட்டவுடனே வெடிக்கும் பொறி அமைப்பு (வினை) கேலி விளையாட்டுச் சூழ்ச்சி செய் தொடுவெடிப்பொறி அமை.
Burlesque
கிண்டல் போறல் நையாண்டி நகைவசைச் செய்யுள் (பெ.) கேலியான நையாண்டித்தன்மையுள்ள நகைத்திழிவுபடுத்தத்தக்க (வினை) நையாண்டி செய் நகைத்திறங்கூறு.
Caricature
பகடிப்படம் கேலிச்சித்திரம் ஒருவரது தனி இயல்புகளை மிகைப்படுத்திக்காட்டும் உரை நையாண்டி வருணனை (வி.) மிகைப்படுத்திக் கேலிக்குள்ளாக்கு நகைப்புக்கிடமாகிப் படம் வரை கேலிக்கூத்தாக்கிப் பழி.
Caricaturist
பகடிப்படம் வரைபவர் நையாண்டி மிகையுரை எழுதுபவர் திரிந்து மிகைப்படுத்திக் கேலி செய்பவர்.
Derisive
ஏளனம் செய்கிற நையாண்டி காட்டுகிற.
Derisory
ஏளனம் செய்கிற நையாண்டி காட்டுகிற கேலிக்குரிய சிறுபிள்ளைத்தனமான.
Doggerel
நையாண்டிச் செய்யுள் பயனற்ற கீழ்த்தரமான பாடல் (பெயரடை) சந்த ஒழுங்கற்ற அற்ப கீழ்த்தரமான ஒழுங்கற்ற.
Imitate
பின்பற்று பார்த்துப் பழகு போலிசெய் ஏறக்குறைய ஒப்புடையதாகச் செய்யமுயலு போன்று நடி போன்று நட போலி ஒப்புமைகாட்டி நடி நையாண்டி நடிப்புச்செய்பார்த்துப் பின்பற்று.
Jest
கேலி வேடிக்கைப் பேச்சு விளையாட்டுரை ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது நையாண்டி வசை மொஸீ ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு பரிகாசத்துக்கு ஆளானவர் (வினை.) கேலி செய் வேடிக்கையாகப் பேசு விளையாட்டுத்தனமாக நட ஏளனமாக நையாண்டி செய்.
Macaronic
பாடல்கள் வகையில் நையாண்டி வடிவத்திலுள்ள மணிப்பிரவாளமான லத்தீன் ஆங்கிலச் சொற்கதம்பமான குழப்பமான.
Mimic
பிறர்போல் நடித்துக் காட்டுவதில் திறமையுடையவர் (பெயரடை) பிறர்போல் போலியாக நடிக்கக்கூடியபோலரியான பாசாங்கான (வினை) போலியாக நடித்துக் கேலிசெய் பிறர்போல் நடித்து நையாண்டி செய்.
Mimicking
ஒப்புப்போலி நையாண்டி (பெயரடை) ஒப்புப்போலி நையாண்டி செய்கிற.
Mischief
குறும்பு குழந்தைகளின் விளையாட்டு நச்சாதிப்பு தொல்லை தொந்தரவு நையாண்டி கேலி வகை வன்மம் பகைமை பொல்லாங்கு தீங்கு கேடு ஊறுபாடு பிணக்கு பொல்லாப்பு.
Mischievous
தீங்கான விளைவுகளுள்ள குறும்புவாய்ந்த விளையாட்டுத்தனமான நையாண்டி செய்கிற தொந்தரவு கொடுக்கின்ற.
Mock
ஏளனம் நையாண்டி ஏளனச் செயல் ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது போலி கேலி இகழ்ச்சி (பெயரடை) நையாண்டிப் போலியான பாசாங்கான (வினை) ஏளனத்துக்கு ஆளாக்கு ஏளன நையாண்டி செய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் போலி நடிப்பு நடித்துக்காட்டு நங்கு காட்டு நடித்துக்காட்டிக் கேலிக்கு ஆளாக்கு எதிர்த்துக் கேலி நகையாடு ஏய்த்துக் கொக்கரி அலைக்கழிப்பூட்டு.
Mock-heroic
வீரகாவிய நடையின் நையாண்டிப்போலி (பெயரடை) வீரகாவிய நடையின் நையாண்டிப் போலியான.
Parody
நையாண்டிப் போலி எழுத்திண்மை-நடிப்பு முதலியவற்றில் குறைபெருக்கிக் காட்டிக் கேலிக்கு ஆளாக்குவது வலுவில் போலி பின்பற்றிச் செய்யப்பட்ட மூலத்தின் உயிர்ப்பணியற்றப் போலி (வினை.) நையாண்டிப் போலி செய்துகாட்டு நகைப்புக்கிடமாகும்படி குறைகளைப் பெருக்கிக்காட்டு கேலிககுரியதாக்கிக் காட்டு.
Play
விளையாட்டு களரியாட்டம் பயிற்சி விளையாட்டு மனைப்புற ஆட்டம் குழந்தைகளின் கட்டற்ற செயல் ஆட்டபாட்டம் துள்ளல் குதியாட்டம் ஓட்டசாட்டம் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டு பொழுதுபோக்கு பொழுதுபோக்குக் காட்சி நாடகக்காட்சி நாடகம் வேடிக்கை கேலி களியாட்டம் விளையாட்டுப்பாங்கு விளையாட்டுப்பாங்கான செயல் நகையாட்டம் கட்டற்ற போக்கு எளியசெயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞழூ செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் எளிய செயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞ் செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் ஓய்வின்பம் வேலை ஓய்வு வேலை நிறுத்தம் சூதாட்டம் பந்தய ஆட்டம் சொல்திரிபாட்சி சிலேடையாட்சி இரட்டுற மொழிதல் (வினை.) விளையாடு கேளிக்கை வகையிற் பங்குகொள் ஆட்டத்திற்கலந்துகொள் ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி பந்தடி எதிர்த்து ஆட்டம் ஆடு சூதாடு சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை பந்தய ஆட்டமாடு சீட்டிறக்கு நாடகத்தில் நடி நாடகத்திற் பங்குகொள் நடி பாவி வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று இசைக்கருவி இயக்கு துள்ளிக்குதி குதியாட்டமிடு குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு இங்குமங்கும் ஓடியாடு உலவு மெல்ல இயங்கு தொட்டுச்செல் ஊடாடு மகிழ்ந்து செயல்செய் களிப்பூட்டியச்செயலாற்று கட்டுப்பாடின்றி இயங்கும தட்டுத் தடங்கலின்றி இயக்கு கேலி செய் சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு மெல்ல ஏமாற்று தூண்டிச் செயலாற்றுவி துப்பாக்கிக்குண்டுபாயவிடு துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு.
Pleasantry
கேலிப்பேச்சு விளையாட்டுப் பேச்சு நகைச்சுவை நையாண்டி.
Pot
பானை மட்கலம் கண்ணாடிக் கொள்கலம் நீர்மொள்ளும் கலம் உலோகக் குடிகலம் அடிசிற் கலம் மைகொள் புட்டில் பழச்சாற்றுப் புட்டில் கொள்கலஅளவு தாள் அளவு (15 1க்ஷீ2' க்கு 12 1க்ஷீ2') பணத்தின் பெருந்தொகை மேசைக் கோற்பந்தாட்டத்தில் பந்துவீழ்ப்பை பைவீழ் பந்தடி மேசைக் கோற்பந்தாட்டத்தில் பையில்வீழ அடிக்கும் பந்தடி வெள்ளியாலான பரிசுப்பூங்குவளை பலர் பெருந்தொகைப் பந்தயம் வைத்த குதிரை பஷ்ர் விருப்பத்துக்குரியது தலைக்கவசம் (வினை.) கலத்திலிடு கலத்திலிட்டுவை சாடியில் உப்பீட வை கலத்திலிட்டுச் சமை கொட்டியில் நஈ மேசைக் கோற்பந்தாட்டத்தில் பையில் விழும்படி பந்தினை அடி அணுக்கக் குறிவேட்டுஎறி வேட்டையில் கொன்ற சிறு விலங்கினைப் பையிலிடு கைக்கொள் பெறு சுருக்கிக் கூறி நையாண்டிச் செய்.
Prank
குறும்பு விளையாட்டு சிறு குறும்பு நையாண்டிக்குறும்பு இயந்திரங்கள் வகையில் ஒழுங்கற்ற இயக்கம்.
Quiz
கோமாளித்தனமான தோற்றமுடையவர் தனிப்போக்குடையவர் நையாண்டி செய்யும் பழக்கமுடையவர் விளையாட்டு வினாவிடை நேர்முகத் தேர்வு குமைத்தல்நையாண்டி செய்தல். (வினை) குமைநையாண்டி செய் ஏளனமாக மதி புதுமையாகப் பார்வேடிக்கை காண் விளக்கக் கண்ணாடி மூலம் பார்.
Revue
நையாண்டி நாடகம் நிகழ்ச்சிகளைக் கோத்துக் கேலியாக நடிக்குங் காட்சிக்கோவை.
Rot
அழுகல் ஆடுகளின் கொடிய நுரையீரல் நோய் மடமை மோசமான பேச்சு தவறான வாதமட் கோளாறான யோகசனை பேதமைப்பாதை விரும்பத்தகாத நிலை மரப்பந்தாட்டத்திரல் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த்தோல்வித்தொடர் (வினை) இயல்பான சிதைவுக்கு உள்ளாகு கேடுறு இழிவுறு வலிமைக்கேட்டால் வரவரக் கெடுதலுறு பயன்படுத்தாமையால் மெல்ல மெல்ல அழிவுறு அழிவுறச் செய் மோசமுறச் செய் வஞ்சப்புகழ்ச்சியாகப் பேசு நையாண்டியாக உரையாடு.
Random Fonts
TAU_Elango_Mohanam
Download
View Count : 13617
Karaharapriya
Download
View Count : 15170
Thurikai
Download
View Count : 13841
Thodiragam
Download
View Count : 15251
Tam Shakti 31
Download
View Count : 7112
Tab-Chandra
Download
View Count : 28177
TAB-Amala
Download
View Count : 22801
SM-Tamil-01
Download
View Count : 38912
P_Ravi
Download
View Count : 8083
Thevaki
Download
View Count : 12518
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website