Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நொய்தாள
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cobweb
நுலாம்படை ஒட்டடை சிலந்தி வலை நொய்தான கட்டமைப்புள்ள பொருள் நுண்ணிய சூழ்ச்சி நயமிக்க வாதம் தூசு நிறைந்த குப்பை மாய வலை கடுஞ்சிக்கல் (பெ.) மெல்லிய நொய்தான.
Cockle-shell
நத்தையின் தோடு நொய்தான படகு.
Ethereal, Etherial
புலன்கடந்த நுண்பொருளான கட்புலனாகாத காற்று போன்ற ஆவியான நொய்தான வானுலகத்தைச் சார்ந்த உலகப்பொருள்களுக்கு அப்பாற்பட்ட இயற்கைமீறிய நுண்ணியல் மேணித் தோற்ற நடையுடைய தெய்வ ஆவி வடிவான (வேதி.) மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்மவகை சார்ந்த (இய.) மின்காந்த அலை ஊடுபொருள் சார்ந்த.
Fine-spun
மிக நொய்தான மிக மெல்லியதாக நுற்கப்பட்ட மட்டு மீறிய நுட்பம் வாய்ந்த செயலுக்க ஒத்து வராத.
Flimsy
மெல்லிய தாள் செய்தியாளரது படி (பெ.) எளிதில் அழிக்கப்படக்கூடிய நொய்தான உறுதியற்ற மெலிந்த அற்ப விளையாட்டுத்தனமான மேலீடான.
Gossamer
சிம்பி நுல் காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல் புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள் நொய்ம்மைப் பொருள் நொய்தான மெல்லிய வலைத்துணி (பெ.) இலேசான நொய்தான.
Pasteboard
தாள் அட்டை (பெ.) தான் அட்டையாலான நொய்தான போலியான சிறப்பற்ற.
Sleazy
துகில் வகையில் உறுதியற்ற இழைம வகையில் நொய்தான (பே-வ) ஒழுக்கங்கெட்ட.
Slight
ஏளன அவமதிப்பு புறக்கணிப்பேளனம் உரியமரியாதை காட்டத்தவறுதல் (பெ.) மெல்லிதான ஒல்லியான நொய்தான தோற்றமுடைய முக்கியமல்லாத கவனிக்கவேண்டாத சிறிய அளவான மிகுதியாயிராத முழுநிறைவாயிராத போதாத அருகலான குறைவாயுள்ள மிகச்சிறிதான (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு வெளிப்படையாக அசட்டை செய்.
Slim
மெல்லிய ஒடுங்கிய ஒல்லியான இடுங்கிய நீள் பொருள்களில் மிகக்குறைந்த சுற்றளவுள்ள ஒரு கைக்குள் அடங்குகிற நொய்தான கட்டமைப்புடைய மிகச்சிறிய வடிவமுடைய சூழ்ச்சிமிக்க பொல்லா யூகமிக்க தீவினையஞ்சாத (வினை.) ஒடுங்கியதாக்கு உடல் வகையில் ஒல்லியாவதற்குரிய வழிவகைகளைக் கையாளு.
Spun-out
நொய்தாக நுற்கப்பட்ட நீட்டிவிடப்பட்ட
Substantial
பொருண்மையுடைய பொருளியலான சடமான பிழம்புருவான திடப்பொருளான கெட்டியான செறிவான கருத்துள்ள தடித்த வலிமையான நொய்தாகாத உறுதியான நீடித்துழைக்கக்கூடிய வாணிகத்துறையில் கட்டுறுதியான மெய்யான உள்ளபடியாயிருக்கிற பொய்த்தோற்றமல்லாத அனுபவபூர்வமான செயல்துறையில் கண்ட பயனுடைய சாரமான முக்கியமான உண்மையான முக்கியத்துவம் சார்ந்த மெய்ம்மதிப்புடைய மெய்த்தகுதி வாய்ந்த பெரும்பகுதியான உருப்படியான கணிசமான போதியஅளவான சொத்துடைய போதிய செல்வமுள்ள.
Subtilize
நொய்தாக்கு நுண்மையதாக்கு தூய்மைப்படுத்து நயமுடையதாகு.
Subtle
நுட்பமான நுட்பநுணுக்கமான நொய்தினம் நொய்தான சூட்சுமமான நுண்ணயம் வாய்ந்த மென்னயமிக்க உள்ளார்ந்த நுணுக்கமுடைய நுழைபுலம் வாய்ந்த கூர்த்த மதியுடைய கூருணர்வுடைய நுட்பவேறுபாடுடைய நுட்பவேறுபாடுகள் காண்கிற நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள மென்படர்வான மறைநுட்பம் வாய்ந்த புலம்படா நுணுக்க இரகிசயமான பிடிகொடாதிருக்கிற நழுவிச் செல்லுந்திறமுடைய பின்தொடரமுடியாத நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க இரண்டகமான.
Surrey
பெட்டிவண்டி இருவர் இருக்கையுடைய நொய்தாள நாற்சக்கர வண்டி.
Tenuous
ஒல்லியான மெல்லிய நொய்தான அடர்த்தியற்ற நுண்ணிய வேறுபாடு வகையில் நுட்பநுணுக்கமான.
Thin
நொய்ம்மை (பெயரடை) மெல்லிய மெலிவான திண்ணிதல்லாத மெலிதான தாள்போன்றள கனமற்ற ஆழமற்ற மெலிந்த ஒடுங்கிய ஒல்லியான ஒடிசஷ்ன கம்பி போன்ற இழை வடிவான நெருக்கமற்ற நொய்தான இறுக்கமற்ற இடையிடைத் தளர்வான இடையீடு மிகுதியான தளர்த்தியான உள்ளீடில்லாத உறுதியற்ற கெட்டியல்லாத அகற்றக்கூடிய வறிதான பளிங்குபோன்ற வரிகள் வகையில் இழைபோன்ற எழுத்து வகையில் கம்பிபோன்ற மெல்வரைகளையுடைய கணகணஒலி வாய்ந்த மெல்லொலி வாய்ந்த (இழி) இசைவுக் கேடான (இழி) மனத்திற்குப் பிடிக்காத (வினை) மெல்லிதாக்கு மெல்லிதாகு வரவர மெல்லிதாகு தேய்வுற்று மெலி அளவிற் குறைவி அளவிற்குறைவுறு அடர்த்தி குறைவி தளர்வுறு தொகையிற் குறைவுறுத்து எண்ணிக்கையிற் குறைவுறு வளர்ச்சியூக்குமாறு தழைகளை இடையிடையே கொய்தெடு உடல் மெலிவுறுத்து உடல் மெலிவுறு (வினையடை)மெல்லியதாக நொய்தாக அல்ர்த்தியின்றி எண் குறைவாக.
Weed
களைச்செடி வேண்டாச்செடி காட்டு வளர்ச்சிச் செடி காட்டுப்புதர்ச்செடி களைப்புதர் வளர்ச்சி (பே-வ) புகையிலை (பே-வ) சுருட்டு வகை நோஞ்சல் குதிரை ஒல்லியானவர் கவைக்குதவாதவர் உதவா விலங்கு அருமைப்பாட்டு வழக்கில் நொய்தான சிறு குழந்தை (வினை.) களை பறி களைச்செடிகள் அகற்றுகளையை வேரோடகற்று வேண்டாதன விலக்கு வேண்டாதவரை ஒழி தொகுதியில் கீழ்த்தரங்களைப் பிரித்தழி.
Yawl
சிறுபடகு நொய்தான இன்ப உலாப்படகு மீன் பிடிக்கும் படகு.
Random Fonts
Tab Shakti 7
Download
View Count : 7438
Tab-Komala
Download
View Count : 20987
TAU_Elango_Cheran
Download
View Count : 11400
Mallikai
Download
View Count : 11362
GIST-TMOTMina
Download
View Count : 8970
Sundaram-0807
Download
View Count : 22815
GIST-TMOTKalyani
Download
View Count : 13690
Chunnaka
Download
View Count : 7713
Tab Shakti-5
Download
View Count : 10613
Ranjani Regular
Download
View Count : 10491
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website