English to Tamil Dictionary: நோன்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstinence
தவிர்ப்பு விட்டொழித்தல் உண்ணாநோன்பு.
Ascetic
கடுந்துறவி தவசி கடுநோன்பாளர் தன்ஒறுப்பாளர் (பெ.) கடுநோன்பு நோற்கிற.
Asceticism
கடுநோன்பு தஹ்ம் தன்னெறுப்பு இன்பமறுப்பு ஒதுங்கிய துறவு வாழ்வு.
Ash-wednesday
கிறித்தவ ஆட்டை நோன்புப் பருவத்தின் முழ்ல் நாள் நீற்றுப்புதன்கிழமை.
Beguinage
நெதர்லாந்தில் நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னியர் தங்கும் நிலையம்.
Beguine
நெதர்லாந்தில் நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னிடமாடத்துப் பெண்.
Carnival
கேளிக்கைக் கொண்டாட்டம் வேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா களியாட்டம்.
Celibacy
மணமாகத நிலை மனத்துறவு மணங்கொள்ளா நோன்பு.
Collation
ஒத்துப்பார்த்தல் சரிபார்த்தல் ஒப்பாய்வு கோவில் மானிய நன்கொடை ரோமன் கத்தோலிக்க நோன்பு நாட்களில் மாலை வேளையில் எடுத்துக்கொள்ளும் எளிய சிற்றுண்டி தனிப்பட்ட வேலைகளில் கொள்ளும் சிற்றுண்டி.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Crucify
சிலுவையில் அறைந்து கொலை செய் சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி முழுதும் கீழ்ப்படுத்து செயலடக்கு துன்புறுத்து வேதனை செய் கொடுமைப்படுத்து அவாக் கொல்லு பழிபாவம் ஒறு தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு கடுநோன்புக் குள்ளாக்கு.
Dervish
இஸ்லாமியரிடையே கடுநோன்புடைய துறவி.
Devoted
பக்தியுள்ள ஈடுபாடு கொண்ட ஈர்வப் பற்றுக் கொண்ட நோன்புறுதி கொண்ட புனித காரியத்துக்குஒதுக்கிவிடப்பட்ட முடிவுத் தீர்ப்பளிக்கப்பட்ட.
Diet
உட்டமுறை திட்ட உணவு பத்திய உணவு நோன்புணவு தண்டமுறை உணவு வழக்க உணவு (வினை) திட்ட உணவு அருந்துவி மருத்துமுறை உணவூட்டு தண்டமுறை உணவு அருந்தச் செய் நோன்பிரு.
Discipline
கட்டுப்பாடு ஒழுங்குமுறை கண்டிப்பு ஒழுங்காட்சி விதிமுறைப்பயிற்சி உளப்பயிற்சி ஒழுக்கப் பயிற்சி கடும் பயிற்சி கடும்பயிற்சிதரும் துன்பம் தண்டிப்பு தண்டனைக்கருவி தன்னொறுப்பு கடுநோன்பு தன்னொறுப்புக் கருவி திருக்கோயில் நடவடிக்கை ஒழுங்குமுறை பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல் (வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா அடக்கியாள். கட்டுப்படுத்து விதிமுறைப் பயிற்சியளி ஒழுங்கமுறை படிய வை கண்டிப்புடன் பயிற்றுவி தண்டி பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு கண்டித்து ஒறு கடுநோன்புக்கு உட்படுத்து.
Ember-days
நோன்பு வழிபாட்டுக்குரிய கிறித்தவப் பெருநாட்கள்.
Ember-week
உண்ணாநோன்பிலிருந்து வழிபாடு மேற்கொள்ளப்படும் மூன்று கிறித்தவப் பெருநாட்கள் வருகிற வாரம்.
Fast
நோன்பு உணவுமறுப்பு உண்ணாநிலை நோன்புப்பருவம் நோன்புநாள் உணவு உண்ணாமை (வினை) நோன்பிரு உணவு மறு குறிப்பிட்ட உணவுப்பகுதி விலக்கு சமயவினை காரணமாக நோன்பாற்று துயரங்கொண்டாடும் முறையில் உணவு நீக்கியிரு உணவின்றியிரு பட்டினிகிட.
Ferial
விடுமுறைநாளுக்குரிய விழா நோன்பு தவிர்த்த நாளுக்கு உரிய.
Flagellant
தன்னைத்தானே கசையால் அடித்துக் கொள்பவர் கசை நோன்பாளர் (பெ.) கசையால் அடிக்கும் இயல்புடைய.
Harmonist, Harmonite
இயேசுநாதரின் இரண்டாவது வருகையில் நம்பிக்கை கொண்டு மனங்கொள்ளா நோன்பினரான சமயப்பிரிவினரில் ஒருவர்.
Hunger-strike
சிறைப்பட்டவர்கள் தம் விடுதலைக்காக மேற்கொள்ளும் உண்ணாநோன்பு.
Incubation
அடைகாத்தல் அடைகாப்பு குஞ்சுபொரிப்பு அடைகாப்பு முறை வேண்டுதல் நோன்புத்துயில் தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல் தன்னைமறந்த ஆழ்நினைவு தற்சிந்தனை தூய ஆவியின் தற்சிந்தனை நிலை ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு (மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை.
Lent
கிறித்தவ மதத்தினர் அனுசரிக்கும் நாற்பது நாள் நோன்பு இயேசுபெருமான் பாலையிற் கழித்த நாட்களைக் கொண்டாடும் விழா.
Lenten
கிறித்தவ சமயத்தாரின் நாற்பது நாள் நோன்புக்குரிய நோன்புக்கு ஏற்ற.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24200
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20125
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20687
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16520
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10946
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43082
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248198
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15081
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10127
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11432

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close