Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நோய்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abandon Oneself To
முழுதும் ஈடுபட்டு நுகர் நோய்.
Actinotherapy
ஒளிமருத்துவமுறை ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
Addisions Disease
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Aeger
நோய்ச்சான்று பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
Aegrotat
மருத்துவச்சான்று பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
Aeroembolism
வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை.
Aetiology
காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை காரணகாரிய விளக்கக் கோட்பாடு சற்காறிய வாதம் தோற்றமூலம் பற்றிய ஆய்வு (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
Aetiology
நோய்க்காரணவியல்
Affection
பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை.
After-care
நோய்தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு பிற்பாதுகாப்பு.
Agraphia
எழுத்தாளர் விசிப்பு முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.
Ail
நோவு தொந்தரவு (வினை) தொந்தரவு கொடு துன்புறுத்து தொல்லைக்காளாக்கு நோய்ப்பட்டிரு.
Ailing
நோய்வாய்ப்பட்ட உடல் நலிவுற்ற.
Ailment
நோவு உடல்நலிவு நோய் பிணி.
Alastrim
சின்னம்மை நோய் வகை.
Albiness
பாண்டு நோய்க்காட்பட்டவள்.
Albino
பாண்டு நோய்க்காளானவர் பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம் வெளிறிய செடி.
Albinotic
பாண்டுநோயுடைய பாண்டு நோய் சார்ந்த.
Albumense, Albumenze
(நி.ப.) வெண்கரு அல்லது வெண்கருக்கலவையின் கரைசல் பூசு வெண்கருக்கலவை நோய்.
Albuminuria
வெண்ணீர் நோய் சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
Alexia
வாசிக்க இயலாமை சொற்குருடு பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.
Alexin
குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை
Allopathic
'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த எதிர்முறையான நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புக்ள ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த நாடும் மருத்துவமுறையைச் சார்ந்த.
Allopathy
'எதிர்முறை' மருத்துவம் நோய்க்கூறுகளுக்கு எதிர்க்கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்க நாடும் மருத்துவமுறை.
Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Random Fonts
Tamil Apple Thin
Download
View Count : 33555
TAU_Elango_Rewathy
Download
View Count : 13467
Arangam
Download
View Count : 16572
Kalyani
Download
View Count : 85495
Mathuram
Download
View Count : 29546
Tab-Chandra
Download
View Count : 28147
TSCu_Times
Download
View Count : 15561
Tam Kamban
Download
View Count : 47762
Tharakai
Download
View Count : 14574
Sindhubairavi
Download
View Count : 14040
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website