English to Tamil Dictionary: நோவாற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Calmant, Calmative
(மரு.) அமைதியூட்டும் பொருள் நோவாற்றும் மருந்து (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற நோவாற்றுகிற அமைதிப்படுகிற*
Depressant
ஊக்கமழிப்பது சுறுசுறுப்பைக் குறைப்பது வலியை ஆற்றுகிற அல்லது தணிக்கிற மருந்து மிதவைக் கலத்தில் கனிப்பொருளைக் கீழே அமிழச்செய்யும் வேதிப்பொருள் (பெயரடை) அம்ழ்த்துகிற நோவாற்றுகிற.
Easeful
நோவாற்றுகிற இன்ப வாய்ப்பளிக்கிற ஓய்வளிக்கிற தொய்வான அமைதி வாய்ந்த இயல்பான சோம்பல் குணமுள்ள.
Mitigate
மட்டுப்படுத்து தணி அமைதிப்படுத்து நோவாற்று தண்டனையின் கடுமையைக் குறை.
Morphia, Morphine
அபினிச்சத்து நோவாற்று மருந்து.
Opiate
அபின் கலந்த தூக்கமருந்து அபின் கலந்த நோவாற்று மருந்து (பெயரடை) அபின் கலந்த தூங்க வைக்கிற மயக்கமூட்டுகிற (வினை) அபினுடன் கல.
Paregoric
சூட அபினித்தைலம் சூடன்-சோம்பு-சாம்பிராணி மணங்களுட்டப்பட்டு அபினி கரைந்த சாராயத்தாலான நோவாற்று மருந்து (பெ.) நோவாற்றுகிற வேதனைதணிக்கிற.
Sedative
அமைதிப்படுத்தும் மருந்து நோவாற்றும் மருந்து (பெ.) அமைதிப்படுத்துகிற நோவாற்றுகிற.
Topocaine
பல் மருத்துவர் துளைப்புநோவாற்று மருந்து.
Veronal
நோவாற்று மருந்து.
Random Fonts
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15320
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10905
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18720
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17574
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32750
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79310
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37024
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12595
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719
Mani Bangla Font
Mani
Download
View Count : 24730

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close