English to Tamil Dictionary: பகட்டாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affected
செயல் பற்றப்பட்ட பாதிக்கபட்ட செயற்கையான பாவனையான நடிப்பான பகட்டான உணர்ச்சிக்கு ஆளான.
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Ambitious
பேராவலுடைய ஆர்வம் நிரம்பிய பெருவிருப்பத்ததைக் காட்டுகிற ஒன்றைப்பெரும் அவாவுடைய பகட்டான.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Background
பின்னணியமைப்புபின்னணி வண்ணம்பின்னணிச்சூழல்பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணிபின் பக்கம்பின்னணிக்களம்மூலைபின்னிடம், மங்கல் நிலைதேய்நிலைஒய்நிலைதனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதிthe space behind the principal figure of a picture
Barbaric
முரட்டுத்தனமான காட்டாளான பண்பற்ற நாகரிகற்ற தன்மையுடைய புறப்பகட்டான சுவைகேடான காட்டுமிராண்டிப் பண்புடைய.
Bauble
பகட்டான விளையாட்டுப் பொருள் அற்பப்பொருள் பயனற்ற பண்டம் அரசவைக் கோமாளிச்சின்னம் கழுதைக் காது பொருந்திய தலையுடைய தடி.
Bedaub
அப்பு வண்ணம் பூசு அழுக்காக்கு பகட்டாக உடுத்து.
Bedizened
பகட்டாக உடுத்துள்ள.
Big
பெரிய பருத்த பேரளவாள பாரித்த கருத்தரித்த முக்கியமான வீறிய தோற்றத்தாலுயர்ந்த உரத்த பகட்டான (வினையடை) பகட்டாக பாரித்து.
Bobby-dazzler
பகட்டான பொருள் பகட்டான மாது.
Brave
அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண் (பெ.) மன உரமிக்க துணிபுமிக்க துணிச்சலான பகட்டானதகுதிவாய்ந்தமேலான பெருந்தன்மையான போற்றத்தகுந்த சிறந்த நேர்த்தியான (வினை) எதிர்த்து நில் வீரமாகப்போராடு நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Brilliant
ஒளிமிக்க மின்னுகிற சுடர்விடுகின்ற புகழ்சான்ற சிறப்பு வாய்ந்த பகட்டான முனைப்பான திறமிக்க மிடுக்குடைய.
Brummagem
பெர்மிங்ஹாம் நகரைக் குறிக்கும் வெறுப்பான வழக்குச்சொல் (பெ.) பெர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த பெர்மிங்ஹாம் நகரில்செய்யப்பட்ட வெறும் பகட்டான போலியான
Budge
ஆட்டுக்குட்டித்தோல் இளஆட்டுக் கம்பளி (வினை) பகட்டான தற்பெருமையான விறைப்பான.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Catchpenny
வெறும் பகட்டுப் பொருள் விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள் (பெ.) வெறும்பகட்டான.
Charlatanism
போலி அறிஞர் இயல்பு பகட்டாவார நடிப்பு.
Claptrap
பிறர் மெச்சுவதற்கான போலிச்செயல் வெற்றுப்பசப்புரை பகட்டு ஆரவாரக் கருத்து (பெ.) பகட்டார வாரமான.
Clarkia
பகட்டான மலர்களையுடைய செடியினம்.
Coloratura
(இத்.) (இசை.) வாய்ப்பாட்டின் இன்சந்தப் பகுதிகள் (பெ.) பகட்டான அணியமான.
Colourful
வண்ணப்பகட்டான பல நிறங்களுடைய முனைப்பான தோற்றமுடைய விளக்கமாகத் தெரிகிற.
Coxcombic, Coxcombical
பகட்டான தற்பெருமையுடைய தருக்குடைய.
Dandy
பிலுக்கன்பகட்டித்திரிபஹ்ன் ஒய்யாரமாக உடை அணிபஹ்ன் குள்ளக் கோழிவகை தாளில் நீர்வரை பதிக்க உதவும் கம்பி வலை உள (பெயரடை) ஆடை அளி ஒரபபளையில் நாட்டமுள்ள பகட்டான ஒய்யாரமான சீராக ஆடையணிந்த நற்கோலமுடைய முழ்ல் தரமான சிறந்த.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9618
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25119
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13133
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30386
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30831
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13375
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46405
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24586
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11494
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13081

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close