Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பகட்டிக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bumble
திருக்கோயில் குருவுக்கு உதவி செய்பவர் திருக்கோயில் காவற்பணியாளர் பகட்டிக்கொள்ளும் அதிகாரி.
Ceremonious
வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ள சடங்குகளில் பற்றுள்ளவராகப் பகட்டிக் கொள்ளுகிற வினைமுறைகளில் உன்னிப்பான ஆசாரங்களை நுணிகிப் பின்பற்றுகிற சடங்குகள் நிறைந்த.
Exhibitory
காட்டிக்கொள்ளுகிற பகட்டிக்கொள்ளும் பாங்குடைய.
Flourishing
செழித்தோங்குகிற வளமான வாழ்வு பெற்றுள்ள பகட்டிக்கொள்ளுகிற.
Foil
பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம் அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள் முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு உலோக மெருகூட்டப்பட்ட தாள் தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய் பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு.
Iridescent
வானவில் வண்ணங்காட்டுகிற இடத்திற்குத் தக்கபடி பன்னிறம் பகட்டிக்காட்டுகிற.
Peacock
மயில் மயிற் சேவல் (வினை.) தன்னழகு பகட்டிக்காட்டு பகட்டு வீறாப்புடன் நடைபழகித் தரி வீறாப்புக் காட்டு.
Pietism
பதினேழாம் நுற்றாண்டில் லுதரன் திருச்சபையில் கடவுட்பற்றார்வம் புதுப்பிப்பதற்காக ஸ்பீனர் என்பவர் தொடங்கிய இயக்கம் கடவுட்பற்றுணர்ச்சி கடவுட்பற்றுள்ளவராகப் பகட்டிக்கொள்ளுதல்.
Prettify
மேனி மினுக்கு பகட்டிக்கொள்.
Relish
சுவை மணச் சிற்பபு தனிச்சுவை அருங்கலவைப் பண்பு உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை கவரும் பண்பு நறுஞ்சுவையூட்டு உணவுச்சுவை ஆர்வம் உணவு ஈடுபாட்டின்பம் ஆர்வ ஈடபாடு இன்னல் விருப்பார்வம் (வினை) நறுஞ்சுவை மணமூட்டு காரசாரமாக்கு நுகர்ந்து மகிழ் மகிழ்ந்து ஈடுபடு சுவை நலமுணர்ந்து பார் சுவையுடையதாயிரு சுவைமணம் நினைவூட்டு பண்புநலம் நினைவூட்டு பண்புநயத்தடமுடையதாயிரு சுவையுணர்வு பகட்டிக்காட்டு பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
Sententious
முதுமொழியியல்பான சூத்திரவாய்பாடு போன்ற பொருட்செறிவுள்ள முதுமொழிகள் வழங்கும் பாங்குடைய மணிச்செறிவான பேச்சுப் பகட்டிக்கொள்ளுகிற எழுத்தாண்மை வகையில் நடைவிறைப்புப் பகட்டான ஆள்வகையில் ஆரவாரமான ஒழுக்கமுறை பேசுகிற.
Showy
பகட்டிக் கொள்ளுகிற ஆடம்பரமான புறப்பகட்டான ஒப்பனை முனைப்பான போலியான.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Stylish
நயநாகரிகமான பகட்டிக்கொள்ளுகிற புதுநடைப் பாணியுடைய கவர்ச்சித் தோற்றமுடைய.
Unassuming
தற்பெருமையற்ற பகட்டிக்கொள்ளாத அடக்க ஒடுக்கமான.
Uppish
வீறாப்புக் காட்டுகிற பகட்டிக்கொள்கிற.
Random Fonts
Nallur
Download
View Count : 39329
Tab-Kannadasan
Download
View Count : 11385
Kallar
Download
View Count : 40097
Thevaki
Download
View Count : 12478
TAC-Kambar
Download
View Count : 15768
Tab Shakti 7
Download
View Count : 7400
ThunaivanTSC
Download
View Count : 12342
TAU_Elango_Kamban
Download
View Count : 12728
Aabohi
Download
View Count : 23316
Tam Shakti 30
Download
View Count : 6807
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website