English to Tamil Dictionary: பகட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affectation
பாசாங்கு செயற்கை நடிப்பு போலிப்பகட்டு பகட்டு நடை.
Affected
செயல் பற்றப்பட்ட பாதிக்கபட்ட செயற்கையான பாவனையான நடிப்பான பகட்டான உணர்ச்சிக்கு ஆளான.
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Ambitious
பேராவலுடைய ஆர்வம் நிரம்பிய பெருவிருப்பத்ததைக் காட்டுகிற ஒன்றைப்பெரும் அவாவுடைய பகட்டான.
Appearance
தோன்றுதல் வந்திருத்தல் தோற்றம் வெளித்தோற்றம் வெளிப்பகட்டு பொய்த்தோற்றம் உருவெளித்தோற்றம் வெளிவரல்.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Artificial
செயற்கையான மனிதனால் செய்யப்பட்ட பொயயான போலியான தொகுக்கப்பட்ட கற்பனையான போலிப்பகட்டுடைய.
Asian
ஆசியாக் கண்டத்தவர் (பெ.) ஆசியா கண்டத்துக்குரிய ஆசிய நாடுகளுக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுக்குரிய பகட்டணிநிறைந்த இலக்கியப் பண்புடைய.
Background
பின்னணியமைப்புபின்னணி வண்ணம்பின்னணிச்சூழல்பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணிபின் பக்கம்பின்னணிக்களம்மூலைபின்னிடம், மங்கல் நிலைதேய்நிலைஒய்நிலைதனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதிthe space behind the principal figure of a picture
Balaamite
சமயப்பகட்டன் மோசக்காரன்.
Barbaric
முரட்டுத்தனமான காட்டாளான பண்பற்ற நாகரிகற்ற தன்மையுடைய புறப்பகட்டான சுவைகேடான காட்டுமிராண்டிப் பண்புடைய.
Barbarity
நாகரினமற்ற நிலை கொடுமை கொடுஞ்செயல் ஆட்டுழியம் பகட்டுச்சுவை கேடு.
Bauble
பகட்டான விளையாட்டுப் பொருள் அற்பப்பொருள் பயனற்ற பண்டம் அரசவைக் கோமாளிச்சின்னம் கழுதைக் காது பொருந்திய தலையுடைய தடி.
Beau
பிலுக்கன் பகட்டுக்காரன் ஆகுலநீரன் பெண்களை வட்டமிட்டுத் திரிபவன் காதலன்.
Beauish
பகட்டுத்தனமான பிலுக்கனின் இயல்புள்ள.
Bedaub
அப்பு வண்ணம் பூசு அழுக்காக்கு பகட்டாக உடுத்து.
Bedauze, Bedazzle
கண்கூசவை மேம்பட்ட ஒளியுல்ன் பகட்டு மலைக்கலவை ஆற்றலம்காட்டி அடக்கு.
Bedizened
பகட்டாக உடுத்துள்ள.
Big
பெரிய பருத்த பேரளவாள பாரித்த கருத்தரித்த முக்கியமான வீறிய தோற்றத்தாலுயர்ந்த உரத்த பகட்டான (வினையடை) பகட்டாக பாரித்து.
Blaze
கிளரொளி ஒளிவீச்சு திடீரொளி திடீர்மலர்ச்சி திடீரெழுச்சி பகட்டொளி பக்டு வண்ணம் ஆரவாரத்தோற்றம் முழுஒளி முழுநிறை பரப்பு (வினை) அழலு கொழுந்துவிட்டெரி சுடர்வீசு பேரொளி பிறங்குவி உணர்ச்சிகொண்டு அழன்றெழு உள்ளெழுச்சியால் குமுறு ஒளி வண்ணங்காட்டு பன்னிரம் பகட்டு துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு.
Blazer
விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை பகட்டொளி அண்டப்புளுகு.
Blottesque
பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம் அப்புதல் விரிவான பகட்டு வண்ணப்படம்.
Boastless
தற்புகழ்ச்சி செய்யாத எளிய புறப்பகட்டில்லாத.
Bobby-dazzler
பகட்டான பொருள் பகட்டான மாது.
Random Fonts
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12455
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12716
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16338
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17529
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12488
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15944
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7439
Agni Bangla Font
Agni
Download
View Count : 15145
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18931
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9846

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close