Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பகுதிக்குரிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Beach-la-mar
தென் கடற்பகுதிக்குரிய கொச்சை ஆங்கில மொழி மேற்குப் பசிபிக் வாணிகத்தில்பயிலும் கொச்சை ஆங்கிலம்.
Body
உடல்உடற்பகுதிசிறந்த பாகம்நடுப்பகுதிஉடற்பகுதிக்குரிய ஆடைஆடையில் உடற்பகுதிகச்சுபிணம்பருப்பொருட்சார்புபிழம்புநிறைவுமுழுமைதிண்மைகெட்டிமைஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்தனிமனிதன்குழுமம்திரள்பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதிஅச்செழுத்தின் ஓர் அளவுஉஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழுவழித்துணைக்குழுமெய்க்காவலர்பீடிகை நீங்கிய பத்திரம்பெரும்பான்மையளவு(வினை) உருவம் அளிஉருவாக்குமனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை
Caique
பளுவற்ற தண்டுகைக்கும் படகு கிழக்கு நடுநிலக் கடற்பகுதிக்குரிய பழைய பாய்க் கப்பல் வகை.
Camembert
பிரான்சு நாட்டிலுள்ள நார்மண்டிப் பகுதிக்குரிய மென்மையான ஊட்டம் மிக்க உறைபாற்கட்டி.
Candle-wood
நடு அமெரிக்கப் பகுதிக்குரிய பிசின் மர வகை.
Castilian
ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர் காஸ்டீல் வாழ்நர் காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய.
Chellean
(தொல்.) பிரான்சில் உள்ள செல்லிஸ் என்னுமிடத்தில் காணப்படும் எச்சமிச்சங்களைக் கொண்டு அறியப்படும் பழங்காலப் பகுதிக்குரிய.
Christological
இயேசுநாதர் ஆளுமைத்துறை பற்றிய இயேசுநாதர் வாழ்க்கைப் பண்பு கூறும் இறையியல் பகுதிக்குரிய.
Circassian
ருசியாவிலுள்ள சர்கேசிய பகுதிக்குரிய 'காகேசிய' மரபுக் குடியினர் காகேசிய மரபுக் குழுவினரின் மொழி (பெ.) காகேசிய மரபுக் குடியினருக்குரிய காகேசிய மரபுக் குடிவகையின் மொழி சார்ந்த காகேசிய பகுதியைச் சார்ந்த.
Clausular
வாக்கியப்பகுதிக்குரிய விதிமுறை அடங்கிய.
Clypeal
பூச்சித்தலையின் கேடயம்போன்ற பகுதிக்குரிய.
Continental
பெரும்நிலப்பகுதி வாழ்நர் தலைநிலத்து ஐரோப்பியர் அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர் அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம் (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
Cro-magnon
பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த.
Cubital
முழ அளவு கொண்ட விலங்கின் முன்காலின் முன்பகுதிக்குரிய.
Doric
பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய டோரிஸ் பகுதிக்குரிய கிரேக்க திசைவழக்குக்குரிய கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
Ember-goose
வடமாகடற்பகுதிக்குரிய பெரிய நீர்மூழ்கிப் புள்வகை.
Friesian
ஆலந்து நாட்டிலுள்ள பிரீஸ்லாந்து பகுதிக்குரிய கால்நடை வகை பிரீஸ்லாந்து நாட்டுக் கால் நடைகளில் ஒன்று (பெ.) பிரீஸ்லாந்து நாட்டுக் கால்நடையைச் சார்ந்த.
Frontal
திருக்கோயில் பலிமேடை முற்பகுதியை மறைக்கும் பட்டுத்திரை தெருப்பக்கமுள்ள கட்டிட முகப்பு திறந்தவெளிப் பக்கமுள்ள கட்டிட முகப்பு நுதலணி முகப்புப் பகுதி (பெ.) நெற்றியைச் சார்ந்த முன்பக்கத்தைச் சார்ந்த முன்பகுதிக்குரிய முன்னணிக்குரிய பக்க அணிபின்னணி சாராத.
Galilean
பாலஸ்தீன் நாட்டிலுள்ள கலீலி பகுதியைச் சார்ந்தவர் கிறித்தவர் (பெ.) கலீலி பகுதிக்குரிய.
Gallovidian
ஸ்காத்லாந்திலுள்ள 'காலோவே' என்னும் பகுதிக்குரியஹ்ர் (பெ.) 'காலோவே' பகுதியைச் சேர்ந்த.
Gascon
'கேஸ்கனி' என்ற பிரஞ்சுநாட்டு மாவட்டப் பகுதிக்குரியவர் தற்புகழ்ச்சியாளர் (பெ.) 'கேஸ்கனி'யைச் சார்ந்த.
Georgian
காக்கஸஸ் பகுதியில் ஜார்ஜியாப் பகுதி சார்ந்த குடிமகன் ஜார்ஜியாப் பகுதிக்குரிய மொழி (பெ.) ஜார்ஜியாப் பகுதியைச் சார்ந்த ஜார்ஜியாப் பகுதியின் மொழியைச் சார்ந்த.
Greek
கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Lemming
வயல் எலியொத்த வடதுருவப் பகுதிக்குரிய சிறு கொறிவிலங்கு வகை.
Random Fonts
Tam Shakti 28
Download
View Count : 7032
Tam Shakti 19
Download
View Count : 6491
Tam Shakti 43
Download
View Count : 6872
Uthayam
Download
View Count : 8993
TAC-Barathi
Download
View Count : 19096
Tam Shakti 11
Download
View Count : 10923
Tab Shakti-11
Download
View Count : 24345
Pirunthavanam
Download
View Count : 109391
ELCOT Salem
Download
View Count : 11139
Tam Heena
Download
View Count : 25053
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website