English to Tamil Dictionary: பக்கங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Anisotropic
வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
Apse
திருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம் பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம்.
Around
எல்லாப் பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் சுற்றி வட்டமாக வளைந்து திரும்பி அருகு எழுச்சியுற்று எல்லாப் ப க்கங்களிலும் சூழ சுற்றிலும் மேற்பொதிவாக இங்குமங்குமாக நெடுக ஏறத்தாழ.
Box-kite
பக்கங்கள் திறந்தபெட்டிகளாலான பகாற்றாடி.
Brattice
நிலக்கரிச் சுரங்ககளிலுள்ள மரத்தடுப்பு சுரங்கங்களின் காற்றோட்ட அணை தட்டி சுரங்க வழியின் பக்கங்களுக்குரிய பலகைப்பொதிவு (வினை) தட்டியிட்டுத்தடு அணைதட்டி அமை பலகை உட்பொதிவு செய்.
Circumjacent
சூழ்ந்துள்ள சுற்றிலுமுள்ள எல்லாப் பக்கங்களிலும் பரவியுள்ள.
Circumspect
உறு விழிப்புள்ள மிக்க எச்சரிக்கையோடு கூடிய எச்சரிக்கையோடு எல்லாப் பக்கங்களிலும் நோக்குகிற.
Concavo-concave
இருபக்கங்களும் உட்குழிவான.
Dalmatic
திருக்கோயில் குருமார் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது அணியும் திறந்த விலாப்பக்கங்களையும் அப்ன்ற கைப்பகுதிகளையும் உடைய நீரணட தளர் சட்டை.
Decagon
பதின் கோணம் பத்துக் கோணங்களும் பத்துப் பக்கங்களும் கொண்ட நேர்கட்ட வடிவம்.
Dodecagon
பன்னிரு கோணங்களும் பக்கங்களும் உடைய மட்டத்தளமான வடிவம்.
Dogleg, Dog-legged
நாயின் பின்கால்போல் வளைந்துள்ள படிக்கட்டுகளின் வகையில் எதிரெதிர் பக்கங்களில் செல்கின்ற வேலிவகையில் சிலுவை வடிவமான ஆதாரங்களை இணைக்கும் நீண்ட கழிகளை உடைய.
Double-locked
இருபூட்டுக்களால் பூட்டப்பட் திறவுகோலின் இருபக்கங்கள் அல்லது சுழற்சிகளினால் பூட்டப்படுகிற.
Draught-hooks
பீரங்கி வண்டியின் பக்கங்களிற் பொருத்தப்படும் பெரிய இரும்புக் கொளுவிகள்.
Equilateral
எல்லாப்பக்கங்களும் ஒத்த முக்கோனவகையில் முழுதும் சரிசமமான பக்கமுள்ள.
Facing Pages
முகப்புப் பக்கங்கள்முகப்புப் பக்கங்கள்
Flake
சூட்டப்பம் முதலியவற்றைச் சேமித்து வைப்பதற்கான அடுக்குநிலை மீன் முதலியவற்றைக் காயப் போடுதற்கான மேடைச்சட்டம் வாட்போர்முறையில் பயன்படும் இயங்கு தட்டித் தடைச்சட்டம் விளிம்படைப்பு முதலியன வைப்பதற்காகக் கப்பல் பக்கங்களில் தொங்கவிடப்படும் சட்டம்.
Flare
கிளரொளி முரண் கதிரொளி திடீர் அழல்வீச்சு பட்டொளி கடலின் அடையாள ஒளிவீச்சு தீப்பந்தம் இலக்கொளிப்படுத்த வானுர்தியிலிருந்து எறியப்படும் கிளரொளி வெடிகுண்டு பகட்டாவாரம் கப்பற் பக்கங்களின் மேல்நோக்கிய புடைப்பு பாவாடை முதலியவற்றின் அகன்று செல்லும் புடைப்பு மணியின் கூண்டு போன்ற விரிவு (வினை) சுடர்விட்டெரி மின்னிடு கூரொளிவீசு கொழுந்துவிட்டெரி உணர்ச்சி கிளர்ந்தெழு சீறியெழு பகட்டாகக் காட்டு பாவு பாவாடை போல் பரப்பு மணியின் கூண்டுபோல் அகல்விரிவாகு அலைந்தாடு.
Folio
கணக்கேட்டில் எதிரேதிரான இரு பக்கங்கள் இருபுற இணைப்பக்கம் இருமடி ஒருதடவை மடித்த தாள் ஒரு மடிப்புடைய புத்தகம் பேரகல அளவான புத்தகம் ஹ்2 அல்லது ஹீ0 சொற்களை அளவாகக்கொண்ட பத்திர நீள அலகு அச்சடித்த புத்தகத்தாள் எள் முன்புறம் மட்டுமே எண் குறிக்கப்பட்ட தாள் (பெ.) ஒரு மடிப்புடைய.
Fork
சுவைமுள் கவைக்கோல் கவடு கவர்படு பிளவு பிளவுபடும் இடம் கவர் கிளை மண்வாரி மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி இசைச்சுரம் எழுப்பும் கோல் கவைபடும் அம்புமுனை முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல் மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம் சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி கிளையிடை வளைவு பாதைப்பிளவு ஆற்றுப்பிரிவு மின்வீச்சு (வினை) கவடுபடு கவர்பட்டுக் கிளைவிடு மண்வாரி எடுத்துக்கொண்டு செல் கிளைவழித் திரும்பிச் செல் கவட்டுக்கோல் கொண்டு இயக்கு கவைமுள் கொண்டு குத்து படுபள்ள நீர்வாங்கி வற்றவை சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
Fox
சூழ்ச்சிக்காரன் நரி கபடி வடக்கு விண்மீன் குழுவினுள் ஒன்று (வினை) தந்திரமாகச் செயலாற்று கபடம் பண்ணு ஏமாற்று சுவடிப்பக்கங்கள் முதலியவற்றில் சாம்பல் நிறப்புள்ளிகளிட்டு நிறத்தோற்றமாற்று.
Furring
கப்பலின் பக்கங்களில் மரப்பாலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டடுக்குகளாகப் பொருத்துதல்.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14097
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20730
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16713
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8819
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28362
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39747
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12070
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11102
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27049
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18321

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close