English to Tamil Dictionary: பக்கப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Back Terrace
பின்பக்கப் படுவரிசை
Bifacial
இருமுகப்பினையுடைய வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய.
Bilateral Cleavage
இரு பக்கப்பிளவு
Bivium
முள்ளிப்பி வகையில் இரு கால் நாளங்களையுடைய ஒருபக்கப் பகுதி.
Buffet
பக்கப்பலகை தாழ்நத நீண்டசதுர நாற்கால் மணை நிலையறைப்பெட்டி சிற்றுண்டிச்சாலை.
Bulwark
கொத்தளம் வல்லரன் தடைச்சுவர் பாதுகாப்பு அலைதாங்கி காப்புச் செய்கரை மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி பாதுகாப்புத் தருவது பாதுகாப்பிடம் அரணம் (வினை) பாதுகாவல் செய் அரண்செய்.
Byroad
ஒதுக்குப் பாதை பக்கப் பாதை.
Commode
பக்கச் சுவரில் பதித்துள்ள சிறுபலகை பக்கப்பலகை கோக்காலி இழுப்பறைப் பெட்டி படுக்கை அறைக் கழிவுக் கலம் பழங்காலச் சீமாட்டிகளின் உயர்தொப்பி.
Counter-pace
எதிர்ப்பக்கப் போக்கின் ஒருபடி எதிரான செயல் எதிர் நடவடிக்கை.
Cross-road
முக்கியபாட்டையின் குறுக்கே செல்லும் பாதை பக்கப்பாதை இரண்டு பெரிய பாட்டைகளை இணைக்கும் இடைநெறி பாதைகள் குறுக்கிடுமிடம்.
Dextrotropic Cleavage
வலப்பக்கப் பிளவுப் பெருகல்
Dinner-wagon
சிறப்பூண் தள்ளுவண்டி ஈரடுக்கு வரிசைகள் கொண்ட பக்கப் பலகை.
Exoccipital Bone
பக்கப்பிடரெலும்பு
Fauces
(ல.) (உள்.) வாயின் பின்பக்கப் புழை.
Fearnought
கப்பலில் உடையாகவும் பக்கப்புழைகளின் அடைப்பாகவும் பயன்படும் தடித்த கம்பளித்துணி வகை.
Feeble
வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி (பெ.) வலுக்குறைந்த மெலிந்த ஆற்றலற்ற தளர்ந்த பயன்குன்றிய உரமற்ற மங்கலான தௌிவற்ற அறிவுத்திறம் குறைந்த மதிமந்தமான பண்பு முனைப்பற்ற நொய்ம்மையான.
Lateral Moraine
பக்கப் பனிப்பாறைக் கழிவடை
Ledge
சுவர்ப்பக்க வரை விளிம்பு சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு பாறைப்பக்கப் படிவிளிம்பு அடிநீர் முரம்பு நீர்க்கீழ் பாறை முகடு சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம்.
Longitudinal Profile
நெடுங்கோட்டுப் பக்கப்பார்வை
Next Page Button
அடுத்த பக்கப் பொத்தான்அடுத்த பக்கப் பொத்தான்
Normal View Button
சாதாரண/இயல்பு பக்கப் பொத்தான்இயல்பு தோற்றப் பொத்தான்
Optical Page Reader
ஒளியியல் பக்கம் வாசிப்பிஒளிவப் பக்கப் படிப்பி
Pedestal
நிலைமேடை சிலை அடிப்பீடம் தூண் அடிக்கட்டை கால்புழை மேசையின் ஆதாரக்கல் இயந்திர உருளையின் பக்கப் பிடிப்பாதாரம் இயங்கியல் நிலையடுக்கு அடிப்படை ஆதாரம் (வினை.) பீடத்தின் மீதமை பீடத்தின் மீது ஆதாரமாக்கு.
Previous Page Button
முந்தையப் பக்கப் பொத்தான்முந்தைய பக்கப் பொத்தான்
Profile
குறுக்குத்தோற்றம் வெட்டுத்தோற்றம்பக்கப்பார்வை
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9123
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9610
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14083
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25427
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22790
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17848
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45230
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18094
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27039
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47765

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close