English to Tamil Dictionary: பக்குவப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conditioner
பண்படுத்துமுறைக்கு முன்னீடாக நிலத்தைப் பக்குவப்படுத்தவல்ல பொருள் வகை.
Creosote
கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி வாணிகத்துறைக் கரியகக் காடி (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து.
Finnan, Finnan Haddock
புகையூட்டுப் பதனமுறையில் பக்குவப்படுத்தப்பட்ட மீன் இனவகை.
Flavour
நறுமணச்சுவை தனிச்சுவைத்திறம் (வினை) நறுஞ்சுவையூட்டு பக்குவப்படுத்து.
Flitch
உப்பிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட பன்றியின் விலா இறைச்சி திமிங்கிலக்கொழுப்பின் சதுரத்துண்டம் பெரிய மீன் வகையின் இறைச்சித் துண்டம் அடிமரத்திலிருந்து வெட்டப்பட்ட சீவல் கட்டை (வினை) துண்டங்களாக வெட்டு மரச்சீவல்களாகத் தறி.
Force-meat
பூரணம் வைப்பதற்காகக் குறுகத்தறித்து அரிந்து பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சி.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Fresh-water
நன்னீர் சார்ந்த உப்பற்ற நீர் சார்ந்த நன்னீர்ப் பரப்பில் செல்லும் பழக்கமுடைய பக்குவப்படாத அனுபவமற்ற.
Gammon
உப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி பன்றித்துடை இறைச்சி வற்றல் புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி (வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து.
Gratin
(பிர.) பொரியப்பளரொட்டி இருதிசைத்தணல் இடையே வைத்துப் பக்குவப்படுத்திய ரொட்டிப்பொதி அல்லது பாலேட்டுச் சீவல் பொரியப்பள ரொட்டி செய்யும் சமையற் பக்குவ முறை.
Immature, Immatured
முதிராத முழுதும் விளையாத பழுக்காத பக்குவப்படாத பருவமடையாத நிறைவுறாத.
Leaven
புரையூட்டுப்பொருள் மாவு புளிப்பாக்கும் பொருள் ஊடுபரவி உள்ளிருந்து மாற்றுதற்குரிய திறம் உள்ளார்ந்த நுண்திறக்கூறு (வினை) புளிப்புப்பொருள் சேர்த்து மாவைப்புளிக்கவை ஊடுருவிப் பரவிமாற்று பக்குவப்படுத்தும் பொருள் சேர்த்து மாற்றியமை.
Mayonnaise
முட்டை-பாலேடு-புளிக்காடி முதலியன கலந்து பக்குவப்படுத்தப்பட்ட சுவைச்சத்து சுவைச்சத்து சேர்த்த குளிர் கூட்டுணவு வகை.
Mercerize
நுல் துணி ஆகியவற்றுக்குப் பளபளப்பும் உறுதியஙம் கொடுப்பதற்காகக் கடுங்கர உப்பிட்டுப் பக்குவப்படுத்து.
Pilau,pilaw
புலவு ஊனோடு கலந்து நறுமணப்பொருள்களிட்டுப் பக்குவப்படுத்திய உணவு.
Processing
பக்குவப்படுத்தல்
Processing
பக்குவப்படுத்தல்
Pug
செங்கல் செய்வதற்கான கலவைக் களிமண் (வினை.) செங்கல் செய்வதற்காகக் களிமண்ணைக் கலந்து பக்குவப் படுத்து தளமடித்துக் கெட்டியாக்கு சந்தடித் தடைசெய்வதற்காக நிலத்தள அடியில் களிமண் வாள்தூள்-சாந்து முதலியவை இட்டு அழுத்து.
Pug-mill
செங்கல் செய்வதற்கான களிமண் கலவையைப் பக்குவப்படுத்தும் இயந்திரம்.
Pugging
அடித்தல் துவைத்தல் செங்கல் செய்வதற்காகக் களிமண்ணை இயந்திரத்திலிட்டுக் கலந்து பக்குவப்படுத்துதல் ஒலி ஊடுருவாதவாறு தரைத்தளங்களிடையே வைக்கப்படும் களிமண்-வாள்தூள்-சாந்து முதலியவற்றின் கலவை.
Ragout
கொந்துகறிவாட்டு கொந்திய இறைச்சியும் காய்கறிகளும் கலந்து சுவையூட்டி வழ்க்கிய உணவுவகை (வினை) கொந்துகறிவாட்டினைச் சமைத்துப் பக்குவப்படுத்து.
Scallop
இரட்டைவரிச்சோழி நத்தை வகை புண்ணியாத்திரிகர் வரிச்சோழிச்சின்னம் சிப்பி வறுக்கும் வட்டில் உண்கல ஏந்துவட்டில் (வினை.) வாணலியில் இட்டுப் பக்குவப்படுத்து சிப்பிவரைபோன்ற ஓரவரி அணிசெய்.
Season
பருவகாலம் ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று பருவம் செவ்வி வேளை உரிய தறுவாய் குறிப்பிட்ட கால எல்லை வரையறையுடைய காலம் பருவமுறை வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம் (வினை.) பக்குவப்படுத்து கலந்து பதப்படுத்து சுவைப்படுத்து தனிச்சுவையூட்டு முதிர்வுறாச் செய் காலத்தால் உரம் பெறுவி தேர்ச்சியுறுவி அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு தனித்திறமூட்டு தனிப்பண்பு தோய்வி பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு பழக்கப்படுத்து சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு மாற்றுச்சுவையேற்று மிதப்படுத்து முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு தனிச்சுவைக்கு உரியதாயியலு.
Seasoning
பதப்பாடு பக்குவப்படுத்துதல் பக்குவம் செய்யும் முறை புதுச்சூழலுக்கு இணங்க வைக்கும் முறை சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பொருள் சம்பாரம் மாசாலை வைர இழைப்புத்தூள் வைரக்கல் வெட்டும் வகையில் மணி இழைப்பவரின் இய்நதிரத்திற்கு ஊட்டப்படும் வைரக்கல் தூள் கருப்பூச்ச பதனிட்ட சாயத் தோலிற்குரிய வெண்கருப் பொருள் பூச்ச.
Skewer
பற்றுகரண்டி பக்குவப்படுத்தப்படும் இறைச்சியைப் பற்றிய பிடிக்கும் கௌவுகோல்.
Random Fonts
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9358
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24821
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26444
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45230
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9480
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6637
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8607
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21303
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10096
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23679

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close