English to Tamil Dictionary: பங்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admeasure
அளந்துகொடு பங்கிட்டுக்கொடு.
Agiotage
நாணயமாற்றுத்துறை பங்குமாற்றுத்துறை பங்குக்களவேட்டை பங்கு வாணிகத்தொழில்.
Agnate
ஞாதி பங்காளி ஆண்வழி உறவினர் உறவினர் ஒருகுலத்தவர் (பெ.) தந்தைவழி உறவுடைய ஆண்வழி உறவுடைய ஆண்வழித்தொடர்புடைய ஒருகுலஞ் சார்ந்த ஒரே குலமுதல்வன் வழிவந்த.
Agrarian
நில உடைமைய மறுபங்கீடு செய்ய வேண்டுமென்ற கோட்பாடுடையவர் (பெ.) நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய.
Agrarianism
நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம்.
Allocate
இடங்குறி இடத்தில்வை இடம் ஒதுக்கிக்கொடு பங்கீடுசெய்.
Allocation
இடக்குறிப்பீடு இடஒதுக்கீடு பங்கு ஒதுக்கிவைத்த தொகை மானியம்.
Allot
பங்கிட்டளி கூறுகளாக்பபிரி ஒதுக்கிக்கொடு திருவுளச்சீட்டையொட்டிப்பிரித்துக்கொடு.
Allotment
பங்கிடுதல் பிரித்துக்கொடுத்தல் பங்கீடு பங்கு பிரித்துக்கொடுக்கப்பட்ட கூறு.
Allottee
பங்கினர் வகுக்கப்பட்ட பங்கீடு பெறுபஹ்ர்.
Anaglyph
பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள ஈரிணை வண்ணப்படம்.
Apportion
பகுத்துக்கொடு பங்கீடு செய் பிரித்துக்கொடு.
Apportionment
பங்கீடு பகுத்துக்கொடுத்தல் பாதீடு.
Arbitrage
மத்தியஸ்தம் பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம் விலை வேற்றுமை வாணிபம்.
Assign
சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர் பேற்றுரிமையாளர் (வினை.) பங்கிட்டளி ஒதுக்கிக்கொடு சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு வழங்கு வகுத்தமை திட்டமிட்டுக்குறி குறி.
Assist
தளக்கட்டுப் பந்தாட்டத்தில் உதவியாளர் கெலிப்புக்கூறு (வினை.) உதவு துணைசெய் கைக்கொடு பங்குகொள்.
Associate
கூட்டாளி பங்காளி துணைவர் தோழர் உடனுழைப்பாளர் துணைமையாளர் நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தொடர்புடைய பொருள் (பெ.) இணைவான தொடர்புடைய உடனுழைக்கிற துணைநிலையுடைய (வினை.) சேர்ந்துபழகு கூடு இணைத்தெண்ணு பங்குகொள்.
Associates
கூட்டாளி பங்காளி துணைமையர் இணைவோர்
Back Water
காயல் உப்பங்கழி
Back Waters
கடற்கழி உப்பங்கழி
Backhander
பின்கையினாலம் அடிக்கும் அடி பங்கீடு முடிந்தபின் தரப்படும் தேறல் குவளை .
Backwardation
இறக்குத்தரகர் வட்டி விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம்.
Backwater
காயல் உப்பங்கழி அணையின் தேங்கு நீர் கட்டு நீர். ஆற்றேரக்குட்டை விசைச் சக்கரம் சுழலுங்காலம் பின்னோக்கிச் சிதறும் நீர் பின்னோக்கிய நீரோட்டம் கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி ஓல் நீர் காலவேகத்தின் தொடர்பற்ற இடம் நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
Backwaters
உப்பங்கழி காயல்
Baking
அப்பம் சுடுதல் அப்பம் சுரம் முறை ஒரே தடவையாகச் சுரம் அப்பங்களின் எண்ணிக்கை.
Random Fonts
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20704
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6693
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6937
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6613
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10764
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8130
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11645
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15097
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23320
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21857

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close