English to Tamil Dictionary: பசுந்தழை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Christmas
இயேசுநாதர் பிறந்தநாள் விழா இயேசுநாதரின் திருப்பிறப்புநாட் பண்டிகை (டிசம்பர் 25) திருப்பிறப்புப் பண்டிகைப் பருவம் வாடாப் பசுந்தழை வகை பண்டிகை ஒப்பனைக்குரிய பசுந்தழைச் செடிகொடியினம்.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Green Leaf Manure
பசுந்தழை உரம்
Greenery
பசுமையான செடிகொடித் தொகுதி பசுந்தழை.
Olive
ஆலிவ் மரம் தேவதாரு வகை எண்ணெய் தரும் கொட்டையுடைய பசுந்தழை மரவகை ஆலிவ் மரக்கிளை ஆலிவ் தழைக்கொத்து அமைதிச் சின்னம் சமாதானச் சின்னம் கிளிஞ்சில் வகை குமிழ் வடிவச் சட்டைமாட்டி புகையார்ந்த பசுமஞசள் நிறம் (பெயரடை) புகையார்ந்த பசுமஞ்சள் நிறமுடைய மேனி வகையில் பொன் பழுப்பு நிறமுடைய.
Soil
தழைவெட்டு கால்நடைகளுக்குப் புதிதாக வெட்டப் பெற்ற பசுந்தழைத் தீவனம் இடு.
Verdancy
பசுமை பசும்புல்லார்வு பசுந்தழையார்வு.
Verdurous
பயிர்ப் பசுமையான பசுந்தழை போர்த்த.
Vert
(சட்.) வேட்டைப் பசுந்தழைக் காப்புவளம் (சட்.) காட்டுத் தழைவள வெட்டுரிமை (கட்.) பசுவண்ணச் சாயல் நிறம்.
Random Fonts
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9426
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16606
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11398
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24205
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31835
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17579
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8637
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39408
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13860
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15141

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close