English to Tamil Dictionary: பசும்புல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Daisy
பசும்புல்வெளிகளிலுள்ள சிறுமலர் வகை காட்டு மலர்வகை பாராட்டுரைப்போலி.
Grass-green
பசும்புல்லார்ந்த புல்போன்று பசுமையான.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Green-keeper
குழிப்பந்தாட்டப் பசும்புல் தரையைக் கண்காணிப்பாளர்.
Lea
(செய்.) பசும்புல் தரை திறந்த வெளி நிலம்.
Meadow
பசும்புல்நிலம் நீர்வளமுள்ள தாழ்நிலம் ஆற்று நீர்வளத் தாழ்நிலப்பகுதி.
Pasture
கால்நடைத் தீவனம் மேய்ச்சல் பசும்புல் தரை பசும்புல் நிலம் (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ கால்நடைகளை மேயவிடு ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய் ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
Silage
வளிகாப்புப் பதனமுறை பசுந்தீவனத்தின் கால்புகாக் குழிபதன அல்லது பேழைப்பதன முறை (வினை ) தீவன வகையில் கால்புகாக் குழிபதனஞ்செய் பசும்புல் வகையில் வளிபுகாப் பேழைப்பதனஞ் செய் பதனக்குழியிலிடு பதனப்பேழையிலிடு.
Silage
வளிகாப்புப் பதனமுறை பசுந்தீவனத்தின் கால்புகாக் குழிபதன அல்லது பேழைப்பதன முறை (வினை ) தீவன வகையில் கால்புகாக் குழிபதனஞ்செய் பசும்புல் வகையில் வளிபுகாப் பேழைப்பதனஞ் செய் பதனக்குழியிலிடு பதனப்பேழையிலிடு.
Silo
பசுந்தீவனப் பதனக்குழி வளிபுகாப் பசும்பல் பதனப் பேழை (வினை.) பசும்புல்லைப் பதனக்குழியிலிடு பசுந்தீவனத்தைப் பதனப் பேழையிலிட்டு வை.
Sward
புற்றரை குறும்புல் பரப்பு பசும்புல் வெளி கரண்நிலம்.
Verdancy
பசுமை பசும்புல்லார்வு பசுந்தழையார்வு.
Verdant
பசுமையான பச்சைப் பசேரென்றிருக்கிற பசும்புல்லார்ந்த ஆள் வகையில் கரவற்ற வெள்ளை உள்ளமான சூதுவாது தெரியாத.
Water-meadow
நீர்வளப் பசும்புல் நிலம்.
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31327
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15180
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23152
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441431
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43904
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65665
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8698
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8409
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38912
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8892

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close