Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பசைப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Autotypography
படஅச்சு நிணப்பசைப் படத்தைத் தகட்டில் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் பட அச்சுருப்பாளம்.
Bordeaux Paste
பூசனக்கொல்லிப்பசைபார்டாப் பசை
Calipash, Calipee
கடலாமையின் சுவையுள்ள எலும்புப் பசைப்பொருள்கள்.
Catchfly
பசைப்பொருள் கசியும் தண்டினையுடைய செடிவகை.
Chocolate
இன்பசைப்பண்டம் கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம் நறுவிதைக்குடி தேறல் வகை பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.
Chondrin
எலும்பின் குருத்துமூலம் எலும்புக்குக் கரு மூலமான வெண்ணீல நிறமுடைய கெட்டிப்பான மணிப்பசைப் பொருள்.
Clammy
ஒட்டிக்கொள்கிற பசைபோன்ற ஈரமான.
Clobber
தோற்கீறலை மறைக்கச் செம்மான் பயன்படுத்தும் பசைப்பொருள்.
Conglutination
பசைப்பொருளைக்கொண்டு இணைத்தல் இணைவித்துக் குணப்படுத்துதல்.
Dew-retting
பனியிலும் மழையிலும் நனையவிட்டுச் சணலின் பசைப்பதம் கெடுக்கும் முறை.
Diachylon, Diachylum
ஈயச்சத்ததுக் கலந்த பசைப் பற்றொட்டு.
Dubbing
வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல் வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
Fixature
தலைமுடியைப் படியவைக்கின்ற பசைப்பொருள்.
Gelatinous Lichen
பசைப்பாசி
Glair
முட்டையின் வெண்கரு முட்டை வெண்கருவினின்றும் செய்யப்படும் பசைப்பொருள் வகை முட்டை வெண்கருவையொத்த பசைப்பொருள் வகை (வினை) முட்டைகளின் வெண்கருவினை மேலே பூசு.
Glue
பசைப்பொருள் திண்ணிய பசைப்பொருள் வகை வச்சிரப் பசை (வினை) பசையிட்டு ஒட்டு பசையிட்டு இணை நெருக்கமாகச் சேர் இறுக்கமாக இணை.
Gluten
ஒட்டிக்கொள்ளும் பொருள் பசைப்பொருள் விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப்பொருள் மாப்பிசின் மாப்புரதம்.
Gluten
பசைப்பொருள்
Gob
உமிழ்ந்த எச்சில் வாய் பசைப்பொருள் கூறு நிலக்கரிச் சுரங்கத்தில் கரிபறித்த குழி கரி பறித்த குழியில் சேரும் கழிவுப் பொருள் (வினை) துப்பு.
Grease
கொழுப்பு பசையுள்ள எண்ணெய்ப்பொருள் மான் கொழுப்பு வேட்டை விலங்குகளின் கொழுப்பு இறந்த விலங்குகளின் உருக்கியெடுக்கப்பட்ட கொழுப்பு மசகெண்ணெயாகப் பயன்படும் பொருள் தூய்மைப்படுத்தப்படாத கம்பளியிலுள்ள எண்ணெய்ப் பசைப்பொருள் குதிரைக் குளம்புகளிலுள்ள நோய் வகை.
Grease-trap
வடிகால் பசைப்பொருளைத் தடுத்துப் பிடிக்கும் அமைவு.
Greasy Spot
எண்ணெய்ப்பசைப் புள்ளி
Gum
மரப்பிசின் கோந்து கண்பீளை இனிப்புத் தின்பண்டம் செய்ய உதவும் பொருபொருப்பான கடும் பிசின்பொருள் அதுக்குவதற்குரிய சவ்வுப்பண்டம் பிசின் வெளிப்படுத்தும் மரவகை நோய்ப்பட்ட பழமர வகைகளிலிருந்து கசியும் பிசின் (வினை) பிசின் தடவு பசை தடவி விறைப்பாக்கு பசை தடவி ஒட்டு பசைப்பொருளாகு பிசின் கசிய விடு.
Heliotype
பசை ஒளிப்படம் ஒளிபடியும் பசைபூசிய தகட்டினின்று கிடைக்கும் படம்.
Impast
பசைப்பொருளில் பொதி பசைபோன்ற பொருளில் பதித்துவை பசைக்களிம்பாக்கு வண்ணச்சாயங்களை அப்பிச் சயாம் தீட்டு.
Random Fonts
Tab Shakti-24
Download
View Count : 28267
TAB-LT-Lakshman
Download
View Count : 75710
Tam Shakti 8
Download
View Count : 17688
Tam Appar
Download
View Count : 49946
Tam Shakti 23
Download
View Count : 7125
TAU_Elango_Sankara
Download
View Count : 12067
Chunnaka
Download
View Count : 7695
Tab-Kamban
Download
View Count : 29455
Anuradha
Download
View Count : 11453
TAU_Elango_Kabini
Download
View Count : 9908
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website