Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பச்சைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alexandrite
பச்சைக்கால்வகை.
Amianthus, Amiantus
இழையாகப் பிரியக்கூடிய மிக நேர்த்தியான கல்நார் வகை இழைவான பச்சைக்கல் வகை.
Cockalorum
தன்முனைப்புள்ள வாலிபன் பச்சைக் குதிரைபோன்ற பிள்ளைகளின் விளையாட்டுவகை.
Crake
பயிர் பச்சைகளில் குடியிருக்கும் பறவைவகை (பே-வ.) காக்கை அண்டங்காக்கை பறவை வகையின் கரைவு (வி.) பறவைவகை போல் கரை காக்கைபோல் கத்து.
Emerald
பச்சைக்கல் மரகதம் மரகத நிறம் அச்செழுத்துரு அளவு வகை.
Euchlorine
டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒள்ளிய மஞ்சள்-பச்சைக்கலவை நிற நிலக்கரி வளி.
Green Copperas
பச்சைக்கொப்பறாசு
Green Looper
பச்சைக்காவடுப்புழு
Greengrocer
பாசவர் பச்சைக் காய்கறி விற்பனையாளர்.
Greenstone
பச்சைக்கல் வகை மரகத வகை.
Jade
சீனப்பச்சைக்கல்
Kea
ஆடுகொல்லி கிளி ஆடுகளைக்கொன்று விட்டக் கொழுப்புண்ணம் நியூசிலாந்திலுள்ள கொடிய பச்சைக்கிளி வகை.
Leap-frog
பச்சைக்குதிரை தவளைப்பாய்ச்சல் விளையாட்டு (வினை) தவளைப்பாய்ச்சல் ஆட்டம் ஆடு மேலாகத் தாவிக்குதி.
Maudlin
வெறிநேரப் பசப்புணர்ச்சி அருவருப்பான வெற்றுச் சிணுங்கல் (பெயரடை) களிமயக்குற்ற பச்சைக் குழந்தைத்தனமான வெறிநேரப் பசப்புச் சிணுங்கல் உடைய அருவருப்பாக வெற்றுப் பசப்புணர்ச்சி காட்டுகிற.
Menthol
பச்சைக் கற்பூரம்.
Moko
நியூசிலாந்து கறுப்பரிடையே வழங்கும் பச்சைக் குத்து முறை.
Nut-weevil
பச்சைக் கொட்டைவகைமீது முட்டையிடம் வண்டுவகை.
Oph;ite
பச்சைக்கல் வகை பாம்புநிறச் சலவைக்கல்.
Slug Caterpillar
நத்தைப்புழு பச்சைக்கொம்புப்புழு
Tuppenny
(பே-வ) இரண்டு செப்புத்துட்டு விலையுடைய தேறல் வகை பச்சைக்குதிரை விளையாட்டில் தலை (பெயரடை) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய மிக மலிந்த பயனற்ற.
Verd-antique
பாமணிக்கல் பச்சைக் கட்டுமான ஒப்பனைக்கல் வகை பாமணிக் கல் கட்டுமான ஒப்பனைக் கல்வகை பாசடைவு பழங்கால வெண்கலத்தின் மீதடையும் கஷீம்பு.
Random Fonts
Tam Shakti 4
Download
View Count : 13111
Needhimathi
Download
View Count : 30353
TAC-Kabilar
Download
View Count : 12288
Ganesha Bold
Download
View Count : 17482
GIST-TMOTNambi
Download
View Count : 12193
P_Ravi
Download
View Count : 8051
Kksblack
Download
View Count : 11056
Bamini
Download
View Count : 4165988
TSCComic
Download
View Count : 10904
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22823
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website