English to Tamil Dictionary: பஞ்சுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coverlet, Coverlid
படுக்கை விரிப்பு பஞ்சுறை மெத்தை.
Crash-helmet
விமானம்-உந்துவண்டி-மிதி உந்துவண்டி ஆகிய வற்றின் ஓட்டிகளுக்குரிய பஞ்சுறையிட்ட பாதுகாப்புத் தலைக்கவசம்.
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Pad
சேணப் பையுறை இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி திண்டு மெத்தை பையுறை பஞசுத் திணியுறை இடநிரப்புக் காப்பு நைவுகாப்பு ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை குண்டூசி உறைகாப்பு ஒட்டுத்தாள் இணைபொதி விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு நரி-முஸ்ல் ஆகியவற்றின் உள்ளங்கால் காலடித்தடம் கொளுவியின் தாயமாட்டி கைப்பிடிநிலைமாட்டி (வினை.) திண்டு அமை மென பஞ்சுறை பொருத்து இணைபொதி ஆக்கு பஞ்சு உண்வைத்துத் திணி உப்ப வை பெரிதாக்கு ஊறித்தோய்வி வண்ணப்பற்றாசு செறிவி காலடி மூலந் தடங்காண் பயனில் சொற்கொண்டு நிரப்பு.
Quilt
இணைப்பு மெத்தை இணைப்புப் பஞ்சுறை (வினை) பஞ்சுறை பொதி பொதி மெத்தையிடு மெத்தைபோல் தைத்து இணை நாணயம் கடிதம் முதலியஹ்ற்றைத் துகில்மடியில் உள்வைத்துப் பொதிந்து மறைத்துத் தை இரவல் சொற்கருத்துக்களை இணைத்து ஏடு உருவாக்கு.
Squab
கட்டுருளி கொழுத்துக் குட்டையான ஆள் சிறகுமுளையாப் புறாக்குஞ்சு திண்டு மெத்தைத் தவிசு பஞ்சுறைப் பீடம் (பெ.) கொழுத்துக்குட்டையான சிறுத்துத் தடித்த (வினையடை.) தொப்பென்று.
Swab
துடைப்புத்துண்டு கப்பல் துணித்துடைப்பம் ஒத்துபட்டை அறுவை மருத்துவத்தில் பயன்படும் உறிஞ்சு பஞ்சுறை நோய் நுண்ம ஆய்வெடுப்புக் கசவு நீர்மம் (இழி.) கப்பல் அலுவலாளரின் தோளணிக்கச்சை அருவருக்கத்தக்க ஆள் (வினை.) துடைப்புத் துண்டால் துடை ஒத்து பட்டையால் ஒத்தியெடு.
Swabber
துடைப்புத்துண்டு பயன்படுத்துபவர் துடைக்கும் பஞ்சுறை சீட்டாட்ட வயல் பந்தய உரிமைப் பங்குச்சீட்டு.
Truss
உதைவணைப்பு தாங்கணைவு ஆதாரக்கட்டு உறுப்பு முறிவிற்குரிய பஞ்சுறை பொதிவுக்கட்டு வைக்கோற்கட்டு அளவலகு 36 கல் எடைக்கட்டு அளவு கூரை ஆதாரக் கடட்டுமானம் பால அணைவுக்கட்டுமானம் (கப்) இருமபடிக் கட்டு பாய்மர அடிநிலைக் கைகளின் இபிணைப்புக் கட்டுமானம் (வினை) தாக்கமைவுக் கட்டுமானம் அமை பற்றிக் கட்டு குற்றவாளியைத் தூக்கில் இடு பருந்து வகையில் பறக்கும்போதே பறவையைக் கூருகிர்களால் பற்றிப்பிடித்துக் கொண்டு செல் இழைக்கச்சையிறுக்கி மாட்டு துணி வைத்தடை சுடிக்கட்டு கொசுவம் வை குடலிழுத்துச் சுருக்கு (பழ) ஆடை வரிந்திறுக்கு.
Tub
கொப்பறைத் தொட்டி தொட்டி அளவு சிறுமிடா மிடாநிடிலை அளவு மிடாவடிவப் பொருள் திருக்கோயில் உரை மேடை பஞ்சுறை தேய்ப்புக் குளியலுக்குரிய வட்டக் கல் தொட்டி பஞ்சுடிறை தேய்ப்புக்குளியலுக்குரிய தட்டையான குடுவைத் தொட்டி சுரங்கக் குழிபதி தொட்டி சுரங்கத் தாதுப் பொருள்களைக் கொண்டுசெல்லும் கூடைப்பெட்டி பயிற்சிப்படகு (வினை) வட்டக்கல்தொட்டியில் குளிப்பாட்டு பஞ்சுறை தேய்த்துக் குளி அலம்பு அலம்புறு தொட்டியில் செடி நட தோணியில் படகுப் பயிற்சி பெறு சுரங்கக் குழிக்கு உள்வரிச்சட்டக் காப்பீடு.
Wadding
மென்பஞ்சுறை மேலடைகாப்புத் திண்டுறைப்பொருள் இடைகாப்படைவுப் பொருள் துப்பாக்கிக் குழல் அடைக்கம் வட்டுக்குரிய ஒட்டுக்கம்பளப் பொருள்.
Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7874
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85481
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26159
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45219
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21638
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10080
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42820
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18159
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82293
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14482

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close