English to Tamil Dictionary: பஞ்சை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actinia
கடற்பஞ்சு இனம்.
Acton
கவச உள்ளுறை போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
Almanac
பஞ்சாங்கம் ஐந்தொகுதி.
Amadou
கடற்பஞ்சு போன்ற சிக்கிமுக்கிப்பொருள்.
Anemone
மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Anthozoa
கடற்பஞ்சு-பவழம் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் வகை.
Balbriggan
பஞ்சுத்துணுயால் ஆன உட்சட்டை.
Bedtick
பஞ்சடைப்பதற்குரிய படுக்கை உறை.cloth case for holding stuffing of mattress
Bee-eater
பஞ்சு விட்டான்தேனீ போன்ற பூச்சிகளைத் தின்னும் பறவை வகை
Bibulus
குடிக்கிற உறிஞ்சுகிற கடற்பஞ்சு போன்ற.
Bombast
பஞ்சு திணிப்பு கட்டு பகட்டுப்பேச்சு ஆரவார மொழி.
Bourlaw
ஸ்காத்லாந்தில் நீடித்திருந்த பழங்காலம் பஞ்சாயத்துப் போன்ற சிற்றுர் மக்கள் வழக்குமன்ற முறைமை.
Brioche
பஞ்சுபோன்ற மென்மையான அப்பவகை.
Butea
(தாவ.) உயரிய பிசின் தரும் பட்டானிக் குடும்பஞ்சார்ந்த மரவினம்.
Byssinosis
பஞ்சுத் தொழிலாளர்களின் நுரை ஈரல் நோய் வகை.
Calendar
ஆண்டுக்குறிப்பேடு ஆண்டு விவரக் குறிப்பு 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம் திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல் பட்டியல் (வினை) பட்டியலில் குறி.
Calico
வெண்ணிறப் பருத்தித்துணி சொர சொரப்புள்ள அச்சிட்ட துணி கள்ளிக்கோட்டையிலிருந்து முதலில் கொண்டுவரப்பட்ட பஞ்சுத்துணி 'காலிகோ' துணியால் செய்த புள்ளியுள்ள.
Calico-printer
'காலிகோ' அச்சிடுபவர் வெண்ணிறப் பஞ்சுத்துணியில் அச்சிடுபவர் சீட்டித்துணி அச்சிடுபவர்.
Cancellate, Cancellated
எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட பின்னல் வலை போன்ற அமைப்புடைய எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.
Cancellous
எலும்புகளில் இழையிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சுபோன்ற தன்மையுடைய.
Carder
சிக்கெடுக்கும் பொறிபஞ்சடித்துப் பட்டை இடுபவர்one who cards
Carding
பஞ்சடித்துப் பட்டை இடுதல்making of slivers
Casual
தற்செயல் வருகையாளர் இடைவரைவாளர் நாட் கூலியாள் ஒரோவொரு சமயம் உதவி நாடும் பஞ்சை (பெ.) தற்செயல் வருகையான இடைவரைவான திட்டமிடப்படாத காலத்திற்பட்ட காலப்போக்கிலேற்பட்ட கைப்போக்கான முயற்சியற்ற முறைமைப்படாத.
Charpie
காயங்களைக் கட்டப் பயன்படும் மென் பஞ்சுத் துணிப்பட்டை.
Cirrus
மென்பஞ்சியல் முகில் அடித்த பஞ்சு போன்ற தோற்றமுள்ள மேகக் கூட்டம் (தாவ.) தளிர்க் கை (வில.) சுருண்ட இழை.
Random Fonts
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16769
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12657
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12583
Agni Bangla Font
Agni
Download
View Count : 15137
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28084
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7959
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39387
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6349
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441256
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21112

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close