Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: படகினை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Barge-master
படகின் உரிமையாளர்.
Barge-pole
படகின் உந்துகோல்.
Boatswain
கப்பற் பாய்மர அலலுவலர் கல நாயகர் படகின் பொறுப்பாளர் கடற்பறவைவகை.
Bowsaw
படகின் முற்புறத்துள்ள தண்டுவகைக்கும் படகோட்டி.
Canvas
கப்பற் பாய்த்துணி கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி கித்தான் சித்திரப்படாம் கெட்டி மெழுகார்ந்த துணி திரைச்சீலை பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை (வி.) முரட்டுத் துணியால் மூடு.
Centre-board
கப்பல் பக்கவாட்டில் சாய்வதைத் தடுப்பதற்கான படகின் அடிமட்ட மையப் பலகை.
Coxswain
படகோட்டி படகையும் படகின் ஆட்களையும் பொறுப்பாகக் கொண்டுள்ள சிறு அதிகாரி (வி.) படகோட்டியாகச் செயலாற்று.
Drogue
திமிங்கில வேட்டைக்குப் பயன்படும் ஈட்டிக் கயிற்றின் முனையிலுள்ள மிதவைக்கட்டை கடல் நங்கூரம் படகின் ஆட்டத்தைச் சமப்படுத்தி அதன் வேகத்தை மட்டுப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் பைபோன்ற அமைவு.
Feather
இறகு பறவையினச் சிறகின் தூவி இறகமைதி இறகு வண்ணம் பண்பமைதிநிலை வேட்டைக்குரிய புள்ளினம் அம்பின் இருபுறமுள்ள இழைமுள் கணையின் பின்புறம் தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு இலேசான பொருள் சிறப்பற்ற சிறு செய்தி முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு அலையின் நுரைவரை விளிம்பு இறகணி நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம் ஆப்புவடிவான பலகைக் கூர்முனை (வினை) இறகிணை இறகுகளால் மூடு இறகு உள்வரியிடு கணைக்கு இழை முள் இறகு இணை இறகுபோன்ற ஒப்பனைசெய் இறகுச் சூட்டணிவி இறகு போல் மிதக்கவிடு இறகுபோல் இயங்குவி இறகுபோல் அலை காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
Fore-sheets
துடுப்பு வலிப்பவர்களுக்கான படகின் முன்புற உட்பகுதிக் கம்பியழி வேலி.
Fours
படைத்துறையில் நான்கு வரிசைகொண்ட அணிவகுப்பு நான்கு மணிக்குக் கொள்ளப்படும் சிற்றுண்டி நான்கு முனைக்கோடிகள் நான்கு துடுப்புடைய படகின்பந்தயம்.
Guest-rope
வால் கயிறு படகினை நிலைப்படுத்துவதற்காக இணைக்கப்படும் இரண்டாவது கயிறு தொங்கு கயிறு கூடவேவரும் படகுக்குப் பிடிகொடுப்பதற்காகக் கப்பலுக்கு வெளியே தொங்கவிடப்படும் கயிறு.
Gunwale
கப்பலினது அல்லது படகினது பக்கத்தின் மேல்விளிம்பு.
Luff
பாய்மரத்திற்கு அடுத்துள்ள பாய்ப்பகுதி அகலமிக்க கப்பல் முன்புறப்பகுதி (வினை.) கப்பல் தலைப்பை அல்லது முகப்பைக் காற்றுத் திசைக்கு அருகில் திருப்பு கப்பல் முகப்பு காற்றுத்திசைக்கு அரகாகும்படி பயின்கட்டையைத்த திருப்பு படகுபந்தயத்தில் படகை எதிரியது படகின் காற்றுப்புறமாகச் செலுத்து.
Midship
கப்பல் அடைப்பகுதி படகின் இடைப்பகுதி.
Outboard
கப்பலுக்கு அல்லது படகுக்கு வெளிப்புறத்திலுள்ள படகின் புறத்தே பொறிகள் அமைக்கப்பெற்றுள்ள (வினையடை) கப்பலுக்கு வெளியே வெளிப்புற நோக்கி.
Outrigger
தூம்புகட்டை பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம் விலாவரிக்கட்டை வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு உகைப்டபு விசைக்கட்டை படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு விசைப்படகு துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு சாரத்தூலம் தள நீட்டச்சட்டம் விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம் சேமக்குதிரைப்பூட்டு சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம் சேமப்பூட்டுக் குதிரை வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Paddle
நீள்தண்டு படகின் அகல் துடுப்பு வண்டிச்சக்கரத்தின் சுற்றுவரைச் சட்டப்பகுதி மீனின் துடுப்பு துடுப்பியக்கம் துடுப்பியக்கத் தவணை (வினை.) துடுப்பை இயக்கு படகினைத் தண்டுகைத்துச் செலுத்து நீரில் தவழ்ந்துசெல் மெல்லச்செல்.
Portage
எடுத்துச்செல்லுதல் கொண்டுபோவதற்குப் பிடிக்குஞ் செலவு நீர்வழிகளிடையே படகின் சரக்குக் கொண்டு ஏக வேண்டியுள்ள நிலவழி (வினை.) இரண்டு நீர்நிலைகளுக்கு இடையே படகின் சரக்குக்களை நிலத்தின் மேற் கொண்டுசெல்.
Prow
கப்பல் அல்லத படகின் முன்பகுதி (வில.) உடலின் முன்முனைப்புப்பகுதி.
Rating
வீத அறுதிப்பாடு வகைப்படுத்தல் நகராட்சி வரி அறுதிப்பாடு நகராட்சி வரி அறுதித்தொகை கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு கப்பலோட்டியின் வகைமதிப்பு வகைமதப்புக்குரிய கப்பலோட்டி பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை பதவி ஆணை பெறாக கப்பலோட்டி வகைமதிப்பக்குரிய கப்பலோட்டிகளின் தொகுதி.
Rating
வீத அறுதிப்பாடு வகைப்படுத்தல் நகராட்சி வரி அறுதிப்பாடு நகராட்சி வரி அறுதித்தொகை கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு கப்பலோட்டியின் வகைமதிப்பு வகைமதப்புக்குரிய கப்பலோட்டி பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை பதவி ஆணை பெறாக கப்பலோட்டி வகைமதிப்பக்குரிய கப்பலோட்டிகளின் தொகுதி.
Spinnaker
காற்றினை எதிர்த்துச் செல்லும் பந்தயப்படகின் முகட்டு முக்கோணவடிவப் பாய்.
Sprayboard
திவலை தாங்கி படகின் பக்கமீது திவலைகள் பட்டுக் கெடாமல் தடுக்கும் பலகை.
Thole
மிண்டுக்குழி படகின் விளிம்பில் துடுப்பிற்கு நெம்புவிசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய பள்ளப்பகுதி மிண்டுக் குவடு துடுப்பு நெம்புவிசைக் குவடுகள் இரண்டில் ஒன்று.
Random Fonts
Tam Abhirami
Download
View Count : 27058
Karaharapriya
Download
View Count : 15163
Tab Shakti-11
Download
View Count : 25492
TAU_Elango_Themmangu
Download
View Count : 9424
Rasigapria PC
Download
View Count : 10101
Sathayam
Download
View Count : 19793
Akshar
Download
View Count : 135309
TAU_Elango_Ganga
Download
View Count : 10638
TAMu_Kadampari
Download
View Count : 9844
Needhimathi
Download
View Count : 30386
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website