Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: படரும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blue Baby
பிறப்பிலேயே தோலில் நீலம் படரும் நோயுற்ற குழந்தை
Bryony
(தாவ.) தொற்றிப்படரும் கொடி இனம் கொடிவகை.
Bugle3
(தாவ.) நீல மலர்களைக் கொண்ட படரும் செடி வகை.
Callus
தோலின் மேல்தடிப்பு எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள் (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.
Cats-foot
நிலத்திற் படரும் கொடிவகை.
Chloasma
பொன்தவிட்டு நிறம் படரும் படைநோய் வகை.
Chlorosis
இளம்பெண்டிரின் பசலைத் தளர்ச்சிநோய் பசுமை நிறம் படரும் சோகை.
Climbing Plant
ஏறுத்தாவரம்படரும் தாவரம்
Crows-foot
முதியவர்களின் கடை விழியருகில் தோன்றிப் படரும் சுருக்கம் படைத்துறையில் பகைவர்களுக்கு ஊறு விளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல் நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள்.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Duckweed
அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்டதுப் படரும் பாசியின வகை.
Erysipelas
அக்கி உடல்மீது திண்சிவப்பு நிறம் படரும் நோய் வகை.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.
Flagellum
கசை. (தாவ.) தாவுகொடி வேர்விட்டுக் கொண்டே நீண்டு தாவிப்படரும் கொடி (உள்.) கசை போன்ற உறுப்பு.
Fur
விலங்கின் மென்மயிர் குறுமென் மயிர்தோல் நோயாளி நாவிற் படரும் வெண்படலம் கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து (வினை) குறுமென்மயிர் போர்த்து குறுமென்மயிராடை அணிவி குறுமென்மயிர் போர்த்தப்பெறு குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய் நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து.
Gossamer
சிம்பி நுல் காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல் புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள் நொய்ம்மைப் பொருள் நொய்தான மெல்லிய வலைத்துணி (பெ.) இலேசான நொய்தான.
Pip
தொண்டைகட்டி நாவில் வெண்மைபடரும் இயல்புள்ள கோழி-பருந்துகளின் நோய்வகை.
Stone-crop
சுவர்-பாறை ஆகியவற்றின் மீது படரும் கொடி வகை.
Tarnish
கறை வடு குறை மேல்மாசு கனிப்பொருள் மீது படரும் மாசுப்படலம் (வினை) ஒளிமழுங்குவி ஒளிர்வு குறையச்செய் கறைப்படுத்து வண்ணங்கெடு ஒண்மையிழ கறைப்படு நிறம் மங்கு.
Transformation
தோற்ற மாற்றீடு தோற்ற மாற்றம் தோற்ற மாறுபாடு மாறிய தோற்றம் உருமாற்றீடு உருநிலை மாற்றம் உருமாறுபாடு மாறிய உருவம் பொருளாக்க மாறுபாடு அமைப்பு மாறுபாடு நிலைமாற்றீடு நிலைமாற்றம பொய்ம்மயிர்த் தொப்பி மகளிர் செயற்கை முடி அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி (உட) குருதிச் செறிவு மாற்றம் (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம் (கண) படி மாறிய அளவை.
Random Fonts
TSCComic
Download
View Count : 10931
Tab Shakti-19
Download
View Count : 11377
Ks_Avvaiyar
Download
View Count : 10107
ELCOT-Kovai
Download
View Count : 13808
Tam Shakti 33
Download
View Count : 18206
Tab-Heena
Download
View Count : 12292
Agni
Download
View Count : 15125
TAU_Elango_Kamban
Download
View Count : 12753
Vavuniya
Download
View Count : 14502
Sundaram1342
Download
View Count : 21884
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website