English to Tamil Dictionary: படிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antimnemonic
நினைவாற்றல் தளர்த்துவது (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய.
Athenaeum
இலக்கியக்கழகம் விஞ்ஞானச் சங்கம் படிப்பகம் நுல் நிலையம் அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில் பண்டைக்காலக் கல்விநிலையம் இலக்கியப்பல்கலைக்கழகம்.
Backward Read
பின்னோக்கு வாசிப்பு பின்னோக்கு படிப்பு
Bar Code Reader
பட்டைக் குறிமுறை வாசிப்பான் பட்டைக் குறி படிப்பான்
Batta
(த.) படைத்துறையில் கொடுக்கப்படும் உதவிப்படி படிச்செலவு படிப்பணம் செவுப்படி பட்டைச்சோறு.
Bipolar Read Only Memory
இருதுருவப் படிப்பு நினைவகம்
Bobadil
வீம்படிப்பவன் தற்பெருமைக்காரன் வீண்பெருமைபேசுபவர்.
Body-colour
சாயத்தின் நிறப்படிப்பாற்றல் அமைதி.
Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Book-learning
நுலறிவு வெறும் புத்தகப்படிப்பு.
Book-less
புத்தகங்களில்லாத நுலறிவற்ற படிப்பில்லாத.
Bread-study
பிழைப்புக்காக எடுத்துக்கொண்ட கல்வி வாழ்க்கைத் தொழிலுக்கான படிப்பு.
Bridgeboard
ஏணிப்படிகளில் படிப்பலகைகளை ஏற்றி இணைக்கும் செங்குத்தான பலகை.
Build
கட்டமைப்பு கட்டுமானப்பாங்கு கட்டமைதி உடல் அமைப்பு (வினை) கட்டு கட்டியெழுப்பு இணைத்துருவாக்கு அமை வீடுகட்டு கூடுகட்டு மீது எழுப்பு அடிப்படையாகக் கொள் படிப்படியாக உருவாக்கு முஸ்ன்று பேணிவளர்.
Calando
(இத்.) (இசை.) படிப்படியாகத் தளர்வுற்றிறங்கிச் செல்லும் இசை.
Card Reader
அட்டை வாசிப்போர் அட்டை படிப்பி
Caste
சாதி பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு தனிவாழ்வுடைய வகுப்பு சாதி முறை சாதிப்படி சாதிமதிப்பு சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம்.
Character Reader Magnetic Ink
காந்த மை வரியுரு வாசிப்பான் காந்த மை எழுத்துப் படிப்பான்
Clerkless
அறியாமையுள்ள படிப்பில்லாத.
Clich
(பிர.) வார்ப்புரு நிலையச்சுப்பதிவுரு மின்படிப்பெருக்க முறையின் படிவுரு வழங்கி அடிபட்ட சொற்றொடர் வெறுஞ்சொல் துணுக்கு.
Climax
ஏறணி உணர்ச்சி ஏற்றம் நுகர்பவர் உணர்ச்சியைப் படிப்படியாக உயர்த்தும் கலைப்பண்புநயம் உணர்ச்சி முகடு (வி.) உணர்ச்சியைப் படிப்படியாக ஏற்றிச்செல் உச்சிக்குக் கொண்டுசெல் படிப்படியாக உயர்ந்துசெல்.
Connivent
(தாவ.) படிப்படியாய்க் குவிகிற.
Convalescence, Convalescency
உடல்நல மீட்டாக்கம் நோய் நீங்கியபின் படிப்படியாக உடல்தேறி நலம் பெறு நிலை.
Convalescent
நோய் நீங்கி உடல்நலம் மீளப்பெற்று வருபவர் (பெ.) படிப்படியாக உடல்நல மீட்பைப் பெறுகின்ற நோய் நீங்கி நலம் பெறுகின்ற.
Converging
ஒரு புள்ளியில் இணைகிற சந்திக்கிற நெருங்கி அணுகுகிற (தாவ.) படிப்படியாக அணுகும் முனைகளையுடைய.
Random Fonts
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21886
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7027
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11458
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14204
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42847
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82333
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9618
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8685
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11390
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75727

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close