English to Tamil Dictionary: படிமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Algorithm
நெறிமுறை படிமுறை வழிமுறை
Algorithm
படிமுறை
Algorithm Hashing
நெறிமுறை அடித்தல் இடங்காட்டிப்படிமுறை
Algorithmiclanguage
படிமுறைமொழி
Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Bergsonian
ஹென்ரி பெர்க்ஸன் என்னும் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர் (பெ.) பெர்க்ஸனின் படைப்பாக்கமுடைய படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Bit Image
பிட் படிமம்
Bloom
மலர்ச்சி மலர்தொகுதி பூ பூமணம் பூப்பொலிவு அழகு பளபளப்பு கட்டிளமை முழுநிறைவு முழுற்புதுமை செந்நிறம் செவ்வலரி நிறம் கன்னச் சிவப்பு தூசிபோன்ற மேற்படிமானம் முகில் போன்ற மேல் தோற்றம் மெழுகு போன்ற பரப்பு பூக்குவை பூங்கொத்து உலர்முந்திரிவகை (வினை) பூவலர் மலர்ச்சியுறு பூத்தாங்கு முழுஅழகுடன் பொலிவுறு தழை விளைவு அளி.
Butyl
(வேதி.) வெறியப் படிமூலப் பொருள்.
Cacoethes
(கிரே.) கெட்டவழக்கப் படிமானம் தவறு செய்வதற்குரிய விருப்பார்வம் (தொ.) கிறுக்கும் விருப்பார்வம்.
Calcify
சுண்ணகமயமாக்கு சுண்ணகமாக மாறு சுண்ணக உப்புப் படிமானத்தால் கடினமாகு கல்லாகச் செய்.
Chasten
தண்டித்துத் திருத்து தண்டி கண்டி தூய்மைப் படுத்து பண்புடையதாக்கு படிமானம் பண்ணு மட்டுப் படுத்து பணியச் செய் அடக்கு.
Chiarouscuro
ஒவிய ஒளி நிழல் வண்ண நயம் ஒளி நிழல் வேறுபாடு இலக்கியத்தில் முரண் நயத்திறம் படிமாற்ற மென்னயப்பண்பு முனைப்பகழ்வு வேறுபாடு (பெ.) ஒளிநிழல் வண்ணமுடைய அரைகுறையாக வெளிப்படுகிற தௌிவுக் குறைவான.
Colonelcy
படைப்பகுதித் தலைவரின் ஆட்சிப் படிமை துணைத் தளபதி நிலை.
Compression Algorithm
இறுக்கப் படிமுறை
Corporate Model
நிறுவனப் படிமம்/மாதிரியம்நிறுவன மாதிரி
Create Image
படிமம் உருவாக்கு
Current Image
நடப்புப் படிமம்
Data Model
தரவு படிமம்தரவு மாதிரி
Develop
மடிப்புவிரி வளரச்செய் முதிர்ச்சியடையச் செய் வளர் முதிர்ச்சியுறு உள்விளைவுறச் செய் உள் முதிர்வுறு முகையவிழச்செய் மலர்ச்சியுறுவி மலர்ச்சியுறு உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர் உருமலர்ச்சியுறு கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரப்பெறு படிப்படியாகத் தோற்றுவி புறந் தோற்றுவி வெளிக்கொணர்ந்து காட்டு தோன்று வெளிப்படு தளை நீக்கி வெளிக்கொணர் சமதளப்படுத்து விளக்கியுரை பெரிதாக்கு பெரிதாக நிறைவு பெறுவி நிறைவு பெறு புது உபயோகத்துக்குக் கொண்டுவா எளிதாகக் கிடைக்கச் செய் மேம்படுத்து படிப்படியாக உஸ்ர்நிலையடைவி எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல் மேம்படு உஸ்ர்நிலை பெறு உயர்படிமையுறு புதுநெறி கண்டு வளமுறுத்து புதுவளம்பெறு புதுவழிப்பட்டு விரிவுறு நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி இயல்வளமுறு படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு சதுரங்கத்தில் தாக்குதலில் முனை நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து (கண) பெருக்க விளக்கப்படுகிறது.
Devolute
மாற்று படிமாற்ற முறையில் உடைமை கைமாற்று ஆட்பேராக வேலை செய்யும்படி ஏற்பாடுசெய்.
Devolution
படிமுறைவருகை பல மாற்றப்படிகள் கடந்துவந்தடைதல் உடைமையின் மரபுரிமை வருகை பயன்படுத்தப்படா உரிமை மூல உரிமையாளருக்கே மீளுகை உடைமை கைமாறுதல் அதிகாரமாற்றம் பொறுப்புரிமை ஒப்படைப்பு சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை உயிர் மலர்ச்சியில் பின்னிடைவுப்போக்கு.
Digital Image Processing
இலக்கப் படிவ முறைவழி தொகுதி இலக்கமுறைப் படிமச் செயலாக்கம்
Digital Imaging
இலக்கப் படிவமாக்கல் இலக்கமுறைப் படிமமாக்கல்
Dignity
தகுதி உண்மையான மதிப்பு மேன்மை உஸ்ர் நிலை உயர்படிமதிப்பு மதிப்புவாய்ந்த பதவி உயர்பணி மேம்பட்ட பட்டம் மன உயர்வு பெருந்தன்மை வீறமைதி வீறார்ந்தநடை விபமிய நடையுடை தோற்றம் உயர்பதவியாளார்.
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23546
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9144
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16891
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75757
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13616
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10112
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25330
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 15001
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10243
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19074

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close