English to Tamil Dictionary: படிவத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Gothic
முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி அச்சுருப் பழம்படிவ வகை (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த பண்படாத முரடான அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
Net
வலை மீன்வலை பழமுதலியன வைக்கும் வலைப்பை பந்தாட்ட வலை சூழ்ச்சி சிலந்திக்கூடு வலைபோன்ற அமைப்பு வலைப்பின்னல் வேலை (வினை.) வலையால் மூடு வலையிட்டுப்பிடி வலையலடை மீன்பிடி ஆற்றில் வலை வீசு வலைப்பின்னல் வேலை செய் பை-படுக்கை முதலியவற்றை வலைப்பின்னலாக முடை வலைப்படிவத்தில் அமை வலைப் படிவப்பாணியல் அமை வலையாரப்பின்னு வலைபோன்ற பின்னு.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18317
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6558
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28522
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15795
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10455
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26627
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9453
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9266
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20698
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16873

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close