English to Tamil Dictionary: படுமோச

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blithering
(பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற வம்பளக்கிற படுமோசமான பதடியான.
Bloody
செந்நீர் சார்ந்த இரத்ததைப் போன்ற குருதி தோய்ந்த இரத்தக்களரியான சோரி வடிகிற இரத்தச் சவப்பான குருதி வெறியுடைய கொடூரமான கிளர்ச்சியுடைய ஆர்வ நம்பிக்கையுடைய பாழான பழிகேடான மட்டு மீறிய படுமோசமான (வினை) குருதிதோய் இரத்தக்கறை உண்டுபண்ணு (வினையடை) குழப்பமாக.smeared with blood
Depravity
நடத்தைக்கேடு ஒழுக்கச் சீர்க்கேடு படுமோசமான இயல்பு மனித இனத்தின் உள்ளார்ந்த பழிசூழ்வுநிலை.
Deteriorate
0*அழிகேடாக்கு படுமோசம் ஆகு படிப்படியான தரக்கறைவு உண்டாக்கு.
Flagrant
இகழ்முனைப்பாகத் தெரிகிற படுமோசமான.
Putrid
பதனழிந்த அழுகிய வெறுப்பூட்டுகிற கெடுதலான தூய்மையற்ற கைக்கூலி வாங்குகிற மட்டரகமான படுமோசமான.
Shabby
அருவருப்புத் தருகிற அலங்கோலமான நைந்து கிழிந்த கந்தலடைந்த தாறுமாறாகக் கிடக்கிற பஞ்சடைந்த தோற்றமுடைய படுமோச நிலையிலுள்ள அருவருப்பான நடத்தையுடைய மிகப் பழுதுபட்ட இடிந்து தகர்ந்த பாழடைந்த மானக்கேடான பஞ்சையான உலோபித்தனம் வாய்ந்த கீழ்த்தரமான கயவாளித்தனமான இழிதக்க கேவலமான அற்பத்தனமான.
Skittles
எறிகட்டையாட்டம் பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டவகை படுமோசம் அறிவின்மை மூடத்தனம்.
Sordid
கீழ்த்தரமான இழிந்த கருமித்தனமுடைய நச்சுப் பேராகை கொண்ட படுகேடான படுமோசமான சேறார்ந்த கறையார்ந்த மாசடைந்த தூய்மையற்ற வண்ணவகையில் அழுக்கேறிய தோற்றமுடைய விலங்கு தாவர வகையில் துப்புரவற்ற.
Random Fonts
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17952
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12923
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7123
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8645
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25424
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18387
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7986
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11228
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18089
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158174

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close