Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: படைகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bazooka
வேடிக்கையாக வாசிக்கப்படும் துளைக்கருவி வகை வாணத்தினால் உந்தப்படும் எறிபடைகளுக்கான துப்பாக்கி.
Caltrop
கப்பணம் குதிரைப்படைகளை முடமாக்கும் நோக்கத்துடன் தரையில் எறியப்படும் நான்கு கூருள்ள இரும்புப்பந்து விண்மீண் உரு முட்செடி வகை விண்மீண் உருவக் கடற்பாசி விண்மீண் வடிவக் காயுடைய செடி.
Chevaux De Frise
(பிர.) குதிரைப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முள்வேலி அரண் வரிசை முள் வேலி செடிகளின் இழைவரைக் காப்பு உயிர்களின் மயிர்க் காப்பு வரை.
Chlorine
(வேதி.) பாசிகம் நிறநீக்கம்-நுண்மத்தடை காப்பு-போருக்குரிய நச்சுவளிப்படைகள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சு திணற அடிக்கும் கார மணம் உடைய வளியியலான தனிமங்களுள் ஒன்று.
Coding Basics
குறிமுறை அடிப்படைகள்
D-day
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஸ் அமெரிக்க இணைப்புப் படைகள் வடக்கு பிரான்ஸ் மீது படையத்த நாளாகிய 1ஹீ44 சூன் 6-ஆம் நாள் முக்கிய திரும்பு கட்ட நிகழ்ச்சிக்குரிய நாள்.
Ensa
படைகள் முதமலியவற்றுக்குப் பொழுதுபோக்கு ஏற்பாடு செய்யும் அமைப்பு.
Epaulement
பீரங்கிப்படைகளுக்கான காப்பீட்டுத்தொழில்.
Farrier
குதிரைக்கு இலாடமடிப்பவர் குதிரை மருத்துவர் குதிரைப்படைகளின் காவற் பொறுப்புடைய துணை முதல்வர்.
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Forces
படை வகுப்புக்கள் படைகள்.
Idol
வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம் பொய்த்தெய்வம் போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள் மாயநம்பிக்கை போலிக்கற்பனை (அள) போலிமருட்சி தப்பெண்ணம் பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
Immobilize
அசைக்கமுடியாதபடி பொருத்து படைகள் ஊர்திகள் வகையில் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்க்கமுடியாதபடி செய் செலாவணியிலிருந்து நாணயத்தைத் தடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்.
Inclined Strata
சாய்படைகள்
Maoeuvre
படைகள் அல்லது போர்க்கப்பல்களின் திட்டமிட்ட நடைமுறை இயக்கம் படைத்துறை நடவடிக்கை கண்மாறாட்ட நடவடிக்கை ஏய்ப்பு நடவடிக்கை திறமைவாய்ந்த திட்டம் (வினை) சூழ்ச்சிமுறைத் திட்டத்துடன் படைகளஅல்லது பொருளை சூழ்சித்திறமூலம் செயலாற்றுவி தூண்டி இயக்கு முனைந்து திட்டமிட்டு வேலைசெய் மறைதிட்ட மூலம் எற்பாடு செய்.
Mask
முகமூடி முகத்திரை முகக்காப்புள வலை பண்டைய கிரேக்க ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம் மாறுவேடம் உருமாற்றம் முகமூடியணிந்தவர் நரிமுகம் நாதித்தலை (வினை) முகமூடி கவி முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு உருமாறு உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள்.
Mobilize
அசையும்படி செய் புடைபெயர்வி புழக்கத்துக்குக் கொண்டு வா படைதிரட்டு போருக்கெனப் படைகளை ஆயத்தனமாக்கு.
Operation
நடவடிக்கை செயற்பாடு செயல்முறை வேலைநடைமுறை வேலைப்பாடு செயல்வகை இயக்கம் இயங்குமுறை சட்டச் செயலாட்சி சட்டச் செயலாட்சி எல்லை நடப்புநிலை செல்லுபடியாயிரக்கும் தன்மை பகைள்-கப்பற்படைகள் வகையில் போர்த்திற நடவடிக்கை அறுவை மருத்துவ நிகழ்ச்சி (கண) எண்களின் செய்மானம்.
Overrun
விஞ்சி ஓடு பரந்து ஒழுகு ஓடித் தப்பு எல்லை கட வரம்புமீறு மலிந்துவடி பொங்கிவடி பொங்கிவழி ஓடிக்களைப்புறு ஓடித் தீங்கிற்கு ஆளாகு எல்லைகடந்து வளர் எங்கும் பரவி நிரப்பு கடந்து பரப்பு படர்ந்து பரவு படர்ந்து கவிந்து நிலைகொள் கொள்ளைப்பூச்சி பொட்டுக்கள் வகையில் நெருங்கி மிடைவுறு படைபரப்பு படைகளைப் பரவலாகத் திரிய விடு பரந்தழிய செய் படையெடுத்துப் பாழ்படுத்து.
Panzers
(பே-வ.) கவசம் பூண்ட படைகள்.
Parapet
கைப்பிடிச்சுவர் (படை.) மறைகுழிகளுக்கு மறைப்பாக எதிரில் எழுப்பப்படும் மணல்மேடு படைகளை மறைக்கவும் பாதுகாக்கவும் பதுங்கு குழிகளின் முன் கட்டப்படும் சிறு மதிலரண்.
Pepper
மிளகு (வினை.) மிளகுப்பொடி தூவு மிளகுகலந்துசெய் எறிபடைகளால் தாக்கு கடுமையாகத் தண்டி.
Pepper
மிளகு (வினை.) மிளகுப்பொடி தூவு மிளகுகலந்துசெய் எறிபடைகளால் தாக்கு கடுமையாகத் தண்டி.
Pocket
சட்டைப் பை கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை ஆடைப்பை பண வருவாய்வள ஆதாரங்கள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம் பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம் பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள் வான் இடையிறக்க மண்டலம் காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி (பெ.) சட்டைப்பைக்குரிய சிறு அளவினதான சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள் சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள் பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள் கைப்பற்றிக்கொள் பறித்தெடுத்துக்கொள் அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள் உணர்ச்சிகளை அடக்கிக்கொள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
Position
நிலை இருப்பு இருக்கை உடல்அமர்வுநிலை மனநிலை மனப்பாங்கு இருப்பிடம் கிடப்பு நிலைமை சூழ்நிலை நற்சூழல்நிலை நல்வாய்ப்புநிலை படிநிலை பதவி பணிநிலை (படை.) உரிய வாய்ப்பிடம் (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல் மெய்யுரைவாக அறுதி (வினை.) நிலையில் வை நிலையினை உறுதிசெய் படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து.
Random Fonts
TAU_Elango_Malyamar
Download
View Count : 9184
TAU_Elango_Juliee
Download
View Count : 15000
Mohanam
Download
View Count : 24809
Trinco
Download
View Count : 34538
Rasigapria PC
Download
View Count : 10079
TSC Komathi
Download
View Count : 14842
Tam Shakti 14
Download
View Count : 7643
GIST-TMOTSuman
Download
View Count : 18665
KavipPriya
Download
View Count : 17435
Sundaram-0827
Download
View Count : 13245
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website