Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: படைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accidence
சொல்லிலக்கணம்ஒரு விஷயத்தின் அடிப்படைக் கருத்துகள்.grammar dealing with changes in the form of wordsthe elements of any subject
Apposition
படைகொள்ளல்
Arbalest
குறுக்குவில் கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன் குறுக்கு நிலை தாங்கி நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
Arm
மேற்கை புயம் தோள் விலங்கின் முன் சினைஉணர்கொம்பு மரத்தின்பெருங்கிளை சட்டைக்கை கைபோன்ற பொருள் கிளை பக்கம் கூறு துணை நீண்டொடுங்கிய இடம் நிலக்கோடு கல்ற்கூம்பு ஆற்றல் படைப்பிரிவு போர்க்கலங்க்ள படைக்கல அணிகள் (வினை.) படைக்கலங்கள் பூட்டு போர்க்கோலங் கொள்ளுவி மேற்கொள்ளுவி கருவி பொருத்து கவசம் போர்த்து காந்தத்துக்கு விசைக்கை இணை.a yellow cord tied round the right arm of bridegroom and to the left arm of the bride in marriage ceremonies and round the arm of those who have made a religious vow.
Armament
போர் எழுச்சிப்படை கடற்போர்ப்படை போர்க்கப்பல் தொகுதி போர்த்தளவாடங்க்ள போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள போர் ஏற்பாடு போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Armature
படைக்கலங்கள் கவசம் விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு காந்த விசைக்கை சுழலுஞ்சுருள் மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
Armed
கைகள் உடைய படைக்கலம் பூண்ட முழுபடைக்கலக் காப்புடைய.
Armiger
கேடயமேந்தி கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
Armigerous
கொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய.
Armipotent
படைக்கல ஆற்றலுடைய.
Armless
கையில்லாத கிளையற்ற படைக்கலம் ஏந்தாத வெறுங்கையரான
Armorial
கட்டியக்காரர் படைக்கலச் சுவடி (பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
Armourer
படைக்கலவினைஞர் படைக்கலக் கொட்டில் முதல்வர்.
Armoury
படைக்கலக் கொட்டில் படைக்கலங்கள்.
Arsenal
படைக்கலச்சாலை படைக்கொட்டில்.
Artiodactyl
இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள விலங்கு (பெ.) இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள.
Aseity
(மெய்.) படைக்கப்படாநிலை தற்றோற்றம்.
Bailee
குறிப்பிட்ட நோக்குடன் சரக்குகள் ஒப்படைக்கப்பட்டவர்.
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Bazooka
வேடிக்கையாக வாசிக்கப்படும் துளைக்கருவி வகை வாணத்தினால் உந்தப்படும் எறிபடைகளுக்கான துப்பாக்கி.
Bolas
எறிபடைக்கண்ணி வேட்டைவிலங்கின் உறுப்புக்களில் மாட்டிப்பிணிக்கும் இழைகுண்டு எறிபடை.
Cache
பவக்கிடம் பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம் புதையல் மறை பொருட்குவை மறைவில் புதைத்து வை.
Caltrop
கப்பணம் குதிரைப்படைகளை முடமாக்கும் நோக்கத்துடன் தரையில் எறியப்படும் நான்கு கூருள்ள இரும்புப்பந்து விண்மீண் உரு முட்செடி வகை விண்மீண் உருவக் கடற்பாசி விண்மீண் வடிவக் காயுடைய செடி.
Cambial
மர இனத்தின் வளர்ப்படையைச் சார்ந்த ஆக்குபடைக்குரிய.
Captain
தலைவர் தலைமைப்பணியாளர் பணி முதல்வர் கப்பல் மிகான் கப்பற்குழு முதல்வர் கடற்படைத் தளபதி படைக்கப்பல் முதல்வர் குதிரைப்படை முகவர் படைத்துறைத் தலைவர் படைப்பிரிவுத் தளபதி சுரங்க மேலாளர் ஆட்டக்குழு முதல்வர் பள்ளிமாணவர் தலைவர் இயக்குநர் தலைமைத்திறலாளர் தேர்ந்த வல்லுநர் (வி.) தலைமை தாங்கி நடத்து இயக்கு.
Random Fonts
Tam Shakti 1
Download
View Count : 7537
Aniezhai
Download
View Count : 12917
Mani
Download
View Count : 24691
SM-Tamil-01
Download
View Count : 38867
Tab-Komala
Download
View Count : 20972
TAB-Nambi
Download
View Count : 24651
GIST-TMOTAbhirami
Download
View Count : 14974
TAU_Elango_Cholaa
Download
View Count : 15292
Tam Shakti 34
Download
View Count : 10106
TAU_Elango_Abirami
Download
View Count : 43006
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website