English to Tamil Dictionary: படைப்புக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antemundane
உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Cosmogonist
அண்டத்தோற்ற ஆய்வாளர் இயலுலகப் படைப்புக் குறித்து ஆழ்ந்து ஆராய்பவர்.
Cosmology
அண்ட முழுமை இயல் அண்டப் படைப்புக் கோட்பாடு.
Creationism
தனித்தனிப் படைப்புக் கொள்கை ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு.
Eden
கிறித்தவசமயக் கொள்கைப்படி படைப்புக் காலத்தொடக்கத்தில் ஆதம்-ஏவா வாழ்ந்த பூங்கா மகிழ்விருக்கை பொன்னுலகு இன்ப உலகு.
Faucet
மிடாவின் திறப்படைப்புக் குழாய்.
Holism
(மெய்.) முழுமைப் படைப்புக் கோட்பாடு கூறுகளின் தொகுதிக்கு மேம்பட்ட நுண் உயிர் முழுமைகளிலிருந்து உயர் முழுமை நோக்கி வளர்ந்த படிமலர்ச்சியே படைப்பின் அடிப்படை என்னும் கோட்பாடு.
Molinism
அருளொப்படைப்புக் கோட்பாடு முந்தூழ்க் கோட்பாடு-கட்டற்ற விருப்பாற்றல் கோட்பாடு ஆகியவற்றின் இணைப்பாக இறைவன் முன்பே தீர்வுசெய்தபடியான கட்டற்ற விருப்பாற்றலின் ஒத்துழைப்பாலேயே இறை அருள் செயலாற்றும் என்ற லுயி மோலினா என்ற 16-ஆம் நுற்றாண்டுக்குரிய மிகுவெல் மோலினாஸ் என்ற அறிஞரின சரணடைவுக் கோட்பாடு.
Mythopoet
புராணப் படைப்புக் கவிஞர்.
Mythopoetry
புராணப் படைப்புக் கவிஞர்.
Reclamation
இயல்நிலை மீட்டல் நன்னிலை மீட்பு மீட்கப்பட்ட நிலை நிலச்சீர்த்திருத்தம் ஆக்க மேம்பாடு ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு மறுதிருத்த ஆக்கம் கைதிகளின் மறுசீராக்கம் மறு கோரிக்கையாளர் மனு அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை.
Reclamation
இயல்நிலை மீட்டல் நன்னிலை மீட்பு மீட்கப்பட்ட நிலை நிலச்சீர்த்திருத்தம் ஆக்க மேம்பாடு ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு மறுதிருத்த ஆக்கம் கைதிகளின் மறுசீராக்கம் மறு கோரிக்கையாளர் மனு அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை.
Smooth
வழவழப்பிடம் மெல்லிழைபுத்தன்மை (பெ.) வழவழப்பான மிருதுவான மெல்லிழைவான உராய்வற்ற அழுத்தமான சொரசொரப்பற்ற சமதளமான மேடுபள்ளமற்ற வழுக்கையான உரோமமற்ற மெல்லமைதிவாய்ந்த உலைவற்ற நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற திரைவற்ற கசங்காத மடிப்புவரியற்ற தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய இணக்கமாக இழைவிசைவான ஒத்தியல்பான ஊடிழைவான ஒலி வகையில் வல்லோசையற்ற மெல்லிசைவான குரல் வகையில் மெல்லிசையான கரகரப்பாயிராத சொல் வகையில் மென்னயன்ன தொனி வகையில் கடுமையற்ற சுவைநயமிக்க இன்னயமிக்க (வினை.) வழவழப்பாக்கு சொரசொரப்பு நீக்கு சமநிரப்பாக்கு மேடுபள்ளமப்ற்றுத மெல்லிழைவாக்கு உராய்வகற்று மெருகிடு பளபளப்பாக்கு மெல்லிழைவாக்கு வழவழப்பாகு மெல்லிழைவாகு சமதளப்படுத்து சரிநிரப்பாக்கு மேடுபள்ளங்களகற்று இடைமுனைப்பகற்று முனைப்பு படைப்புக்களை அப்ற்று தடைகளகற்று எளிதாக்கு கரிப்பகற்று சுருக்கநீக்கு மடிப்பு வரி துடைத்தழி சொரசொரப்பு தேய்த்தொழி முரண்பாடகற்று வேற்றுமை சரி செய் இணக்குவி அமைவி ஆற்றுவி உலைவகற்று ஒத்தியைவி இழைந்தியைவி சிக்கல்களகற்று தொல்லைகளில்லாதாக்கு குறைபாடுகளை மூடிமழுப்பு இன்சொல்லுரை இன்புகழ்ச்சி கூறு இழைவாக நட.
Supralapsarian
முன்மூலஊழறுதிக்கோட்பாளர் மனிதஇனப்படைப்புக்கும் பழிநேர்வுக்கும் முற்பட்டே தனி மனிதரின் ஊழ் அறுதி செய்யப்பட்டுவிட்டதென்னும் கிறித்தவ சமயக் கிளைக்கோட்பாட்டாளர் (பெ.) முன்மூல ஊழறுதிக் கோட்பாடுடைய முன்மூல ஊழறுதிக்கோட்பாட்டுக்குரிய முன்மூல ஊழறுதிக் கோட்பாட்டாளரைச் சார்ந்த.
Supralapsarianism
முன்மூல ஊழறுதிக்கோட்பாடு மனித இனப்படைப்புக்கும் பழிநேர்வுக்கும் முற்பட்டே தனிமனிதரின் ஊழறுதி செய்யப்பட்டுவிட்டதென்ற கிறித்தவ சமயக்கிளையாளர் கோட்பாடு.
Syndicate
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு வணிக மன்றக் கூட்டவை பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு உரிமைவிளம்பரக்குழு இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு குத்தகைக் குழு வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு உரிமைக்குழுவாக அமைவி உரிமைக் குழுவாகச் செயலாற்று ஆட்சிக்குழுவாகச் செயற்படு குழுவாக நின்ற உரிமைபெற முயலு.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12506
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22062
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34796
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9087
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12453
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10951
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 960017
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9214
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28860
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10118

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close