Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பட்டிகை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Annalise
ஆண்டுபட்டிகையாகத் தொகு வரலாற்றுப்பட்டியிற் சேர் பதிவுசெய் நிலையாகப்பொறி.
Anta
சுவர்ப்பட்டிகைக் கல் வாயிலருகே அல்லது மூலைஓரமாகச் சுவரில் குறுக்காகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பட்டிகைக் கல்
Banner
கொடி படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி படைத்துறையின் கொடி ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி நாட்டுக்கொடி கொள்கைச்சின்னம் விளம்பரப் பட்டிகை முனைப்பான விளம்பர அறிவிப்பு(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Belted
அரைக்கச்சை அணிந்த வீரத்திருத்தகைப்பட்டிகை அணியப்பெற்ற பட்டை போட்டுள்ள.
Bilge-keel
அகட்டுப்பட்டிகை கப்பலின் அடிப்புறம் உருளாதிருக்க இணைக்கப்படும் நீள்கட்டை.
Boorish
பட்டிக்காட்டுத் தன்மையுள்ள முரட்டுத்தனமுடைய அருவருப்பான நற்பயிற்சிப்பண்பற்ற.
Boorishness
பட்டிக்காட்டான் தன்மை காட்டாள்குணம் முரட்டுத்தனம்.
Cask
மிடா மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை மிடா அளவு குடிவகை குடிவகை அளவு (வி.) மிடாவில் அடை.
Cestus
அரைக்கச்சை பட்டிகை.
Chaw-bacon
பட்டிக்காட்டுக் கோமாளி பாங்கறியா நாட்டுப்புறத்தான்.
Collet
பிடிபட்டிகை
Control Menu
கட்டுப்பாட்டுப் பட்டிகட்டுப்பாட்டு பட்டியல்
Cummerbund
இடைக்கச்சை அரைப்பட்டிகை.
Data Tablet
தரவுப் பலகை தரவு வரைபட்டிகை
Deal(a)
தேவதாருமர வகைகிளன் வரையளவைப்பட்ட அறுவைப் பட்டிகை (6 அடி நீளம ஹ் அல்லது 0 அங்குல அகலம் 3 அங்குலத்துக்குக் குறைந்த திட்பம் உடையது) தேவதாரு வகை மரம் வெட்டுமரக் கட்டை (பெயரடை) தேவதாருமர வகையாலான.
Digitising Tablet
இலக்கமாக்கு கருவி இலக்கமாக்கு வரைபட்டிகை
Diptych
மெகுகிட்ட உள்மடிப்புள்ள ஈரிதழ் எழுது பட்டிகை இயேசுநாதரின் இறுதியுணவு விழாவின்டபோது உரக்கப் படிக்கப்படும் மாவட்டச் சமய முதல்வர்கள்-திருத்தொண்டர்கள் முதலியோர் பற்றிய பதிவேடு மடிப்புப் பட்டி கைகள் வடிவத்திலுள்ள இரட்டைப்படலங்கள்.
Display Menu
காட்சி வகைப் பட்டிகாட்சிப் பட்டி
Electronic Tablet
மின்னணுச் சிறுபலகைமின்னணு வரைபட்டிகை
Entablement
சிலைதாங்கு பட்டிகை.
Fascia
மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பப்பகுதி (உள்.) தசைநார் சூழ்தசைப்பட்டை பட்டிகை கச்சை நாடா உந்துவண்டியில் கருவித்தட்டி.
Fool
அறிவிலி பேதை முட்டாள் திறமையற்றவர் அப்பாவி வெள்ளையுள்ளத்தவர் ஏமாளி கோமாளி விகடன் பட்டிக்காட்டான் (வினை) ஏமாற்று வீணாகச் செலவழி காலத்தை வீணாக்கு பொறுப்பற்று நட சிறு பின்ளைத்தனமாகச் செயலாற்று.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Random Fonts
Tam Shakti 34
Download
View Count : 10133
TAU_Elango_Sabari
Download
View Count : 11167
Tam Shakti 19
Download
View Count : 7610
Lohit
Download
View Count : 43908
Tam Shakti 25
Download
View Count : 28541
GIST-TMOTKannadasan
Download
View Count : 11301
Tam Shakti 43
Download
View Count : 7926
Sindhu
Download
View Count : 31073
Needhimathi
Download
View Count : 30397
Jaffna
Download
View Count : 15303
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website