Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பட்டினி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Breadless
பட்டினி கிடக்கிறstarving
Buridans Ass
சரிதொலை இரு நல் உணவுக்கிடையே ஒன்று தேரமுடியாமல் பட்டினிகிடந்திறந்ததாகக் கூறப்படும் கழுதை தேர இயலாது கெடுபவர்.
Clem
பட்டினிபோடு பட்டினிகிட.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Famine
பஞ்சம் வறட்சி வற்கடம் முடை குறைபாடு கருப்பு உணவுப்பஞ்சம் பசி பட்டினி.
Fast
நோன்பு உணவுமறுப்பு உண்ணாநிலை நோன்புப்பருவம் நோன்புநாள் உணவு உண்ணாமை (வினை) நோன்பிரு உணவு மறு குறிப்பிட்ட உணவுப்பகுதி விலக்கு சமயவினை காரணமாக நோன்பாற்று துயரங்கொண்டாடும் முறையில் உணவு நீக்கியிரு உணவின்றியிரு பட்டினிகிட.
Inanition
வெறுமை பட்டினி ஊட்டக்குறை.
Jordan Almond
தெற்கு ஸ்பெயினிலுள்ள மலாகா என்னும் துறைமுகப்பட்டினத்திலிருந்து கிடைக்கும் நேர்த்தியான வாதுமை வகை.
Macerate
ஊறவைத்து மென்பதமாக்கு பட்டினியால் மெலிவி மெலிந்து நலிவுறு.
Machiavelli
ஊறவைத்து மென்பதமாக்கு. பட்டினியால் மெலிவி மெலிந்து நலிவுறு.
Piedmont Town
மலையடிப்பட்டினம்
Port
துறைமுகம் துறைமுகப்பட்டினம் துறைமுகமுள்ள இடம் சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம்
Port
துறைப்பட்டினம்
Port
துறைமுகப்பட்டினம்
Seaport
பட்டினம் துறைமுக நகரம்.
Silk
பட்டு பட்டுத்துகில் பட்டிழை செயற்கைப்பட்டு செயற்கைப்பட்டுத்துகில் செயற்கைப் பட்டிழை சிலந்தி நுல்வகை நீல-மாணிக்கக்கல் வகைகளின் தனி மெல்லொளி (பே-வ) அரசுச் சார்பு வழக்குரைஞர் (பெ.) பட்டினாலாய.
Starvation
பட்டினி பட்டினி கிடத்தல் பட்டினி போடுதல் பட்டினிச் சாவு உணவின்றிவதைத்தல் உணவின்றி வருத்தல பசிபட்டினி நிலை நல்குரவு மிகுதியான வறுமை (பே-வ) பசியுறல் கடுந்துன்பம் கடுந்துன்ப முறுவித்தல் தணியா வேட்கை உள வறுமை அறிவுவறுமை இல்லாநிலை இல்லாநிலைப்படுத்தல் கோட்டையினுள் எதிரி ஆட்களைப் பட்டினியிட்டுச் சரணடைவித்தல்.
Starvation
பட்டினியிருத்தல்
Starve
பட்டினியால் இற பட்டினியிடு பட்டினியிட்டுக்கொல் பட்டினிகிட வறுமையுறு பசியால் அழியச்செய் பசியால் அழி கடு வேட்கையுறு கடு வேட்கைப்படுத்து குளிர் முதலியவற்றால் கடுந்துன்பமுறுவி மிக மோசமான நிலைக்கு உட்படுத்து இல்லா நிலையிலிரு இல்லா நிலைப்படுத்து உள வறுமைப்பட உள வறுமையூட்டு அறிவு வறுமைப்படு அறிவு வறுமைப்படுத்து அரணக எதிரிஆட்களைப் பட்டினியிட்டுச் சரணடைவி.
Starveling
பட்டினி கிடப்பவர் பற்றாக்குறை உணவுடையவர் உணவில்லாது அவதிப்படும் விலங்கு பற்றாக்குறை உணவால் அவதியுறும் உயிர் (பெ.) பட்டினி கிடக்கிற பற்றாக்குறை உணவுடைய.
Stuff-gown
துணைநிலை வழக்கறிஞர் மேலங்கி பட்டினாலியலாது கம்பளியாலியன்ற மேலங்கி.
Sweat
வியர்வை வியர்ப்பு நிலை கடுமுயற்சி கடுஉழைப்பு அரும்பாடு தளர்வுழைப்பு கடு உடலுழைப்பு குறைகூலிக் கடுவேலை அயர்வடிப்புழைப்பு கட்டநட்டம் பொடிநீர் வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு வியர்ப்புவலிப்பு வியர்வை நோய் ஆர்வத்துடிப்பு (இழி.) படைவீரன் (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு ஆர்வக்கவலை நிலை (வினை.) வியர்வை வெளியிடு வியர்த்துக்கொட்டு வியர்வைசிந்து வேர்க்கச்செய் வேர்வையால் நனைந்துவிடு வேர்வையால் அழுக்காக்கு ஈர ஆவி வெளியிடு ஆவி கசியவிடு ஆவி பனிப்பிடு ஈர்ந்துளி கவிச் செய் குருதி கசியவிடு குருதி கக்கு குருதி பொடிப்பிடு மர வகையில் பிசின் கசியவிடு அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை பிழைக்கு வருந்து பிழைக்குத் தண்டனைபெறு பாடுபடு கடும் உழைப்புச்செய் வியர்க்க வியர்க்க வேலை செய் குறைகூலிக்கு மாடாய் உழை பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய் கட்டநட்டம்படு கடு உழைப்பு வாங்கு குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு தாக ஆதாயம் பெறு பணம் பறி கூடியமட்டும் பணம் கறந்துவிடு கொள்ளைவட்டி வாங்கு ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
Vigils
இரவு வஸீபாடுகள் பண்டிகை முன்னாள் பட்டினி நோன்பு.
Random Fonts
Pandian
Download
View Count : 23133
Kushpoo
Download
View Count : 28849
Uthayam
Download
View Count : 10184
Karmukil
Download
View Count : 12705
TBoomiH
Download
View Count : 13387
Needhimathi
Download
View Count : 30382
TAU_Elango_Todi
Download
View Count : 20173
Elcot ANSI
Download
View Count : 15789
Makarandham
Download
View Count : 9262
Tab-Appar
Download
View Count : 12499
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website