English to Tamil Dictionary: பட்டிராத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barish
சிறிது திறந்த நன்கு மூடப்பட்டிராத
Maiden
பெண் சிறுமி மஙடகை கன்னிப்பெண் மணமாகாத பெண் மணமாகாத எமுதிய மாது (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை (பெயரடை) மணமாகாத பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட செடிவகையில் வித்திலிருந்து விளைந்த போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத பயன்படுத்தப்படாத.
Outside
வெளிப்புறம் மேற்பக்கம் புறத்தோற்றம் புறநிலை புற உலகு பெரும்பகுதி புறத்தேயிருந்து பயணஞ் செய்பவர் (பெயரடை) புறஞ் சார்ந்த வெளிப் பக்கததிலுள்ள வெளிப்புறத்துக்கு அருகிலுள்ள நிறுவனத்தைச் சந்தவராயிராத சூழலுக்குப் புரம்பான மிகைபடியான (வினையடை) வெளிப்புறத்தில் வெளிப்புறம் நோக்கி உள்ளேயிராமல் அடைக்கப்பட்டிராமல் சேர்க்கப்பட்டிராமல் புறம்பாக சேர்க்கப்பட்டிராமல் எல்லைகளுக்கப்பால் உள்ளேயிராமல் வெளிப்புறத்தில் வெளிப்புற நோக்கி.
Unappropriated
உடைமையுரிமை யாக்கப்பட்டிராத உடைமையாக எடுத்துக்கொள்ளப்பட்டிராத.
Unapproved
ஏற்றமைவுறப்பெறாத ஏற்றுக்கொள்ளப்பட்டிராத.
Unattached
பற்றுதலில்லாத பல்கலைக்கழக மாணவர்வகையில் எந்தக் கல்லுரியையும் சேர்ந்திராத அஞ்சல்தலைவகையில் ஒட்டப்பெறாத வண்டிகள் வகையில் கோக்கப்படாத உடனிணைக்கப் பெறாத தொடர்பற்ற தனித்துண்டான (சட்.) கடனுக்காகக் கைப்பற்றப்பட்டிராத(படை.) படைப்பிரிவுடன் வகுத்தமைக்கப்பெறாத.
Unchastened
தண்டித்துத் திருத்ததப்பட்டிராத படிமானம் பண்ணப்படாத படிமானமாகாத.
Uncoined
நாணயமாக அடிக்கப்பெற்றிராத புனைந்து கட்டப்பட்டிராத.
Uncombed
சீவப்பட்டிராத கோதப்பெறாத.
Unconditioned
நிபந்தனையற்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிராத தட்டுத்தடங்கலற்ற.
Unconverted
நிலைமாற்றப்பட்டிராத உருமாற்றப் பெறாதமனமாற்றப்ட்டிராத சமயம் மாற்றப்படாத.
Uncreated
இன்னும் படைக்கப்பட்டிராத தான்தோன்றியான.
Uncustomed
தீர்வை விதிப்புக்கு உட்பட்டிராத தீர்வை செலுத்தியிராத வழக்கமற்ற பழக்கப்பட்டிராத.
Undefended
காப்பற்ற நன்கு பாதுகாக்கப்பட்டிராத ஆள் வகையில் துணையில்லாத பாதுகாப்பில்லாத வழக்கு வகையில் எதிர்வழக்காடப் பெறாத.
Undesigned
கருதப்பட்டிராத திட்டமிட்டு வகுக்கப்பட்டிராத.
Undetermined
முடிவு செய்யப்பட்டிராத மனவுறுதியற்ற.
Unedited
பதிப்பிக்கப்பட்டிராத இதற்கு முன் வெளியிடப்பட்டிராத வகைதொகை செய்யப்பட்டிராத திருத்திஉருவாக்கப்படாத.
Unfunded
அரசியல் நிதிவகையில் வகுப்பொதுக்கீடற்ற கடன் வகையில் அரசியலாரின் திற நிதிகளுக்குப் பொதுப்படையாகத் திரட்டப்பட்டிராத பொது நிதியில் முதலீடு செய்யப்பட்டிராத சேமநிதிப் பத்திரங்களாக இராத.
Unlearned, Unlearnt
போதனை பெற்றிராத கற்றுக்கொடுக்கப் பட்டிராத கற்றுணரப்டாத கேள்வியால் தெரிய வரப்பெறாத பயிற்றுவிக்கப்பட்டு வாராத இயல்வரவான.
Unmade
செய்யப்பட்டிராத தானே உளதாயிருக்கிற.
Unordained
சமயப்பணியில் அமர்த்தப்பெறாத விதிக்கப்பட்டிராத.
Unpolished
மெருகேற்றப்பட்டிராத.
Unpolluted
மாசுபடுத்தப்பட்டிராத துப்புரவான.
Unposted
செய்தி தெரிந்திராத தகவல் பெறாத நிலையிலுள்ள கடித வகையில் அஞ்சற் பெட்டியில் இடப்பட்டிராத பணிவகையில் அமர்த்தப்பட்டிராத இடவகையில் காவற்படை விரர் நிறுத்தப்பட்டிராத.
Unpremeditated
முன்கருதலுடன் திட்டமிடப்பட்டிராத வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டிராத.
Random Fonts
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6323
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18661
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21577
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43855
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18380
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17532
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13793
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6813
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24156
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17434

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close