Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பட்டுத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anaclastic
ஒளிக்கோட்டம் சார்ந்த பட்டுத்தெறிக்கிற.
Angio-israelite
அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
Broad-silk
நாடாவாக ஆக்கப்படாத பட்டுத்துணிக்கச்சை.
Brocade
முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை (வினை) துணியில் பூவேலைப்பாடு செய் துணியில் சித்திரவேலை செய்.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Clamber
இடர்பட்டுத் தவழ்ந்தேறும் முயற்சி (வி.) தொற்றி ஏறு தந்தித்தாவு கைகால்களால் பற்றிக்கொண்டு மேற்செல்.
Concerted
பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட.
Crape
துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை (பெ.) மென்பட்டுக் கறுப்புத் துணியாலான (வி.) மென்பட்டுத் துணி அணிவி மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி கரும்பட்டுத் துணியால் அணி செய் முடியைச் சுருளச் செய்.
Crepoline
சுருக்கங்களுள்ள இலேசான மெல்லிய பட்டுத் துணி போன்ற ஆடைப்பொருள்.
Emerge
நீர்மத்தின் மேலெழு கிளம்பு வெளிப்பட்டுத்தோன்று வெளிப்படு மீள் விட்டு வெளியேறு ஆய்வின் விளைவாகத் தௌிவுபடு.
Foulard
நெகிழ்வுடைய மென்மையான பட்டுத்துணிவகை பட்டுத்துணி வகையினாலான கைக்குட்டை.
Frontal
திருக்கோயில் பலிமேடை முற்பகுதியை மறைக்கும் பட்டுத்திரை தெருப்பக்கமுள்ள கட்டிட முகப்பு திறந்தவெளிப் பக்கமுள்ள கட்டிட முகப்பு நுதலணி முகப்புப் பகுதி (பெ.) நெற்றியைச் சார்ந்த முன்பக்கத்தைச் சார்ந்த முன்பகுதிக்குரிய முன்னணிக்குரிய பக்க அணிபின்னணி சாராத.
Gabardine
கம்பளி உள்வரி இணைவுடைய பதி அல்லது பட்டுத்துணிவகை மழைகாப்புச் சட்டைக்குரிய துணிவகை.
Georgette
மென்பட்டுத் துகில் வகை.
Gimp
கெட்டியான நடுப்பகுதியுள்ள இழை உள்ளீடான கம்பியுடைய கெட்டி இழை பூவேலையில் சித்திர விளிம்புக்கெட்டி இழை கம்பியிணைத்த பட்டுத் தூண்டில் இழை.
Glance
கண்ணோட்டம் நொடி நேரப் பார்வை கணநேர நோக்கு சாய்வியக்கமோதல் சாய்வியக்கம் பட்டுத்தெறிப்பு மின்னொலி மின்னியக்கம் மின்னொளி வீச்சு மின்னியக்க வீச்சு மட்டையைச் சாய்வான நிலையில் கொண்ட பந்தடி. (வினை) பட்டுத் தெறித்தோடு பட்டுப்படாமல் விரைந்தோடு மின்னிடு பளிச்சிடுட மின்வெட்டு அம்புபோல் பாய் கதிர்பாய்ச்சு கண்பார்வை செலுத்த கணநேரம் நோக்கு மேலீடாகக் குறிப்பிட்டு விரைந்துசெல் கவனித்துங் கவனியாதது போல் விரைந்து மேலே செல் போகிற போக்கில் குறிப்பீடு ஏளனமாகக் குறிப்பிட்டுச் செல் குறிப்பாக வாசித்துச் செல் மேலீடாக வாசித்துச்செல்.
Gleam
மினுமினுப்பு பளிச்சிடுதல் மெல்லிய ஒளிக்கதிர்க்கற்றை தடம் சாயல் இடைப்பட்டுத் தோன்றும் பண்பின் மென்கூறு (வினை) மங்கலாக ஒளிவீசு மின்னு பளிச்சிடு.
Gros De Naples
(பிர.) கனமான பட்டுத் துணி வகை.
Hitch
வெட்டியிழுப்பு திடீர் உந்தல் குலுக்கு திடீர் அதிர்ச்சி இடைத்தடங்கல் இடக்கு சிக்கல் முட்டுப்பாடு தடங்கல் காரணமாக இடைத்தாமதம் வண்டியுடன் வண்டி இடைக்கொளுவுதல் இடையிணைப்பு நடப்பவர்க்கு இடையே ஊர்திகளில் அளிக்கப்படும் ஏற்றுதவி (கப்.) முடிச்சுக் கண்ணிவகை (வி.) வெட்டி வெட்டிச் செல் வெட்டியிழுத்துக் கொண்டு செல் தட்டுத் தடங்கலுறு பட்டுத்தடைபடு முடிச்சிட்டு இணை கொளுவி இணை இணைக்கப்பெற்றிரு இடையே ஊர்தியிலேறிச் செல்லும் உதவிபெறு வெட்டித்தாக்கு மூட்டை முடிச்சுக்களுடன் நட கதையில் இடைச்செருகு.
Kincob
கொன் அல்லது வெள்ளிச் சரிகையினால் ஒப்பனை செய்யப்பட்ட விலையுயர்ந்த இந்திய பட்டுத்துணி வகை.
Lustrine
பளபளக்கும் பட்டுத் துணிவகை.
Lutestring
பளபளப்பான பட்டுத்துணி.
Marocain
பட்டுத்துகில் வகை.
Moire
மங்கலான தோற்றம் (பெயரடை) பட்டுத்துணி வகையில் நனைத்து அழுததிஅலைநௌிவான தோற்றம் கொடுக்கப்பட்ட உலோகங்கள் வகையில் மங்கலான தோற்றமுடைய.
Moire, Moire Antique
நனைத்து அழுத்தி அலைவெளிவான தோற்றம் கொடுக்கப்பட்ட பட்டுத்துணி.
Random Fonts
TAMu_Kadampari
Download
View Count : 9841
ELCOT-Trichy
Download
View Count : 10670
Rathnangi
Download
View Count : 24524
Tam Shakti 11
Download
View Count : 12082
Siva 0002
Download
View Count : 23540
Rasigapria Plain
Download
View Count : 11946
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17863
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9196
Preethi
Download
View Count : 17461
GIST-TMOTChanakya
Download
View Count : 26197
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website