Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பணமுறி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bank-note
பொருளகப் பணமுறி பொருளகத்தின் பண அளிப்பு வாக்குறுதிச் சீட்டு.
Bank-paper
சுற்றோட்டத்திலுள்ள பொருளகப் பணமுறி..
Bearer
ஏடுத்துச்செல்பவர் எடுத்துச்செல்வது பிணம் சுமப்பவர் பல்லக்குத் தூக்குபவர் குற்றேவல் புரிபவர் கையாள் செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர் பணமுறி கொண்டு வருபவர்.
Bouncer
குதிப்பவன் பெரும்பொருள் பெரிய பொய் பொய்யன் முரடன் காசாகமல் திரும்பக் கைவந்துசேரும் பணமுறி.
Cheque
காசோலை பணமுறி உண்டியல்.
Cheque-book
காசோலை ஏடு பணமுறிப் படிவங்களை இதழ்களாகக் கொண்ட ஏடு.
Clearing
அடைசல் அகற்றல் தடைநீக்கம் இடஒழிப்பு காடுவெட்டி வெளியிடம் உண்டுபண்ணுதல் காடு வெட்டித் திருத்தப்பட்ட நிலம் பணச்சீட்டு-பணமுறி ஆகியவற்றின் கணக்குத்தீர்வு.
Dishonour
மானக்கேடு அவமதிப்பு இகழ்ச்சி இழிதகைமை இகழ்ச்சிக்குரிய செய்தி பொருள்முறிக்குரிய மதிப்பு மறுப்பு மாற்று முறிக்குரிய மதிப்பு மறுப்பு (வினை) அவமதிப்புச்செய் இகழ் கற்பழி பணமுறிக்குப் பணம் கொடுக்க மறு மாற்று முறிக்குப் பணம் வழங்க மறு.
Dud.
கொல்லைப்பொம்மை மதிப்பு மறுக்கப்பட்ட பொருளகப் பணமுறி சோழிசிப்பி போலிப்பொருள் பயனற்ற பொருள் பயனற்ற திட்டம் பயனற்ற ஆள் தோற்று முறிவுற்றவர் (பெயரடை) போலியான. பயனற்ற மோசமான.
In-clearing
அகத்தீர்வு பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி.
Mature
முதிர்ந்த பழுத்த கன்றிய பருவமுற்ற இயல்பாக முழு வளர்ச்சியுற்ற முழு வளர்ச்சியடைந்த உடலுள் ஆற்றல்களையுடைய பணமுறி வகையில் தவணை முற்றிய கொடுக்கும் முதலியவை வகையில் நிறைவுபடுத்து பணமுறி வகையில் தவணைமுற்று பணமாக மாற்றும பருவமெய்து.
Maturity
நிறை முதிர்ச்சி பருவ நிறைவு குதிர்வு பணமுறி தவணைமுதிர்வு.
Negotiate
கூடிக்கலந்து பேசு ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடு இசைவிணக்க முறையிற கலந்து ஏற்பாடு செய் கலந்து பேசி முடிவுசெய் கைப்பொருள் பெற்றுப் பணமுறியை மாற்றிக்கொடு காசாக மாற்று கொடுத்து நாணய விலைமதிப்புப்பெறு பெற்று நாணய விலைமதிப்புக்கொடு வேலி தாண்டிச் செல் இடர் கடந்து செல் இக்கட்டு வகையில் ஒரு தீர்வு காண் இடர்நீக்கு.
Out-clearing
தீர்வாக்கம் பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.
Tintless
மெல்வண்ணச் சாயலற்ற பணமுறியில் மெல்வரி வண்ண முகப்பற்ற.
Random Fonts
TAC-Kaveri
Download
View Count : 7037
Tam Shakti 41
Download
View Count : 6032
Nagananthini
Download
View Count : 158429
TAU_Elango_Barathi
Download
View Count : 11473
TAU_Elango_Abirami
Download
View Count : 42986
TAU-Valluvar
Download
View Count : 21899
GIST-TMOTKannadasan
Download
View Count : 11257
TMNews
Download
View Count : 10156
Kamaas
Download
View Count : 31301
TAMMaduram
Download
View Count : 24071
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website