Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பணயம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Backer
போட்டியாளரை ஆதரிப்பவர்குதிரை முதலியவற்றின் மீது பணயம் வைத்துச் சூதாடுபவர்supporter
Gage
அடகுப் பொருள் மற்போர் அழைப்புக்காக எறியப்படும் கையுறை (வினை) அடகு வை பணயம் வை பந்தயம் வை.
Game
விளையாட்டு வேடிக்கை ஆட்டமுழு நிகழ்ச்சி போட்டி விளையாட்டு சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி ஆட்டமுறைமை வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத்தின் தசை தொடரப்பட்ட இலக்க வளர்ப்பு அன்னத்திரன் (பெ.) வேட்டைவிலங்கு புள்ளினத்துக்குரிய சண்டைக்கோழிபோன்ற இயல்புடைய ஆண்மையுடைய வீரதீரப்பண்புடைய செயற்கிளர்ச்சியுடைய செயல்நடிப்புமிக்க துடிப்பார்வமிக்க செயல் விருப்பார்வமிக்க (வினை) பணயம் வைத்தாடு சூதாடு சூதாடியிழ.
Greyhound-racing
பணயம் வைத்து விளையாடுவதற்காகச் செயற்கை இயந்திர முயலை வேட்டைநாய் பிடிப்பதற்கான விளையாட்டு வகை.
Lump
கட்டி மொத்தை பெரிய அளவு மிகுதியான அளவு கும்பு குவியல் உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை தசைமுண்டு இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி புடைப்பு வீக்கம் கன்றிய காயமுபபு மந்தமதி பேதை (வினை) மொத்தையாகத் திரட்டு கூளமாகக் குவி வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை கட்டியாக எழு கட்டியாகப் புடைத்து உருவாகு பளுவுடன் இயங்கு பளுப்பட அமர்.
Rouge
ஒப்பனைச் செவ்வண்ணச் சாயம் இரும்பு உயிரகைப் பொடி சீட்டாட்ட வகையில் பணயம் வைப்பதற்குரிய இரு நிறங்குறிகளில் செங்குறி (பெயரடை) கட்டியத்துறை வழக்கில் சிவந்த (வின) சிவப்புநிறமூட்டு செவ்வண்ணமூட்டி ஒப்பனை செய்.
Stake
கூர்ச்சு மரமுளை வேலிநடுகழி எல்லைக்குற்றி அடையாளக் கம்பம் கொழுகொம்பு ஆதாரக் கழி கட்டை வண்டிச் சுற்றோராக் குத்துக்கழி கட்டுத்தறி எரிப்புத் தண்டக்கம்பம் எரிப்புத்தண்டம் ஈயவேலையாளின் பட்டடைக்கல் ஓட்டப் பந்தயத் தொகை பணயம் பந்தயப்பொருள் துணிவீடுபாட்டுப் பொருள் ஆக்க அழிவுக்குத துணிந்து ஈடுபடுத்தும்பொருள் வேணவாப் பிணைப்பு ஆக்க இழப்புகளில் உள்ள அக்கறை பங்கீடுபாடு போட்டிக் குறியிலக்கு போராட்டக் குறியிலக்கு முயற்சிக் குறியிலக்கு சாவுக்குறி உயிரிழந்தும் காத்தற்குரிய குறிக்கோள் தத்துவம் குறிக்கோள் பரிசு ஆதாயநாட்டங்கட்குரிய ஒன்று இடர் ஊசலாட்ட நிலை (வினை.) முளையில் பிணை மரமுளைகளைக் கொண்டு இறுக்கு கொழுகொம்பினை ஆதரமாகக் கொடு குத்துக்கழிகள் மூலம் காப்புறுதி செய் கழிகள் இணைவி நடுகழிகளால் அடைப்புச் செய் குற்றிகள் கொண்டு எல்லைகுறி கழுவில் ஏற்று கழுமரத்தில் குத்தி ஊடுருவ வை ஒட்டம் வை பந்தயப்பொருளாக வை துணிந்து ஈடுபடுத்து துணிவு காட்டிப் பணயமாக வை.
Stakes
பணங்கட்டி ஆடும் பந்தயம் குதிரைப்பந்தயப் பணயம் குதிரைப்பந்தயம்.
Random Fonts
RRavi
Download
View Count : 10473
Tam Nambi
Download
View Count : 21320
Aabohi
Download
View Count : 23361
Uthayam
Download
View Count : 10196
Tam Shakti 32
Download
View Count : 22848
TAC-Kabilar
Download
View Count : 12327
Elocot Kanchi
Download
View Count : 33084
Pooram
Download
View Count : 8674
Tab Shakti-17
Download
View Count : 6468
Pirunthavanam
Download
View Count : 114998
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website