English to Tamil Dictionary: பணிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bottom-sawyer
இரம்பக் குழியில் கீழிருந்து பணிசெய்யும் வாள் அறுப்புத் தொழிலாளர்.
Chasseur
(பிர.) வேட்டைக்காரர் பிரஞ்சுப் படையின் பொறுக்கியெடுக்கப்பட்ட காலாள் வீரர் பொறுக்கியெடுக்கப்பட்ட குதிரை வீரர் பணிச் சின்னமுடைய ஏவலாள்.
Cicerone
வழிகாட்டி அயலாருக்குக் காட்சிக்குரிய பழமை சான்ற அரும்பொருளைக் காட்டி விளக்குபவர் (வி.) வழிகாட்டியாகப் பணிசெய்.
Crib
மாட்டுத்தொழு தீவன அழிஅடைப்பு தீனித் தொட்டி கூலப்பெட்டி உப்புக்குடுவை குப்பைத்தொட்டி மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை மீன் கூடை தொட்டில் சிறு அறை குடில் குச்சு வீடு இடுக்கமான இடம் சிறு அடைப்பு மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம் சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம் சிறு திருட்டு திருடிய சிறு பொருள் நுற் கருத்துத் திருட்டு திருட்டு ஏட்டு வெளியீடு மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு மறைமொழி பெயர்ப்பு சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு (வி.) கொட்டிலில் தீவனமிடு தொட்டியில் இடு கூடையில் வை தொட்டிலில் கிடத்து இடுக்கமான இடத்தில் அடைத்து வை சிறு திருட்டுச் செய் கருத்துத் திருடு உரிமையின்றி வெளியிடு இசைவின்றிப் படிசெய்.
Crib-work
குறுக்கு மரத்துண்டுகளாலான பணிச்சட்டம்.
Deputize
ஆட்பேராக நியமனம் செய் பிரதிநிதியாகச் செயலாற்று இசைவாணரின் ஆட்பேராகப் பணிசெய்.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Ergonomics
பணித் திறனியல்பணிச்சூழலியல்
Ergonomics
பணிச்சூழ் இயல்
Exaction
இறையிறுக்கச் செய்தல் கொடுமைசெய்து வரி தண்டுதல் சட்டமீறிய வரி அளவுகடந்த வரிச்சுமை வலிந்து பெறுதல் வேண்டாப்பணிச்சுமை.
Fetial
அரசியல் தூதர்களாகப் பணிசெய்த ரோமாபுரிச்சமயகுருமார்குழுவினர் (பெ.) அரசியல் தூதர்களாகப் பணி செய்த ரோமாபுரிச் சமயகுருமார் குழுவுக்குரிய அரசியல் தூதர் சார்ந்த தூதாண்மை நிலைக்குரிய.
Framework
பணிச்சட்டம் வரைச்சட்டம்.
Job Queue
பணி வரிசைபணிச் சாரை
Judge
முறை முதல்வர் நீதிபதி மீமிசை நடுவர் கடவுள் தீர்ப்பஷீப்பவர் நடுவர் நடுநிலைத் தீர்ப்பாளர் நடுவணர் சஷீப்பவர் மதிவலர் நலஞ்சீர்தூக்கி மதிப்பவர் துறை வல்லுநர் தேர்வுணர்வாளர் சான்றோர் யூதரிடையே படைத்துறை ஆட்சித்துறை அதிகாரங்களையுடைய மீநடுவர் யூதரிடையே ஜோஷிவா காலத்துக்கும் மன்னர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட ஊஸீயில் தலைமைப் பணி முதல்வர் (வினை.) நீதிபதியாகப் பணிசெய் கேள்வி முறை செய் வழக்காராய் விசாரணை நடத்து தீர்ப்பஷீ தீர்ப்பாணை வழங்கு தண்டணை விதி வாத முடிவுசெய் மதித்துணர் மதிப்பீடு செய்திகளை ஒப்பிட்டு மதித்துரை குணங்குறை தேர்ந்துரை தேர்ந்து முடிவுபடுத்தும் அதிகாரம் மேற்கோள் திறனாய்ந்துரை குற்றங்காண் கண்டித்துரை கருது முடிவான கருத்துக் கொள் கருத்து முடிவுரை நேர்மையான முடிபு கூறு சட்டமுடிபு தெரிவி நலந்தேர்ந்துரை.
Khidmutgar
பணியாள் உணவு மேசையருகே நின்று பணிசெய்யும் வேலையாள்.
Kilter
நல்லுழைப்பு நிலை பணிச்செப்பநிலை.
Knee
முழங்கால் முட்டு முழங்காலை மூடும் ஆடைப்பகுதி வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள் முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு (வினை.) முழங்காலினால் தொடு பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
Liveried
தொழிலுடையனிந்த பணிச்சின்னந் தாங்கிய.
Livery
பணியாடை பணிச்சின்னம் நகரத்தொழிற் குழுவுறுப்பினர் அடையாள ஆடை தனியாடை தனித்தோற்றம் நகரத்தொழிற்குழுவின் உறுப்பாண்மை பணியாளர் உணவு உடை உதவிப்படி குதிரை தீவனப்படி (சட்.) உடைமை உரிமை ஒப்புவிப்பு.
Liveryman
பணிச்சின்னமணிந்த ஊழியர் நகரத் தொழிற்குழு உறுப்பினர் படிபெற்றுக் குதிரைக்குத் தீவனமிட்டுப் பேணும் பொறுப்புடையவர்.
Logic Operator
தர்க்க பணிசெய்யிதருக்கச் செயற்குறி
Logical Operator
தர்க்க பணிசெய்யிதருக்கச் செயற்குறி
Minister
செயலாற்றுப் பணியாளர் செயலாளர் அமைச்சர் மந்திரி அரசியல் தூதர் மதகுரு (வினை) தொண்டாற்று பணிசெய் உதவியாயிரு துணையாய் உதவு கொடுகொடுத்துதவு மருந்து வகையில் ஆதரவுடன் கொடு.
Multitask Operation
பல்பணிச் செய்பணிபல்பணிச் செயல்பாடு
Operating System
பணிசெயல் முறைமைஇயக்க முறைமை
Random Fonts
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12431
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9954
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13357
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20727
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26094
Agni Bangla Font
Agni
Download
View Count : 15154
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8638
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18940
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12654
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18117

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close