English to Tamil Dictionary: பணிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Area Work
வேலைப் பரப்பு பணிப்பரப்பு
Assembler Directive
ஒருங்குசேர் பணிப்பு சில்லுமொழிமாற்றி நெறிவுறுத்தம்
Ayah
பணிப்பெண் செவிலி.
Barmaid
இன்தேறல்கடையின் பணிப்பெண்.
Between-maid
இரண்டு வேலையாள்களுக்கு உதவியாயிருக்ககிற பணிப்பெண்.
Blowze
செங்கொழுப்புப் பணிப்பெண்.
Boy
பையன்சிறுவன்இளைஞன்மைந்தன்சிறுவர் தன்மையும் இயல்புகளுமுள்ளவர்பணியாள்பணிப்பையன்
Cad
பண்பிலி குடிகேடி போக்கிரி பணிப்பையல் குற்றேவலன் கீழ்மகன்.
Call-boy
நாடகமேடைப் பணிப்பையன்.
Chamber-maid
வழிமனைப் பணிப்பெண்.
Chary
வீடு பெருக்கும் பணிப்பெண் முரட்டு வேலைகளைச் செய்யும் வீட்டு வேலைக்காரி.
Cinderella
பாராட்டப்படாத அழகுடையவர் புறக்கணிக்கப்பட்ட பண்பு உடையவர் வெறுத்து ஒதுக்கப்பட்டவர் சமையல் பின்னறைப் பணிப்பெண்.
Clear-starcher
ஆடைவெளுப்பவள் வண்ணகப் பணிப்பெண்.
Cookmaid
சமையற் பணிப்பெண் சமையற்காரரின் உதவிப் பணிப்பெண்.
Directive
பணிப்புபணிப்பு
Equate Directive
சமவாக்கு பணிப்புசமனாக்கு பணிப்பு
Fille De Chambre
(பிர.) மனைப்பணிப்பெண்.
Follower
பின்பற்றுபவர் ஓட்டத்திற் பின்தொடர்பவர் துரத்திச் செல்பவர் பின்பற்றி நடப்பவர் செயல் பார்த்துச் செய்பவர் கொள்கை பின்பற்றுபவர் சீடர் மற்றொரு பகுதியால் இயக்கப்படும் இயந்திரப் பகுதி பணிப்பெண்ணை நாடிக் காதலிப்பவர்.
Housemaid
வீட்டுப் பணிப்பெண் வரவேற்பு படுக்கையமைப்பு முதலியவற்றைக் கவனிப்பவள்.
Institution
ஏற்படுத்துதல் நிறுவுதல் நிலையம் பொது நோக்கத்துக்கான அமைப்பு நிலையக்கட்டிடம் நிலையான ஏற்பாடு நிலையான ஒழுங்கமைப்பு முறை நிலவர நிதி அமைப்பு அறிவு கற்பிக்கும் ஏற்பாடு பின் மரபினர் அமர்த்தீடு சட்ட அமைப்பு பழக்க வழக்க மரபு விதிகளின் தொகுப்பு சமய முதல்வரால் குருமாரிடம் ஒப்படைக்கப்படும் ஆன்மநலப் பணிப்பொறுப்பு (பே-வ) நன்கு தெரியப்பட்டவர் நாடறிந்த செய்தி.
Ladys-maid
பாங்கி சீமாட்டியின்பணிப்பெண்.
Maid
சிறுமி முதுகன்னி பணிப்பெண்.
Maidservant
பணிப்பெண்.
Pectoral
மார்பணிக் கவசம் யூத உயர்குருவின் மார்பணிப்பட்டிகை(பெ.) நெஞ்சுக்குரிய மார்பு சார்ந்த மார்பு நோய்க்குக் குவ்ம் அளிக்கிற மார்பில் அணியப்படுகிற.
Procuration
பிறர்வினை மேற்கோடல் நடைபெறுவித்தல் வழக்குரைஞரின் செயல் வழக்குரைஞரின் உரிமைப் பகர நடவடிக்கை மாவட்டச் சமயத் தலைவருக்கு அவரது வருகைக்காகப் பணிப்பொறுப்பாளர்கள் அளிக்கும் பணத்தொகை கடன்பெறுவதற்கான பேரப்பறிவு முயற்சி கடன் பேரப்பரிவு முயற்சிக்காகக் கொடுக்கப்படுந்தொகை உடன்படுத்துந் தொழில்.
Random Fonts
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22729
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39768
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21322
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17984
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18044
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30210
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441348
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107730
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34570
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14603

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close