Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பணியாள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
After-guard
பின்தளக் காவலாள் கீழ்த்தரப்பணியாள் வாணிக்க கப்பற் பணியாளர்.
Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Anticlerical
திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர் (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
Army-list
படைத்துறைப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியல்.
Backstairs
பின்புறப் படிக்கட்டு பணியாளர்கள் படிக்கட்டு.
Barman
இன்தேறல்கடையின் பணியாளன்.
Beadle
தண்டேந்தி துணைவேந்தர் மெய்க்காவலர் தொழிற்குழுக் காவலாளர் திருக்கோயிற் காவற்பணியாளர் தண்டகர் சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
Beadsman
வழிபாட்டுப்பணியாளர் வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
Beanfeast, Beano
முதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து கொண்டாட்டம் களியாட்டம்.
Bondservant
அடிமைப்பணியாள்
Boolean Operator
பூலியன் செய்பணியாள் பூலியன் செயற்குறி
Boots
உண்டி விடுதிப்பணியாள் விடுதியின் புதைமிதிதுடைப்பவன்.
Borough-reeve
1க்ஷ்35-க்கு முற்பட்ட பதிவு பெறாத ஆங்கில நகரின் தலைமைப் பணியாளர்.
Bottle-washer
குப்பிகளைக் கழுவும் தொழிலாள் பலதிற்வேலையாள் கீழ்த்தரப் பணியாள்.
Boy
பையன்சிறுவன்இளைஞன்மைந்தன்சிறுவர் தன்மையும் இயல்புகளுமுள்ளவர்பணியாள்பணிப்பையன்
Brassbounder
கப்பலில் உரிமைப் பயிற்சிப் பணியாளர்.
Brevet
படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம் நன்மதிப்புப் பதவி (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி மதிப்பியல்பான உயர்வுகொடு.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Brigademajor
படைப்பகுதித் துணைப்பணியாளர்.
Brigadier
படைப்பகுதித் தலைவர் படைப்பணியாளர்.
Bulldog
எருதுவேட்டைநாய் விடாப்பிடி வேட்டைநாய் அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. மவிடாப்பிடியர்விடாக்கண்டர் சிறு கைத்துப்பாக்கி வகை பல்கலைகழக ஒழுங்குத்தலைவர் பணியாள் (வினை) விடாப்பிடியுடைய அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயை போலத் தாக்கு மல்லிட்டெறி.
Bum-bailiff
பின்புறமாக வந்து கைது செய்யும் வழக்கு மன்றத் தலையாரி நாட்டாண்மைக்காரரின் மேலாள் மாநகர் மணியக்காரரின் உயர் பணியாள்.
Bumble
திருக்கோயில் குருவுக்கு உதவி செய்பவர் திருக்கோயில் காவற்பணியாளர் பகட்டிக்கொள்ளும் அதிகாரி.
Bumbledom
திருக்கோயில் சிறுதிறப் பணியாளர்களின் பகட்டுநிலை வெற்றாரவாரப் பணியாளர்.
Butler
உணவுமேடைப் பணியாள் தொண்டுழியர் அரசர் அகப்பணியாள் (வினை) உணவுமேடைப் பணியாளாக வேலைசெய்.
Random Fonts
GIST-TMOTPadma
Download
View Count : 14106
Tam Shakti 43
Download
View Count : 7920
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9203
Akshar
Download
View Count : 135315
Geethapria
Download
View Count : 41714
Sundaram-1351
Download
View Count : 13327
Priya
Download
View Count : 15207
Nagananthini
Download
View Count : 158474
Gist Tmot Parvathi
Download
View Count : 45247
Vavuniya
Download
View Count : 14512
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website