English to Tamil Dictionary: பண்டிகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Christmas
இயேசுநாதர் பிறந்தநாள் விழா இயேசுநாதரின் திருப்பிறப்புநாட் பண்டிகை (டிசம்பர் 25) திருப்பிறப்புப் பண்டிகைப் பருவம் வாடாப் பசுந்தழை வகை பண்டிகை ஒப்பனைக்குரிய பசுந்தழைச் செடிகொடியினம்.
Christmas-box
திருப்புறப்புப் பண்டிகைக்குரிய பரிசுகள் அல்ங்கிய பெட்டி திருப்புறப்புப் பண்டிகைப் பரிசு அஞ்சல்காரனுக்கு அளிக்கப்படும் திருப்பிறப்புப் பண்டிகை நல்லெண்ணப் பரிசு.
Christmas-eve
இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள் (டிசம்பர் 24).
Christmas-tide
இயேசுநாதர் திருப்பிறப்புக்குரிய பண்டிகைப் பருவம்.
Christmas-time
திருபிறப்புப் பண்டிகைக் காலம் திருபிறப்புப் பண்டிகைக்குரிய பருவம்.
Christmas-tree
பண்டிகைக்குரிய பரிசுகளும் விளக்குகளும் நாட்டி ஒப்பனை செய்யப்பட்டுள்ள விழா மரம்.
Christmassy
திருப்பிறப்புப் பண்டிகைக்குரிய மகிழ்வு ஊட்டுகிற.
Festal
விழா கொண்டாட்டம் (பெ.) விருந்துக்குரிய பண்டிக்கைநாள் கொண்டாடுகிற மகிழ்வார்ந்த.
Fiesta
விழா பண்டிகை நாள் விருந்து விழாக்கொண்டாட்டம்.
Nativity
பிறப்பு பிறப்புநிலை பிறப்பிடம் பிறந்த நேரம் பிறக்கும் முறை பிறப்புப்பற்றிய விவரம் ஜாதகம் பிறப்புக்குரிய சார்பு நாட்டினம் திணைநிலப் பிறப்பு திணைநிலப் பிறப்புரிமை இயேசுதர் பிறப்பு இயேசுநாதர் பிறப்புப்படம் இயேசுநாதர் பிறப்புநாள் விழா கிறிஸ்துமஸ் பண்டிகை கன்னிமரி விறப்பு செப்டம்பர் க்ஷ் தூய திரு.ஜான் பிறப்பு ஜீன் 24.
Nowel
நாவலோஸ் கிறித்துமஸ் பண்டிகை மகிழ்ச்சி ஆரவாரக் கூக்குரல்.
Orgies
காமன் பண்டிகை போன்ற பண்டைக் கிரேக்க ரோமர் ஆடல் பாடல் களியாடடவிழாவின் மறைவினைமுறைகள் ஆடல் பாடல் கூத்துக் களியாட்டம் சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டம்.
Pardon
மன்னிப்பு மன்னிப்பு வழங்கும் பண்டிகை (சட்.) தண்டனை குறைப்பு பொறுத்தருள் பண்பு (வினை.) மன்னித்துவிடு குற்றத்தைப் பொருட்படுத்தாது விடு தண்டிக்காது விட்டுவிடு.
Rejoicfings
மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் விழாக்கள் பண்டிகைகள்.
Vigils
இரவு வஸீபாடுகள் பண்டிகை முன்னாள் பட்டினி நோன்பு.
Yule
கிறிஸ்துமஸ் பண்டிகை.
Yule-log
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை.
Yule-tide
கிறிஸ்துமஸ் பண்டிகைப்பருவம்.
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21797
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25465
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6364
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13619
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6671
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9228
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22074
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17240
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21322
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9936

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close