English to Tamil Dictionary: பண்டுவம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bacterize
நுண்மங்களைக் கொண்டு பண்டுவம் செய்.
Balneotherapy
நீராட்டு மருத்துவமுறை நீராடல் மூலமே நோய் நீக்கும் பண்டுவம்.
Clinic
மருத்துவப் பயிற்சிப் போதனைச்சாலை நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சிபோதிக்கும் வகுப்பு அல்லது நிலையம் படுக்கை மருத்துவப் பயிற்சிப்போதனை தனி மருத்துவமனை பண்டுவமனை வெளியுதவி மருத்துவ ஊழியர்மனை படுக்கை சார்ந்த நோயாளி தனித்துறை வல்லுநர் குழுக்கூட்டம் குறுகியகாலச் செறிபயிற்சித் திட்டம் (பெ.) நோய்ப்படுக்கை சார்ந்த.
Cure
குணமடைவு பிணிநீக்கம் நலிவு நீக்கம் நோய் நீக்க மருந்து பிணி நீக்கும் பொருள் பிணிநீக்கு முறை பண்டுவம் மருத்துவக் கவனிப்பு நிவாரணம் தீங்கு தவிர்க்குமுறை தணிக்கு முறை ஆன்மநலக்காப்பு பதன முறை பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு வன்கந்தக ஆக்கமுறை (வி.) குணப்படுத்து நோய் நீக்கு பண்டுவம் செய் குணப்படுத்துமுறை மேற்கொள் ஆன்மநலம் செய் பதனப்படுத்து கந்தகத்தை வன்கந்தகமாக்கி வலிவூட்டு.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Dressing
ஆடை ஆடைத்தொகுதி உரப்பண்டுவம் காயங்களுக்கான கட்டு செய்பொருள்களின் நிறைதீர்வு ஆடையின் முறுமுறுப்பு மெருகு உணவுக்குரிய சுவைக் வட்டு பூரணம் சுவை உள்ளீடு சித்திர இழைப்பு வேலை திட்டு அறைவு
Dressing
ஆடை ஆடைத்தொகுதி உரப்பண்டுவம் காயங்களுக்கான கட்டு செய்பொருள்களின் நிறைதீர்வு ஆடையின் முறுமுறுப்பு மெருகு உணவுக்குரிய சுவைக் வட்டு பூரணம் சுவை உள்ளீடு சித்திர இழைப்பு வேலை திட்டு அறைவு
Inpatient, In-patient
மருத்துவ மனையிலேயே தங்கிப் பண்டுவம் பெறுபவர் அகநிலைச் சிகிச்சையாளர்.
Mad-doctor
பைத்தியம் பிடித்தவர்களுக்குப் பண்டுவம் செய்யும் மருத்துவர்.
Medicate
பண்டுவம் பார் மருந்துகொடு மருந்துடன் கல மருந்து சார்ந்த பொருளைக் கருவாகக் கல.
Physic
நோய்தீர்க்குங் கலை பண்டுவம் மருத்துவத் தொழில் (பே-வ) மருந்து (வினை.) மருந்துகொடு.
Physiotherapy
இயன் மருத்துவம் உடம்பு பிடித்து விடுதல்-தூயகாற்று-மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் பண்டுவம் செய்யும் முறை.
Prophylaxis
நோய் தடுப்புப் பண்டுவம்.
Specific
தனிப் பிணிமருந்து தனிநோய்ப் பண்டுவமுறை (பெ.) திட்ட வட்டமான தௌிவான வரையறுத்துக் குறிக்கப்பட்ட திட்ட வட்டமான குறிப்புக்களையுடைய மருந்து வகையில் தனி நோய்க்குரிய மருந்து வகையில் தனிப்பயனுறுதி வாய்ந்த தனி வகை சுட்டிய தனிவகைப்பட்ட தனிவகைப் பண்புத் தொடர்பான தனிச்செய்தி சார்ந்த தனிமுறைச் சார்புடைய தனிவகைக்கு மட்டுமேயுரிய தனிவகை பிரித்துக்காட்டுகிற வகைப்பிரிவுக்குரிய தீர்வை வகையில் எடை முதலியன பொருட்படுத்தாமல் அளவு ஒன்றினையே கணிப்படிப்படையாகக் கொண்ட.
Teletherapy
கதிரியக்கப் பண்டுவம் புற்றுநோய் முதலியவற்றில் உடலின் உள்ளிழைமங்களைக் கதிரியக்கக் கதிர்களால் குணப்படுத்தும் முறை.
Treatment
நடத்துதல் நடத்துமுறை மருத்துவ் பண்டுவம் கலை வகையில் தீடடிக் காட்டும் முறை வேதிமுறைச்செயற்பாடு.
Untreated
நடத்தப்படாத செயற்படுத்தப்பொறாத கலந்து செயலாற்றப்பெறாத பண்டுவம் பார்க்கப்பெறாத குறித்துப் பேசப்படாத குறித்தெழுதப்பெறாத தீட்டப்படாத வருணிக்கப்பெறா குறிக்கப்பெறாத விருந்து அளிக்கப்பெறாத.
Random Fonts
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16897
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19726
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16735
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6972
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16897
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40135
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15326
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16527
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242094
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9467

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close