English to Tamil Dictionary: பண்பறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bad
கேடு அவப்பேறு தீங்கு அழிவு கணக்கிற் பிழைப்பகுதி (வினை) கெட்ட தீய கொடிய கெடு பண்புடைய கயமைத்தனமான கீழ்த்தரமான நாகரிகன்ற்ற துன்பந்தருகிற தீங்கான பாதகமான தொல்லை தருகிற தவறான சட்டப்படி செல்லாதபிழைபாடான சீர்கேடான இசைவுகேடான குறைபாடுடைய மோசமான பண்பற்ற வளமற்ற துப்புரவுக்கேடான நச்சுப்பட்ட திறமையற்ற பயனற்ற உல்ல் நலக்கேடான போலியான.
Barbarian
காட்டுமிராண்டி நாகரிகமில்லாதவர் பண்பற்றவர் கிரேக்க வழக்கில் அயல்நாட்டான் (பெ) காட்டு மிராண்டித்தனமான முரட்டுத் தன்மையுடைய.
Barbaric
முரட்டுத்தனமான காட்டாளான பண்பற்ற நாகரிகற்ற தன்மையுடைய புறப்பகட்டான சுவைகேடான காட்டுமிராண்டிப் பண்புடைய.
Bleeder
குருதிசிந்துபவர் கொடியவர் பண்பறிப்பவர் பொருள் உறிஞ்சுபவர் வாழ்வு சுரண்டுபவர் குருதிச்சோகையுடையவர்.
Boor
காட்டான் காட்டாள் முரடன் நாட்டுப்புறத்தான் அருவருப்பானவன் நற்பயிற்சிப்பண்பற்றவன் தென்னாப்பிரிக்காவிலுள்ள டச்சுக் குடிமப்ன்.
Boorish
பட்டிக்காட்டுத் தன்மையுள்ள முரட்டுத்தனமுடைய அருவருப்பான நற்பயிற்சிப்பண்பற்ற.
Brutal
கொடுமைமிக்க முரட்டுத்தனமான விலங்கியல்புள்ள இரக்கமற்ற பண்பற்ற பகுதிதறிவில்லாத சின்றின்பச் சார்புமிக்க.
Brutality
ஈனச்செயல் கொடுமை மனிதப்பண்பற்றதன்மை வேடத்தனம்.
Brutalization
விலங்கியல்பாக்குதல் கொடுமையாக்குதர் பண்பறச்செயல்.
Bruteness
விலங்கியல்பு அறிவின்மை பண்பற்ற தன்மை கொடுமை.
Brutify
விலங்குபோலாக்கு பண்பற்றிச் செயலாற்று கொடுமைசெய்.
Churl
கீழ்மகன் பண்பற்றவன் கயவன் முரடன் நாகரிகமறியாத குடியானவன் நாட்டுப்புறத்தான் காட்டான்.
Connoisseurship
சுவைத்திறனாய்வுடைமை கலைப்பண்பறிஞரின் திறன்.
Conventionalize
மரபொழுங்குப்படுத்து பொதுமரபின் பாற்படுத்து இயற்பண்டக்கு தற்பண்பற்றதாக்கு.
Copyist
படி எடுப்போர் பார்த்து எழுதுபவர் தற்பண்பற்றுப் பிறரைப் பின்பற்றும் எழுத்தாளர்.imitator
Crude
இயற்கை மேனியான முதிரா முதல் நிலையிலுள்ள உருவாக்கப்படாத செப்பமுறாத பட்டையிடப்படாத மெருகிடப்பெறாத செப்பமற்ற பண்பற்ற கரடுமுரடான முரட்டுத்தனமான கலைநயமற்ற பக்குவமுறாத முடிவுறாத செரிமானமுறாத மனத்தால் பற்றமுடியாத ஒழுங்கமைதி அற்ற.
Dauber
பூசிமெழுகுபவர் சரவையாக வண்ணம் பூசுபவர். கலைப்பண்பற்ற ஓவியர்.
Delinquent
கடமை தவறுபவர் கடமைப் புறக்கணிப்பும் குற்றத்துக்காளானவர் குற்றவாளி சமுதாயப் பண்பற்றவர்(பெயரடை) கடமையில் தவறுகிற.
Ghostly
பேய்த்தோற்றமுள்ள ஆவி சார்ந்த உடற்பண்பற்ற ஆன்மிக சமயம் சார்ந்த.
Giggle
கொக்கரிப்பு இளிப்பு ஒழுங்கு கெட்ட பெண்ணின் பண்பற்ற சிரிப்பு (வினை) இளி பண்பற்ற சிரிப்புச் சிரி ஒழுக்கிலிபோல் நகை.
Giglet, Giglot
பண்பற்ற பெண் பண்பின்றி நகைப்பவள்.
Ill-bred
சீர்கேடாகப் பயிற்றுவித்து வளர்க்கப்பட்ட பண்பற்ற முரட்டுத்தனமாக நடக்கிற.
Imitation
பார்த்துப் பின்பற்றுதல் போலசெய்தல் போலி காட்டி நடிக்கும் நடிப்பு போலி போலித்தோற்றம் போலிப்பொருள் இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள் ஏமாற்றுச் சரக்கு புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள் (பெயரடை) போலியான புறப்பகட்டானந புறநடிப்பியல்புடைய அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த செயற்டகையான பார்த்துச் செய்யப்பட்ட இரண்டாந் தரமான பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
Indistinctive
தனிப்பட்ட தன்மையற்ற பிரித்தறியக் கூடிய பண்பற்ற.
Inelegant
நயமற்ற அழகில்லாத. நாகரிகமற்ற நடைப்பண்பற்ற நடைவகையில் பண்படாத.
Random Fonts
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21696
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14012
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8417
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7876
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40131
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13597
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93360
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9621
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24151
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9461

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close