English to Tamil Dictionary: பண்பாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aristocracy
உயர்குடிஞர் ஆடசி உயர்குடியாட்சி நாடு உயர் பண்பாட்சி தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை சிலர் ஆட்சி மேற்குடி ஆட்சிக்குழு ஆட்சி வகுப்பு மேற்குடி மக்கள் பண்பாளர் சான்றோர்.
Christian
கிறித்தவர் இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர் இயேசுவைப் பின்பற்றுபவர் இயேசுவை நம்புபவர் இயேசுவின் பண்பாளர் கடவுட்பற்றாளர் நல்லார் தக்கார் மனிதர் (பெ.) கிறித்தவ இயேசுகிறித்துவுக்குரிய கிறித்தவ சமயஞ்சார்ந்த இயேசுவின் திருச்சபைக்குரிய இயேசுவைப் பின்பற்றுகிற இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட இயேசுவின் பண்பு அளாவிய கடவுட்பற்றார்ந்த தகுதிவாய்ந்த அருளிரக்கமுடைய மனிதப்பண்பு நிரம்பிய.
Fashion
வடிவமைதி முறை அமைப்புமுறை படிவம் பாணி காலவண்ணம் நாண்மரபு வழக்கு நடப்பு வழக்கு புறத்தோற்றம் பண்பாளர் குழாம் உயர்சமுதாயம் (வினை) உருவாக்கு புனை வனை படிவமாக அமை இசையஅமைத்துக்கொள்.
Gantlemanlike
நன்மகனுக்குச் சிறப்பியல்பான நன்மகனுக்குகந்த பெருந்தன்மையான பண்பாளருக்குரிய.
Gentleman
நற்குடியாளர் படைக்கல உரிமை பெற்றவர் அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர் வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர் ஓய்வு வளம்பெற்ற செல்வர் நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர் நாகரிக மரபிணர் நாகரிகர் பொறுப்புணர்ச்சியுடைவர் நன்மகன் பண்பாளர் நயமுடையவர் பெருந்தன்மையர் உணர்ச்சி நயமுடையவர் நாகரிகமாக விளித்தற்குரியவர் நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர்.
Naturalist
இயற்கைப் பண்பாடு பின்பற்றுபஹ்ர் கலை இலக்கியத் துறையில் வாய்மைப் பண்பாளர் நேர் வாய்மை கோட்பாட்டாளர் செடிகொடி உயிரின ஆஜ்ய்ச்சியாளர் நாய்களையிம் கூண்டில் வளர்க்கப்படும் உயரினங்களையும் வைத்து வாணிகஞ் செய்பவர் பஞ்சு முதலியன உள்திணித்து மாண்ட உயிரின உடல் பதனஞ் செய்து வாணிகஞ் செய்பவர் (பெ.) இயற்கைப் பண்பாடு சார்ந்த வாய்மைப் பண்புடைய இயற்கோட்பாடு சார்ந்த இயற்பண்புக்குகந்த இயற்கோட்பாட்டுக்கியைந்த இயல் நூல் துறை சார்ந்த.
Spark
தீப்பொறி சுடர்ப்பொறி மின்விசைப்பொறி அனற்கூறு ஒளிர்முனை மணிக்கல்லின் சுடர்முகப்பு மின்னுந் துகள் மினுங்கும் பொருள் உயிர்ப்பு உயிர்த்துடிப்பு அறிவுத்துடிப்பு பண்புத்திறம் தூண்டுதிறம் மகிழ்நன் ஒய்யாரன் காதற்கொழுந்து இன்பண்பாளர் சமுதாத்திற் பழகுதற்கினியவர் (வினை.) அனற்பொறி காலு சுடர்ப்பொறி வெளியிடு மின்பொறியுமிழ் (மின.) மின்னோட்டம் தடைப்படும் இடத்தில் மின்பொறி உண்டாக்கு மகளிரிடையே காதல் தோழனாயமை பழகினியனாயிரு.
Statesman
அரசயில் மேதகை அரசயில் மெய்ஞ்ஞானி ஆட்சி வல்லுநர் இராசதந்திரி பொதுநல மேதகை பெருஞ்செயற் பண்பாளர் வட இங்கிலாந்தின் சிறுதன்னுழைப்பு நிலக்கிழார்.
Sun
ஞாயிறு கதிரவன் சூரியன் கோள்மண்டல மையம் வான்கோளங்களின் மண்டல மையம் சுற்றுக்கோள்களையுடைய நிலை விண்மீன் வெயில் கதிரவன் வெப்பம் கதிரவனொளி முகட்டுப் பல்தொகை ஒளிவிளக்கம் போரொளி விளக்கம் புகழ்ப்பேரொளி மேம்பட்ட பொருள் விஞ்சு பண்பு விஞ்சு முதன்மைப் பண்பாளர் (செய்.) ஆண்டு (செய். ) பகல் (வினை.) வெயில் காய்வி கதிரவனொளிபட வை வெயில் காய்.
Ungentlemanly
பண்பாளருக்கு ஒவ்வாத.
Random Fonts
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20734
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8543
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17163
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158198
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26640
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20670
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6481
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14055
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43148
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18709

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close