Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பண்புகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Admire
போற்று வியந்துபாராட்டு நற்பண்புகளைக்கண்டுமனம் குழை.
Agrements
இணக்கப்பண்புகள். உகந்த சூழல்கள்
Alicyclic
(வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த
Anachronism
காலக்கணிப்பு வழு கால இடமுரண்பாடுபிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல் காலக்குளறுபடி பழமைப்பட்டுப்போன பொருள் காலங் கடந்துவிட்ட செய்தி தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
Antecedents
முற்பண்புகள் முன்னடத்தை முன்வரலாறு.
Antiquities
பழமைச் சின்னங்கள் பழங்காலப்பண்புகள் பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள் முன்னை மரபு முறைகள்.
Astrophysical
வான்கோளங்களின் வேதியியல் இயற்பியற் பண்புகளைச் சார்ந்த.
Astrophysics
வான்கோளவியல் வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
Audio Properties
கேட்பொலிப் பண்புகள்
Behaviourism
ஒழுக்கக்கொள்கை அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம்என்ற கோட்பாடு (உள.) புறக்கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப்பற்றி ஆராயும் முறை.
Behaviourist
அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்னும் கோட்பாட்டாளர் (உள.) புற வாழ்வுக் கூறுபாடுகளை ஆராய்ந்து அகத்தின் பண்புகளை உணர முயலுபவர்.
Border Properties
கரைப் பண்புகள்
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Briticize
பிரிட்டனுக்குரியவராகு பிரிட்டனுக்குரிவராக்கு பிரிட்டனுக்குரியவர் போலாகு பிரிட்டனுக்கு உரியவர் போலாக்கு பிரிட்டனின் மக்களோடு ஒன்றுபட்டுக் கல பிரிட்டனின் பண்புகளுடன் ஒன்றுபடு.
Byronic
பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த உணர்ச்சி மீறிய செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய சோகமிக்க.
Chemical Properties
இரசாயனத்தன்மைகள்வேதிப் பண்புகள்
Chromosome
இனக்கீற்று உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி.
Conditions
சூழ்நிலைகள் வாழ்க்கைச் சூழற் பண்புகள்.
Connotation
சொல்லில் பருப்பொருளுக்குப் புறம்பாக உய்த்துணரக் கிடக்கும் பொருள் சொல் குறிக்கும் பண்புகளின் திரள்.
Connote
மூலக்கூறாக உய்த்துணரவை பின்விளைவாகக் குறிப்பிடு உள்படுத்து அகப்படுத்து உள்ளார்ந்த பண்புகளைக் குறிப்பிலுணர்த்து துணைப்பண்புகளைச் சுட்டி உணரவை பொருள்படு (அள.) பருப்பொருள் சுட்டுவதன்றிப் பண்புத்தொகுதி உணர்த்து.
Contradistinctive
நேர் எதிர்ப் பண்புகள் மூலம் தனித்தறியக்கூடிய.
Cross-section
குறுக்குவெட்டு குறுக்கு வெட்டின்வாய் முனைமுகம் முழுநிறை மாதிரி எல்லா வகையிலும் பண்புகளின் பிரதிநிதியாக அமைந்துள்ள உருப்படி (வி.) குறுக்கு வெட்டாக வெட்டு.
Data Base Properties
தரவுத் தளப் பண்புகள்
Data Range Properties
தரவு எல்லைப் பண்புகள்
Random Fonts
TAU_Elango_Athithan
Download
View Count : 12077
Tam Kamban
Download
View Count : 47738
Sundaram-3811
Download
View Count : 16844
Tab-Kamban
Download
View Count : 29433
Adaana
Download
View Count : 28328
Thodiragam
Download
View Count : 15206
Tam Kannadasan
Download
View Count : 19033
Tam Shakti 5
Download
View Count : 5840
GIST-TMOTKannagi
Download
View Count : 19346
Priya
Download
View Count : 15167
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website