Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பண்பூட்டு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aryanize
இந்தோ-செர்மானிய மயமாக்கு கீழை இந்தோ-ஐரோப்பியப் பண்பூட்டு.
Christianize
கிறித்தவ சமயத்துக்கு மாற்று கிறித்தவ மயமாக்கு கிறித்தவராக்கு கிறித்தவப் பண்பூட்டு.
Christianzation
கிறித்தவராக்குதல் கிறித்தவ மயமாக்குதல் கிறித்தவப் பண்பூட்டுதல் கிறித்தவராதல்.
Commercialize
வாணிகத்துறையாக்கு வாணிகப்பண்பூட்டு வாணிகச் சார்பாக்கு.
Create
படை உளதாக்கு வெறும்பாழிலிருந்து தோற்றுவி உருவாக்கு இயற்று புதிது ஆக்கு கற்பனையால் தோற்றுவி புதிது திட்டமிடு புத்துரு அளி புதுப்பண்பூட்டு புதிய இயல்பு வழங்கு பிறப்பி மரபு உண்டுபண்ணு முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி.
Devitrify
கண்ணாடி போன்ற தன்மை மாற்று கண்ணாடி முதலியவற்றைஅரை ஒளி ஊடுருவும்பொருளாக்கு கண்ணாடித் தன்மையினிடமாக மணியுருப் பண்பூட்டு.
Domesticate
வீட்டுவாழ்கையில் பற்றக்கொள்ளச் செய் குடுமபப்பற்று உண்டுபண்ணு நாகரிகப்படுத்து மூர்க்கத்தன்மை குறை வசப்படுத்து. மனைப்பண்பூட்டு வீட்டுச் சூழலில் பழக்கு. பயிற்றுவி நாட்டுச் சூழலுடன் இயைவி தாய்நிலச் சூழலுடன் இணக்குவி.
Educate
பேணிப்பயிற்றுவித்து வளர் அறிவொழுக்கப் பயிற்சியளி அறிவுபகட்டு கலவியளி பள்ளியில் பயிற்றுவி பயிற்றுவித்துப்பழக்கு செயலுக்குப் பழக்கப்படுத்து பழக்கு பண்பூட்டு.
Humanize
மனிதனுக்கு மனிதப் பண்பூட்டு மனிதத் தன்மையடையச் செய் இரக்கமுயவனுக்கு அருளுடையவனுக்கு மனிதனாகு மனிதப் பண்புடையவராகு பால் வகையில் தாய்ப்பாலின் பண்புடையதாக்கு.
Inform
அறிவி தெரிவி தகவல் கூறு கற்பி போதி குறைபுறம் தெரிவி குற்றம் வெளியிட்டுக் கூறு உருக்கொடு உயிர்ப்பூட்டு பண்பூட்டு மனத்திற் பதியவை பண்பு தோய்வி.
Inseminate
விதையூன்று வித்திடு வித்திட்டுப் பயிர்வளர் பண்பு செறிவி திறம்தோய்வி புகுத்து செயற்கையாகப் பண்பூட்டு.
Localize
இட எல்லைக்குட்படுத்து இட எல்லையுள் வகுத்தமை வட்டார எல்லையுட்படுத்து வட்டார பண்பூட்டு நடுவாட்சி வலுத்தளர்த்து கிளையாட்சி வலுப்படுத்து தனிப்படுத்திக் கவனி கவனத்தை ஒருமுகப்படுத்திக் காண்.
Materialize
பருப்பொருளாகு பிழம்புருவாக்கு பிழம் புருவாகக்காட்டு ஆவி வகையில் கண்ணுக்குப் புலப்படத் தோன்று மெய்யாகு உருப்படு உருப்படியாகு உலோகாயதப் பண்பூட்டு.
Nationalize
தேசீய மயமாக்கு நாட்டின் உரிமையாக்கு அயல் நாட்டவர் வகையில் தேசீயப் பண்பூட்டு தேசீய உடைமையாக்கு தேசீயப் பொது ஆட்சிக்கு உட்படுத்து.
Naturalize
அஸ்ல் நாட்டவருக்குக் குடியுரிமை வழங்கு அயலினச் சொற்களையோ பழக்க வழக்கங்களையோ மேற்கொண்டு வழங்கு செடி கொடி உயிரினங்களைப் புதுநிலத்தில் பயிற்றிப் புகுந்து இயற்பண்பூட்டு மரபு முறைகளைத் தவிர்க்கச் செய் அருநிகழ்வுப் பண்புகளைத் தவிர்த்து விடு இயல் அடிப்படையுடையதாக்கு குடியுரிமையுடையவராகு திணை இயைவு பெறு இயற்பியல் ஆய்வு பயில்.
Philosophize
மெய்யுணர்வு இயலாளராகச் செயலாற்று தத்துவ ஆராய்ச்சி செய் கொள்கை ஆய்வு செய் தத்துவம் பேசு கொள்கை ஆய்விலாழ்ந்துவிடு நன்மை தீமை ஆழ்ந்தாராய் தத்துவப் போக்காக்கு மெய்யுணர்வு இயலாளராக்கு சமநிலைப்படுத்து அறிவமைதிப்பண்பூட்டு.
Prepotent
ஆற்றல் மிக்க ஆற்றலில் விஞ்சிய (உயி.) பொலிவூட்டுத் திறத்தில் மேம்பட்ட மரபிற் பண்பூட்டும் திறத்தில் விஞ்சிய.
Professionalize
வாழ்க்கைத் தொழிற் பண்பூட்டு தொழிலை ஊழியத்துறைப் பணியாளரிடம் ஒப்படை.
Season
பருவகாலம் ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று பருவம் செவ்வி வேளை உரிய தறுவாய் குறிப்பிட்ட கால எல்லை வரையறையுடைய காலம் பருவமுறை வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம் (வினை.) பக்குவப்படுத்து கலந்து பதப்படுத்து சுவைப்படுத்து தனிச்சுவையூட்டு முதிர்வுறாச் செய் காலத்தால் உரம் பெறுவி தேர்ச்சியுறுவி அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு தனித்திறமூட்டு தனிப்பண்பு தோய்வி பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு பழக்கப்படுத்து சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு மாற்றுச்சுவையேற்று மிதப்படுத்து முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு தனிச்சுவைக்கு உரியதாயியலு.
Sophisticate
போலிவாதப்படுத்து போலியாக வாத நுணுக்கம் பயிலு வாதத்திற்காகப் பொருளைத் திரித்துக் கூறு வாதத்துக்கியைய மூலபாடத்தைத் திரிக்க முற்படு தெறிவாதஞ் செய் குதர்க்கமுறைபயன்படுத்து உலகியல் ஆரவாரப்பண்பேற்று எளிமைகெடு செயற்கைப் பண்பூட்டு போலியாக்கும தேறல் வகையில் கலப்படஞ் செய்.
Specialize
தனித்துறை வல்லுநராயிரு துறை வல்லுநராக்கு தனித்துறைப் பயிற்சி மேற்கொள் தனித்துறை ஆய்வில் மேன்மேலும் ஆழ்ந்துசெல் தனித்துறைப்படுத்து பொருட் குறுக்கஞ் செய் தனிவகையாக்கு தனியியற்படுத்து தனிப்பண்பூட்டு தனித்தன்மை உடையதாக்கு தனிச்செறிவூட்டு பண்பு முனைப்பாக்கு தனியியற்படு தனித்தன்மையுடையதாகு தனிப்படுத்து தனிப்படக்குறிப்பிடு வரையறுத்துக்குறிப்பிடு தனி வரையறைப்படுத்து தனிவிளக்கமளி வகை திரிபுறுத்து வகை பிரித்துக் காட்டு (உயி.) தனி வேறுபாடு பெருக்கிக் காட்டு தனி வேறுபாடு உடையதாகு.
Starch
மாச்சத்து பசைமாப்பொரள கஞ்சிப்பசை மொறமொறப்பு நெகிழ்வின்மைவிறைப்பு நடை வெற்றாசார நடை (பெ.) சரி நுட்பமமான ஆசார நுணுக்கம் வாய்ந்த (வினை.) கஞ்சிப்பசையால் மொறமொறப்பாக்கு நெகிழ்வற்ற வெறாறாசாரப் பண்பூட்டு.
Steel
எஃகு பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை உருக்கு சிறிது கரியங்கலந்த இரும்பு ஒழுக்கறை திண்ணிய இரும்பு வகை எஃகு வெட்டுக்கருவி ஒழுக்கறைக்கரவி உருக்கினாலான உறுப்புடைய கருவி சாணை கத்தி தீட்டும் பொறி தீட்டு கருவி பனிச்சறுக்கல் மிதியடி இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு தீக்கடை இரும்பு கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல் எஃகுச் செதுக்குரப்பானம் கடுந்திட்பம் நீடுழைப்புத்திறம் நம்பக உறுதிப்பாடு இரும்படங்கிய மருந்துவகை (செய்.) போர்வாள் (பெ.) எஃகினாலான எஃகு போன்ற திண்ணுறுதி வாய்ந்த (வினை.) எஃகுக் கடுமையூட்டு கடுந்திட்பமூட்டு உறுதியாக்கு இதயத்தை வன்கண்மைப்படத்து நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து தளராப்பண்பூட்டு இரக்கமிலாப்பண்பேற்று விடா உறுதியளி.
Steel
எஃகு பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை உருக்கு சிறிது கரியங்கலந்த இரும்பு ஒழுக்கறை திண்ணிய இரும்பு வகை எஃகு வெட்டுக்கருவி ஒழுக்கறைக்கரவி உருக்கினாலான உறுப்புடைய கருவி சாணை கத்தி தீட்டும் பொறி தீட்டு கருவி பனிச்சறுக்கல் மிதியடி இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு தீக்கடை இரும்பு கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல் எஃகுச் செதுக்குரப்பானம் கடுந்திட்பம் நீடுழைப்புத்திறம் நம்பக உறுதிப்பாடு இரும்படங்கிய மருந்துவகை (செய்.) போர்வாள் (பெ.) எஃகினாலான எஃகு போன்ற திண்ணுறுதி வாய்ந்த (வினை.) எஃகுக் கடுமையூட்டு கடுந்திட்பமூட்டு உறுதியாக்கு இதயத்தை வன்கண்மைப்படத்து நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து தளராப்பண்பூட்டு இரக்கமிலாப்பண்பேற்று விடா உறுதியளி.
Steeling
எஃகு வேய்தல் எஃகுப்பண்பூட்டுதல்.
Random Fonts
TAMu Kalyani
Download
View Count : 12669
Latha
Download
View Count : 1441336
Akarathi
Download
View Count : 82360
Priya
Download
View Count : 15212
Jaylalita
Download
View Count : 9622
Karaharapriya
Download
View Count : 15167
GIST-TMOTSuman
Download
View Count : 18702
TAU_Elango_Surya
Download
View Count : 15948
Anusha College
Download
View Count : 25289
Singalam
Download
View Count : 7050
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website