English to Tamil Dictionary: பதக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bulla
பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை ஆவணத்தின் பொறிப்பு புண் பொப்புளம் வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
Contorniate
சுற்றிலும் விளிம்பில் ஆழ்ந்த பள்ள வரைகளுள்ள நாணயம் சூழ்விளிம்பு வரையுள்ள பதக்கம் (பெ.) சுற்றிலும் விளிம்பில் ஆழ்வரைப் பள்ளமுடைய.
Corrosive Sublimate
அரிப்புப்பதக்கம்
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Decorated
புனைந்தொப்பனை செய் அணியலங்காரம் புரி நன்மதிப்புப் பதக்கம் அணிவி சிறப்புமதிப்பளி.
Decorfation
அணிசெய்தல் ஒப்பனை செய்தல் அணி ஒப்பனை நன்மதிப்புச்சின்னம் சிறப்புப் பதக்கம்.
Drop
துளி நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு சிறிதளவு நீர் சிறிதளவு நீரியலான மருந்து சிறிதளவு வீழ்துளியுருவப் பொருள் தொங்கல் மணி பதக்கம் தொங்கட்டம் மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை வீழ்ச்சி செங்குத்தான பள்ளம். மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு விடுதிரை திரை வீழ்ச்சிதூக்குமரப் பொறித்தட்டு பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை வீழ்ச்சியளவெல்லை கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம் விலையிறக்கம் வெப்பதட்பநிலை வீழ்ச்சி கடுந்தேறரல் சிறுகல அளவு (வினை) துளிதுளியாக வடியவிடு துளி சிதறவிடு திவலை சிதறி உலர்வுறு சொட்டுச்சொட்டாக விழு திடுமெனக் கீழே விழு செங்குத்தாக விழு வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு தாழ்த்து கிடத்து கைவிடு துற கூறாதுவிடு குறியாமல் விட்டுவிடு பெற்றுவிடு பிறப்பி தற்செயலாக வந்துசேர் தற்செயலாக வாய்விட்டுக்கூறு வாய்தவறி வெளியிடப்பெறு இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு வழக்கத்துக்கு ஆட்படு குறைவுற. அளவில் குறை. குரல்தாழ்த்து குரல் தணிவுறு.

George
இங்கிலாந்தின் காப்புப்பெருந்தகையான தூயதிரு ஜார்ஜ் தூயதிரு ஜார்ஜ் வேதாளத்தை அடர்த்துக்கொல்லும் சித்திரமமைந்த சிறப்பு விருதுப்பதக்கம் தானியங்கு வானுர்தியில் பொறி வலவன்.
Gorget
தொண்டைக்காப்பு முற்காலப் படைத்துறைப் பணியாளர் பதக்கம் ஆடையின் கழுத்து விசிறிமடிப்புக்கூறு கழுத்தட்டிகை கழுத்தணி வகை பறவை முதலிய வற்றின் கழுத்து நிறத்திட்டு.
Locket
பதக்கம் வாளுறை மீதுள்ள பட்டைத்தகடு பொன் வெள்ளியாலான சிறு பேழை.
Medallion
பெரிய பதக்கம் பட்டயத்தகடு பதக்க உருவப்படம்.
Medallist
பதக்கம் செதுக்குபவர் பதக்க உரு வரைபவர் பதக்கம் பெற்றவர்.
Necklace
ஆரம் கழுத்து மாலை பதக்கம் கண்டசரம்.
Numismatics
காசியல் நாணயம்-பதக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சித்துறை.
Obverse
நாணயம்-பதக்கம் ஆகியவற்றின் வகையில் முகப்புப்பக்கம் பொருளின் முகப்பு முன்புறம் மறுவடிவம் எதிர்க்கூறு (பெயரடை) (தாவ) உச்சியைவிடக் குறுகலான அடிப்பாகமுடைய வேறொன்றுக்கு நிகரான மறு கூறாகவுள்ள.
Pendant, Pendent
பதக்கம் கழுத்தணியிற் நோக்கப்பட்டுள்ள தொங்கணி (கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறு கயிறு கீழ்ப்புறத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுடன் கூடிய சிறுகயிறு கைக்கடிகார வளையம் இணைதுணை சோடி எதிரிணை (பெ.) தொங்குகிற மேற்கவிந்து தொங்குகிற உறுதியற்ற முடிவுபெறாத நிறைவேறாத முடிவுக்காகக் காத்திருக்கிற.
Roundel
சிறுவட்டு ஒப்பனை வாய்ந்த விருவப் பதக்கம் 10அல்லது 13 வாயுள்ள இசைப்பாட்டு வகை.
Star
விண்மீன் வான்வெள்ளி வான்வெளிக் கோளம் நட்சத்திரம் ஐம்முனை வடிவப்பொருள் உடுவடிவப் பதக்கம் உடுவடிவ விருதுச்சின்னம் உடுக்குறி விலங்கின் சுட்டி குதிரை முக வெண்சுட்டி பல்தெருச்சந்தி சேணிடப்பொருள் அரும்பொருள் ஒண்பொருள் பற்றார்வத்துக்குரியவர் பக்திக்குரியவர் பொதுமக்கள் உளங்கவர்ந்தவர் புகழ் நடிகர் புகழ் நடிகை புகழ் ஒளி சான்றவர் முதன்மைச் சிறப்புடையது நற்பேறு குருட்டு யோகம் உடுமீன் விணமீன் வடிவமீன்வகை மேசைக்கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்களும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்பு (பெ.) விண்மீன்களுக்குரிய விண்மீனால் குறித்துக்காட்டப்பட்ட ஒளிமிக்க முததன்மையான தலைசிறந்த புகழ் ஒளிசான்ற (வினை.) வீண்மீன்போல ஒளிவீசு உடு உருக்கள் பதி உடு உருக்களால் அணிசெய் பட்டியலில் பெயர்மீது உடுக்குறி அடையளாமிட்டுக்காட்டு ஐங்கதிர் வட்டிவடிவாகக் கீறு ஐங்கதிர் வட்டக்கூறுகளாகச் சிதறடி புகழ்நடிகராக்கு தலைசிறந்த நடிகராகக் காட்டு காட்சி அல்லது திரைப்படத்திற்குத் தலைசிறந்த நடிகராகக் கொள் முக்கிய நாடிகராக விளங்கு முக்கிய நடிகராகத் தோன்று பொதுமக்கள் கவனங் கவர் மேசைக் கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்கும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்புப் பெறு.

Torque
முறுக்குப்பதக்கம்.
Trophy
வெற்றிச்சின்னம் வாகைப்பூ வாகைப்பதக்கம் வெற்றி நினைவுக் கட்டுமானம் வெற்றிநினைவுத் தூண் வெற்றி நினைவுமாடம் வெற்றிநினைவுக்குறி வெற்றித்திறை பரிசிற்பொருள் (வினை) வெற்றி நினைவுச்சின்னம் பதித்துவை வெற்று நினைவுச்சின்னமாக்கு பரிசில் வழங்கு.
Random Fonts
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14937
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24115
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13358
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14295
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34519
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25601
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21873
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8046
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12665
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10262

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close